http://www.youtube.com/watch?v=tKKrQmjju20
Printable View
நாளை முதல் ஆயிரத்தில் ஒருவன் மதுராந்தகம் r .k திரையரங்கில் திரையீடபடுகிறது .
ஆயிரத்தில் ஒருவன் - 18வது வாரம் தலைநகர் சென்னையில்
தாய்க்கு தலைமகன் - மகாலட்சுமி அரங்கில்
சிரித்து வாழவேண்டும் - சரவணா அரங்கில்
இது போல் சாதனைகள் எந்த ஒரு நடிகருக்கு அமையும் நம் கலைவேந்தனுக்கு மட்டும் தான் இது போல் சாதனைகள் அமையும் .
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் போல் கொடுத்துவைத்தவர்கள் இந்த பூவுலகில் யாரும் இல்லை .