ஷேஸ்பியரே தீட்டிய ரோமியோ ஜூலியட்
சித்திரம் பேசும் தமிழ் மொழி
மன்னன் மகள் அமராவதி அம்பிகாபதி
நெஞ்சினிலே இன்று வரை ஏது நிம்மதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஷேஸ்பியரே தீட்டிய ரோமியோ ஜூலியட்
சித்திரம் பேசும் தமிழ் மொழி
மன்னன் மகள் அமராவதி அம்பிகாபதி
நெஞ்சினிலே இன்று வரை ஏது நிம்மதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே
நீ இல்லை என்றால் வாழ்வது எங்கே
உன்னைத்தான் எண்ணித்தான்
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பொங்க
Sent from my SM-N770F using Tapatalk
நரி ஒன்று சிரிக்கின்றது
அது நினைத்தது நடக்கின்றது
தந்திரம் பலித்தபின் தவறுகள் ஜெயித்தபின்
தண்டனை கிடைகின்றது
Sent from my SM-N770F using Tapatalk
சிரித்து*வாழ*வேண்டும்
பிறர்*சிரிக்க*வாழ்ந்திடாதே
உழைத்து*வாழ*வேண்டும்
பிறர்*உழைப்பில்*வாழ்ந்திடாதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் காதல் இன்பம் இதுதானா
சிறைக் காவல்
Sent from my SM-N770F using Tapatalk
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
Sent from my SM-N770F using Tapatalk
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும் நட்ப பத்தி நாமும் பேசி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அடங்கொப்பூரான சத்தியமா நான் காவல்காரன்
நீ ஒப்புக் கொள்ள மறுத்தாலும் நான் காவல்காரன்
பட்டம் இருந்தாலும் ரொக்கம் இருந்தாலும் கற்பை அது காக்குமோ
உன்னை தொட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
Sent from my SM-N770F using Tapatalk