திரு.ராகவேந்திரன் சார்,
ஞானஒளி நினைவுகள் சிறப்பு
Printable View
திரு.ராகவேந்திரன் சார்,
ஞானஒளி நினைவுகள் சிறப்பு
ராகவேந்தர் சார்,
திரியில் எழுதுபவர்கள் மிக குறைந்து கொண்டே வருகின்றனர். இந்த நிலையில், நாம் தனி தனி திரிகள் வேண்டுமா என யோசிக்க வேண்டும். School of Acting கூட நாம் பாகம்-11 இல் போட்டு விட்டு, பத்து பத்து பகுதிகளாக தனி திரிக்கு shift பண்ணினால் என்ன? crowding of postings and clouding the good ones அல்லது no postings என்ற நிலை தொடருகிறது.
இன்னொன்று சௌரி சாருக்கு ஒரு வேண்டுகோள். யார் எந்த பெயரில் எத்தனை பெயரில் வேண்டுமானாலும் எழுதட்டும். நடிகர்திலகம் சம்பந்தமான, relevant பதிவாக இருந்தால் ,பதிவாளர்களுடன் போராடி அவர்களை discourage செய்யும் அளவு செல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். முரளியும்,சாரதியும் சொந்த பிரச்சினைகளில் மூழ்கியுள்ளனர்.
joe ,P _R ,Nov ,grouch வருவதே அபூர்வமாகி விட்டது. நீங்கள்,நான், வாசு தொடர்ந்து வடம் இழுக்கிறோம். சௌரி சார் இணைந்து mellow down ஆகி ,நல்ல பங்களிப்பை தர வாய்ப்புள்ளது.ராகுல்ராம் தொடர்ந்து பங்களிப்பது மிக பாராட்டுக்குரியது.
பம்மலார் வாரம் மூன்றாவது தர வாய்ப்புள்ளது. கொஞ்சம் பங்களிப்பாளர்களை ஊக்குவியுங்கள்.புதியவர்களை கொண்டு வாருங்கள் கண்பட் சார் போல.
அட்டகாசமான ஆர்ட்டில் நடிகர் திலகம். ஜோரா இல்ல?
http://farm9.staticflickr.com/8458/8...498809c6_b.jpg
கோ,
எனக்குக் கூட கொஞ்சம் போரடிக்கிறது. எத்தனை நாளைக்கு உன் பதிவையும் என் பதிவையும், ரசிகர் வேந்தர் பதிவையும் நாமே பார்த்துக் கொண்டிருப்பது viewers இருக்கிறார்கள் என்ற திருப்தி இருந்தால் கூட. எவ்வளவோ முறை சொல்லியாகி விட்டது. கொஞ்சம் டைம் இங்கே spent செய்யலாம். வரமாட்டேன் என்கிறார்கள். எனக்கும், உனக்கும், ரசிகவேந்தருக்கும் கூட வேறு நிறைய வேலைகள் இருக்கின்றன. நம்மால் முடிந்ததை நாம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். மெயின் திரியிலேயே இப்படி இருக்கிறது. மற்ற திரிகளில்?....
தலைவரின் அட்டகாச அரிய புகைப்படம்.
http://i1087.photobucket.com/albums/...20-2/gal_4.jpg
வாசு சார்
எங்கிருந்து பிடித்தீர்கள் .... அட்டகாசம் .... மிக மிக மிக ..... அபூர்வமான படம்.
தேங்க்யூ... சார்....
வாசு சார்
எங்கிருந்து பிடித்தீர்கள் .... அட்டகாசம் .... மிக மிக மிக ..... அபூர்வமான படம்.
தேங்க்யூ... சார்....
sir.. moar..yenna puthusaa irukku Go? anniyappaduthathe. vaa...nee..pothaan
மாற்று திரியின் கவர்ச்சி வில்லனை நாம் பாராட்டியே ஆக வேண்டும். தினம் தினம் எழுந்து காலையில் பதிவை போட்டு விடுகிறார்.(நேற்று உடம்பு சரியில்லை போல.கொஞ்சம் late )