-
Quote:
Originally Posted by
jaisankar68
கண்டனம்
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள எம்.ஜி.ஆர். புத்தகத்திற்கு
பா.தீனதயாளன் எழுதிய இந்த புத்தகம் முழுக்க முழுக்க பொய்யான , மக்கள் திலகத்தின் மாண்புக்கு மாசு கற்பிக்கும் வகையில் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது. திரை அரசியல் இரண்டிலும் வெற்றிக் கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம் என்று அட்டையில் போட்டு எம்.ஜி.ஆர் ரசிகர்களைக் கவர்ந்திழுத்து விட்டு உள்ளே மக்கள் திலகம் மோசமான படங்களைத் தந்தவர், அவர்களை நம்பியவர்கள் கெட்டுப் போவார்கள், அவரால் படங்களை நல்ல முறையில் முடித்துத் தர இயலாது, அலைக்கழிப்பார், தரமற்ற படங்களைத் தருவார் ஆனால் அவை வெற்றி பெறும், கலைஞரின் தயவில் தான் மக்கள் திலகம் திரையுலகில் முன்னுக்கு வந்தார், இப்படி புத்தகம் முழுவதும் எம்.ஜி.ஆரைக் குறை கூறுவதாகவே அமைந்துள்ள புத்தகத்திற்கு அட்டை மட்டும் எம்.ஜி.ஆர் பக்தர்களை ஏமாற்றும் வகையில் தலைப்பு. வியாபாரமாக வேண்டுமே. முடியுமானால், மக்கள் திலகத்தை தாக்கி எழுதப்பட்ட புத்தகம் என விளம்பரம் செய்து விற்பனை செய்யுங்கள் பார்க்கலாம். இதில் எம்.ஜி.ஆரை நேசிப்பவர் பா.தீனதயாளன் என்று முத்துக்குமார் அவர்களின் பதிப்புரை வேறு . கேலிக்கூத்து. கண்ட கண்ட மஞ்சள் பத்திரிக்கைகளில் வந்த வதந்திகளை கோர்த்து அருகிலிருந்து பார்த்தவரைப் போல் எம்.ஜி.ஆர் முகத்தைத் திருப்பிக் கொண்டார், உதட்டை கடித்துக் கொண்டார், சத்தியம் வாங்கிக் கொண்டார்,மந்திரி பதவி கேட்டார், படப்பிடிப்பை வேண்டுமென்றே தாமதப்படுத்தினார், இப்படிப் பேசினார் ,அப்படி நடந்து கொண்டார் என்று கதை விட்டிருக்கிறார். இதை மக்கள் திலகம் ரசிகர்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
https://youtu.be/L3EWOfLvqnc
This January in Book Exhibition I saw that book the price of the book is higher so I opened it and looked into the chapter names, which looked sarcastic to me. Better not to buy, I felt. Now I can pat myself for the decision.
-
best wishes for the day yukesh babu sir.
-
-
-
இன்று போல் என்றும் வாழ்க
திரு யுகேஷ்பாபு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
ஜெய்சங்கர் வள்ளிநாயகம்.
-
-
Quote:
Originally Posted by
Muthaiyan Ammu
குலேபகாவலி படத்தில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் பேரழகை மிக அழகாக பதிவிட்ட திரு முத்தையன் அவர்களுக்கு நன்றி
.
இன்று மக்கள் திலகத்தின் ''பட்டிக்காட்டு பொன்னையா ''43 வது ஆண்டு துவக்கம் . மக்கள் திலகத்தின் சிறந்த இரட்டை வேட நடிப்பில் ரசிகர்களின் மனதை கவர்ந்த படம் .
மக்கள் திலகத்தை பற்றி தவறான கருத்துக்களை பதிவிட்ட தீன தயாளனின் புத்தகம் பற்றி திரு ஜெய் சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளது சரியே .
இனிய நபர் திரு யுகேஷ் பாபுவிற்கு அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
-
தலைவர் பற்றிய புத்தகம் குறித்து திரு.ஜெய்சங்கர் அவர்கள் கூறியிருக்கும் கருத்து வரவேற்கத்தக்கது.
என்ன செய்வது? கனிந்த மரம்தானே கல்லடிபடும்? அப்படி கல்வீசும் சிறுமதி படைத்தோருக்கும் கூட நம் இதயக்கனி, லாபம் என்ற கனிகளையே கொடுக்கும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
Muthaiyan Ammu
‘இந்த அழகு ஒன்று போதும்....... நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்...’
நன்றி திரு.முத்தையன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
Yukesh Babu
நமது திரியின் இளஞ்சிங்கம் அன்பு சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தலைவரின் ஆசியால் தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்