a real PP :smile:
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழக்கடலும் சோலையாகும் ஆசை இருந்தால் நீயும் வா
Printable View
a real PP :smile:
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழக்கடலும் சோலையாகும் ஆசை இருந்தால் நீயும் வா
Real fake PP...
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும்
தன் உறவை
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
Sent from my SM-G935F using Tapatalk
எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக்கொல்லாதே
தள்ளிப்போ தள்ளிப்போ இந்த
பஞ்சும் நெஞ்சும் பத்திக்கொள்ளும் வராதே
தள்ளிப் போகாதே என்னையும் தள்ளிப் போக சொல்லாதே
இருவர் இதழும் மலர் எனும் முள் தானே
Sent from my SM-G935F using Tapatalk
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா
Sent from my SM-G935F using Tapatalk
வெட்டி வேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
Sent from my SM-G935F using Tapatalk
மதுரையில் பரந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் காண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக் கொடியை
உன் பெண்மையில் கண்டேனே
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே
..........................................
புதுவை நகரில் புரட்சி கவியின்
குயிலோசை உன் வாய்மொழியோ
கோவையில் விளையும் பருத்தியில் வளரும்
நூலிழை தான் உன் இடையழகோ
குமரியில் காணும் கதிரவன் உதயம்
குலமகளே உன் வடிவழகோ
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே...
https://www.youtube.com/watch?v=RXTbUrpATeY