http://i62.tinypic.com/2wqs6dc.jpg
Courtesy : Facebook
Printable View
http://i62.tinypic.com/2wqs6dc.jpg
Courtesy : Facebook
Hearty Congraluations C.S Kumar sir for starting Makkal Thilagam thread - Part 15.
இந்த வார பாக்யா இதழில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த "காஞ்சி தலைவன் "
திரைப்பட கதையை விரிவாக பிரசுரம் செய்துள்ளனர்.
http://i62.tinypic.com/ot3dk9.jpg
http://i57.tinypic.com/1zzq9ao.jpg
http://i61.tinypic.com/5cd1d5.jpg
http://i62.tinypic.com/rkvx2v.jpg
Courtesy : Facebook
மீண்டும் சன் லைப் தொலைக்காட்சியில் நாளை (19/04/2015)
காலை 11 மணிக்கு
http://i60.tinypic.com/2588jua.jpg
நடிக மன்னன் எம்.ஜி.ஆரின் " ரிக்க்ஷாக்காரன் " ஒளிபரப்பாக உள்ளது.
மூத்த பக்தர்களுள் ஒருவர், பொன்விழா நாயகர் திரு பெங்களூரு குமார் அவர்கள் திரி பாகம் 15 துவக்க இருக்கிறார் என்ற செய்தி அறிந்ததுமுதல் சிறந்த பல நல்ல விஷயங்களை கண்களுக்கு விருந்தாக, படிப்பதற்கு கரும்பாக இனிக்கும் என்பது திண்ணம்.
தங்களுடைய பக்தியும், பண்பும் மிகவும் போற்றத்தக்கது சார்.....இமைக்கும் பொழுதில் திரி நல்ல பல செய்திகளை தாங்கி எங்கள் அனைவரயும் மகிழ வைக்கும் என்பதில் ஐயமில்லை.
வாழ்த்துக்கள் சார் !