கங்கணகணவென கிண்கிணி
மணிகளும் ஒலிக்க ஒலிக்க
எங்கெங்கிலும் மங்களம் மங்களம்
எனும் மொழி முழங்க முழங்க
ஒரு சுயம்வரம் நடக்கிறதே..
இது சுகம் தரும் சுயம்வரமே..
ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View

பிறவாத வரம் வேண்டும்
என் பிழையாலே நான் மீண்டும் பிறந்து
Sent from my SM-N770F using Tapatalk
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
namakkini bayam yedhu thillai natarajan aruL irukkumpodhu
namakkini bayam……….
இருளை பார்த்து பயம் என்ன மானே
இனிமேல் இங்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரைய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரைய்யா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாங்கையா வாத்தியார் ஐயா வரவேற்க வந்தோம் ஐயா
ஏழைகள் உங்களை நம்பி எதிர் பார்த்து நின்றோம் ஐயா
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இதயம் இருக்கின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே
வாழும் வழி தேடி வாடிடும் ஏழையர்க்கும் இதயம் இருக்கின்றதே தம்பி