-
My Choice என் விருப்பம்
பாடல் - செந்தூர நெற்றிப் பொட்டின் திலகம்
படம் - சித்ரா பௌர்ணமி
வரிகள் - கவியரசர் கண்ணதாசன்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.koodal.com/cinema/gallery..._120312123.jpg
குரல்கள் - டி.எம்.சௌந்தர் ராஜன், பி.சுசீலா
இந்த தலைமுடி ஸ்டைலிலேயே படம் முழுதும் நடிகர் திலகம் வந்திருந்தால் ... சித்ரா பௌர்ணமி இன்னொரு நூறு நாள் படமாகியிருக்குமே என்ற ஏக்கம் ஒவ்வொரு ரசிகரின் நெஞ்சிலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இந்தப் பாடலின் ட்யூனாகட்டும், வரிகளாகட்டும், குரல்களாகட்டும் வாத்தியக் கருவிகளாகட்டும் ... அத்தனையும் சேர்ந்து மிக உயர்தரத்தில் உருவாகி விட்டன. அப்படிப் பட்ட மேன்மையான பாடலை திரை வடிவில் தரும் போது எவ்வளவு சிரமமும் சிரத்தையும் எடுக்க வேண்டும், திரையில் தோன்றும் கலைஞர்கள் அதற்கு எப்படி ஜீவன் கொடுக்க வேண்டும் ... என்பதற்கு இப்பாடலை உதாரணம் சொல்லலாம்.
அது என்னவோ தெரியவில்லை நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடிக்கும் போது அந்த நடிகையரின் தனித் திறமை மிளிர்வதை நம்மால் காண முடிகிறது. இப்பாடலில் ஜெயலலிதா அவர்களை விட்டு வேறு யாரையும் கற்பனை செய்ய முடியவில்லை. பாடலின் துவக்கத்தில் கோட் அணிந்து முடிந்த வுடன் திரும்பி அவரை நடிகர் திலகம் பார்ப்பார் அதில் துவங்கி பாடல் முடியும் வரை ஸ்டைல் ராஜ்ஜியம் தான் ... குறிப்பாக அந்த வெள்ளை உடை அணிந்து கீழே இறங்கி வந்து நிற்கும் இடம் ...
Style defined ... Simply Superb ....
அதுவும் ஒவ்வொரு உடையும் அவருக்கு அவ்வளவு அழகாகப் பொருந்துவதைப் பார்க்கும் போது ...
கொடுத்து வைத்தவர் நடிகர் திலகம் ... இப்படி ஒரு உடையலங்கார நிபுணர் அவருக்குக் கிடைத்ததற்கு ..
கொடுத்து வைத்தவர் அந்த உடையலங்கார நிபுணர் - இப்படி ஒரு பொன்னான வாய்ப்பினை வாழ்நாள் முழுதும் பெற்றதற்கு ..
கொடுத்து வைத்தவர் அந்த ஒளிப்பதிவாளர் இயக்குநர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ... இந்தக் காட்சியை நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றதற்கு ..
எல்லாவற்றிற்கும் மேலாக..
கொடுத்து வைத்தவர்கள் சிவாஜி ரசிகர்கள் .,...
விளக்கம் வேண்டுமோ...
http://youtu.be/8Fzm8HVzge0
-
My favourite song is from the movie Nallathoru Kudumbam and the song is Sindhu Nadhi Karaioram.
The song is a melodious one and NT looks smart and handsome in this song. I do not have the
facility to upload the song and I can only share.
-
-
Two days back saw En Magan in a t.v.channel.
Good movie with excellent secnes for both sentiments and action. Fight scenes are very very fine.
First stunt to save rojaramani from rowdies.
secnd one with Balaji in hotel room that also to save rojaramani.
third one both NTs fighting with gang allakkais, after 'chon pappadi' song.
fouth one silambu stunt in savukku thoppu
and the final climax stunt with Balaji and group
all are very enjoyable.
But the wig style of 'adopted son NT' is horrible and not able to digest. when Balaji and Manohar are coming with nice wig (may be Manohar's is original with attached kirudha) why they choose such a worst wig for NT for that role. It spoils his look much, giving a dull face particularly in 'ponnukkenna azhagu' song.
