Originally Posted by
makkal thilagam mgr
சகோதரர் திரு. இராமமூர்த்தி அவர்களால் துவக்கப்பட்ட இத்திரி மிதமான வேகத்துடன் பயணிக்கிறது.
அரிய தகவல்களை உள்ளடக்கி அற்புதமான பதிவுகளை அளித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
விரைவில் ஆதாரங்களுடன், மறுவெளியீட்டில் திரையிடப்பட்ட மக்கள் திலகத்தின் காவியங்கள் படைத்த சாதனைகளை இத்திரியினில் பதிவிடவுள்ளேன் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் சகோதரர் திரு. வேலூர் இராமமூர்த்தி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் !