நான் உன்னை நினைச்சேன்
நீ என்னை நினைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா
Printable View
நான் உன்னை நினைச்சேன்
நீ என்னை நினைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா
தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே எனக்கே தெரியாதம்மா
என்னைத் தொட்டுவிட்டு தொட்டுவிட்டு ஓடுது ஒரு சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து ஆடுது என் நெஞ்சைத் தழுவி
அடி ஏன் ஏன் நீ என்னையே அப்படி பாக்குறே
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பெண்ணே எந்தன் கண்ணை பார்
உள்ளே லட்சம் வெண்ணிலா
கொஞ்சம் ஒதுங்கு நான் தனியா பேசணும் உன்னோட
சின்னச்சிட்டு வாடி சுகம் அள்ளி கொஞ்சம் தாடி
நான் பொறந்தது தனியா
மண்ணில் வளர்ந்தது தனியா
பிழைப்பது தனியா
உடல் உழைப்பது தனியா
இடையில் வந்தது இப்போது எங்கே
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே
Vanakkam Priya...! :)
வானில் முழு மதியைக்or கண்டேன்
வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்
வான முழு மதியைப் போலே
மங்கையவள் வதனம் கண்டேன்
Hi NOV, what did you eat for breakfast? :)
வதனமே சந்திர பிம்பமோ
மலர்ந்த சரோஜமோ
மாறன் அம்போ நீள் விழியோ
மதுர கானமோ
https://images.app.goo.gl/2qKC6XCf2QVgicsf6
Sent from my SM-G935F using Tapatalk