வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானம்
Printable View
வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானம்
பெண் மானம் காக்கும் எங்கள் சூலம் சூலம் தன்மானம்தானே எங்கள் வேதம் வேதம்
ராணியல்லவோ என்னை வெல்லவோ விட்டில் ஒன்று தீயை சுடவோ
என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னை பார்த்தவுடன்
முதல் பெண் நீயே பார்த்தவுடன் கண் தானம் செய்துவிட்டேன் அதன் பெயர் தான் காதல் காதல்
அந்த ஒருவன்
ஒருத்தியை மணந்து கொண்டால்
அந்த உரிமைக்குப் பெயர் என்ன
குடும்பம்
எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம்
ஒரு பூங்காவனம் புதுமணம்
அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்
உலாவரும் கனாக்கள்
காதல் கனாக்கள் தானா தீர உலா நானா, போதாதா காலம் வினாக்கள் தானா
வினா வினா ஒரே வினா விடாமலே எழும் வினா நிறைவுறா ஒரே கனா இறைவனா மனிதனா
பொய்யை நிஜத்துக்குள் கலந்தால்
அட அதற்குப் பெயர்தான் மனிதனா
நான் மீண்டும் நானாக வேண்டும் உதவி செய்
பெண் தேகம் தீயாக மாறும் உருகவை