In 'Chon pappadi' song costumes of both NTs are artificial, gives a feeling of watching a hindi film, that much north Indian look and his actions for the song also much over.
V.S.Raghavan's style of talking is very very ackward. He is not talking but just shouting.
It would be more better, if young NT was shown in simple dress at old NT's funeral. Stylish yellow dress is mismatch for that scene.
The colony of Ramaiah thevar (old NT) and the Krishnan temple in the centre also gives north indian feel.
All those minus points are because of Director C.V.Rajendran.
Songs by MSV like ponnukkenna azhagu, sollathe sollathe, chon pappadi are just average, except top rated 'neengal athanai perum' in two times.
Apart from minus, En Magan is a good entertainer with action packed.
-
Mr Vasudevan Sir,
Thank you very much. You can also upload the song from Imayam Gangai Yamunai and
the wonderful walk of our NT simply superb. Kanna Kan Kodi Vendum.
-
எங்கேயோ படித்தது
"எம்ஜியார் நோய்வாய்ப்பட்டு அமெரிக்க ப்ரூக்ளின் மருத்துவமனையில் குணமாகி நலமுடன் திரும்பினார்.
அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை வரவைழைத்து மரியாதை செய்தார்.
அந்த நிகழ்ச்சி நிரலில் அவர்களுக்கு தமிழ் திரைப்படம் ஒன்றை திரையிட்டு காட்ட விரும்பினார்.
அவர் தேர்வு செய்த திரைப்படம் என்ன தெரியுமா?
‘தில்லானா மோகனாம்பாள்’
ஆச்சரியப்பட்ட அனைவருக்கும்... அவர் சொன்ன விளக்கம்...
“ எனது படங்கள் அவர்களுக்கு ஆச்சரியத்தை தராது.
அவைகள் அனைத்துமே
ஹாலிவுட் படங்களின் எளிய வடிவம்.
‘தம்பியின் தில்லானா மோகனாம்பாள்’...அவர்கள் ஹாலிவுட்டில் பார்த்திராத அனுபவத்தை தரும்.
அது மட்டுமல்ல...தம்பியைப்போல் நடிப்பதற்க்கு ஹாலிவுட்டில் எவனும் இல்லை என்பதையும் காட்ட விரும்புகிறேன்.” என்றார்.
-
டியர் ஆதிராம் சார்,
"என் மகன்" படத்தின் நிறைகுறைகளை அழகாகவும், அற்புதமாகவும் உள்ளது உள்ளபடி கூறியிருக்கிறீர்கள். நடிகர் திலகத்திற்கு இந்தப் படத்தில் விக் ஒரு பெரும் குறை தான். ஆனால் இறுதியில் வரும் சவுக்குத் தோப்பு சண்டைக்காட்சியில் சிலம்பம் சண்டையில் கைதேர்ந்த சிலம்பாட்டக்காரரைப் போல சித்து வேலைகள் செய்திருப்பார். என்ன ஒரு குறை! இன்னும் சற்று நேரம் அந்த சிலம்பக் காட்சியை நீட்டித்திருக்கலாம். நம் தலைவர் எதை வேண்டுமானாலும் சிறப்பாகச் செய்வார். கைகளில் படு லாவகமாக அவர் சிலம்பம் சுழற்றுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
சுருக்கமான ஆனால் சுகமான ஆய்வைத் தந்ததற்கு என் பாராட்டுக்கள். நன்றி!
உங்களுக்காக இதோ "என் மகன்"
http://i1098.photobucket.com/albums/...n000000003.jpghttp://i1098.photobucket.com/albums/...n000000004.jpg
http://i1098.photobucket.com/albums/...n000000005.jpghttp://i1098.photobucket.com/albums/...n000000009.jpg
http://i1098.photobucket.com/albums/...n000000008.jpghttp://i1098.photobucket.com/albums/...n000000006.jpg
http://ttsnapshot.com/out.php/i16988_vlcsnap-81882.pnghttp://padamhosting.com/out.php/i513...snap780938.png
-
புலியை விழ்த்திய சிங்கம்
http://twitpic.com/aa0yga
-
En Maganukkirku antha oru song Pothum. "Neengal Athanai Perum ".
The song cannot be heard in the theatre because of the meaning in
it and the style of our NT.
-