ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை தந்தேனே
காலை மாலை காத்திருந்தேன்
காதலுக்கே காத்திருந்தேன்
குரல்
Printable View
ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை தந்தேனே
காலை மாலை காத்திருந்தேன்
காதலுக்கே காத்திருந்தேன்
குரல்
எந்தன் குரல் கேட்டு உனை தூக்கம் தழுவாதா
அன்னை பூமியை தழுவாதா தன்னலம் அற்றவர் தோன்றும் அரசியல் மண்ணில் பூவென மலராதா
எந்தன் காதலும் மலராதா சொல்வாய் ராஜா
இன்ப காலமும் சேராதா
விண் மீதில் மேவும்
வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு பூணும் வடம் நீ எனக்கு புது வைரம்
இடை தங்கம் நடை வைரம். இதழ் பவளம் நகை முத்து. நீ விண்ணுலகப் பூந்தோட்டமா
ரோஜா பூந்தோட்டம்
காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன
ராகம்
ஒரு ராகம் தராத வீணை
நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி
பதில் கூறு கண்மணி
கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை தடுமாற
தென்னை
கொல்லையிலே தென்னை வைத்து குருத்தோலைப் பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க செல்லமாய்ப் பிறந்தவளோ