http://i1065.photobucket.com/albums/...psln969wpn.jpg
Printable View
நினைப்போம்.மகிழ்வோம்-51
"என்னைப் போல் ஒருவன்."
"தங்கங்களே.." பாடல்.
'தாத்தா காந்தி' எனும் போது
செய்யும் உடல் நடுக்கம்.
மாமா நேரு' எனும் போது
நெஞ்சு நிமிர்த்தும் கம்பீரம்.
நினைப்போம்.மகிழ்வோம்-52
"தெய்வ மகன்."
நல்லவன் என்று நம்பியிருந்த
நண்பன் தன்னைக் கடத்தி
வந்து, கட்டிப் போட்டு கொடுமை செய்ய, நம்பிக்கை
உடைந்த மனவேதனையில்
சொல்லும்... "டேய்..என்னடா
பிரண்டு நீ?"
நினைப்போம்.மகிழ்வோம்-53
"திருவருட் செல்வர்."
"சித்தமெல்லாம் எனக்கு" பாடல்.
இரண்டு கைகளையும் உடம்போடு பசையிட்டு ஒட்டினது போல் ஒட்டிக்
கொண்டு, கைகளைச் சிறிதும்
அசைக்காமல், அழகாய் நடந்து
வரும் நடை.
நினைப்போம்.மகிழ்வோம்-54
"பழநி."
"இப்ராஹிம்" என்கிற குடும்ப
நண்பரை, பாமரத்தனமாய்
அழைக்கும் "இப்ராமு".