Á¡Ä¡ «Å÷¸§Ç...¯í¸ÙìÌ ±ý þɢ Òò¾¡ñÎ Å¡úòÐì¸û.
Í.¾Â¡Çý,
¦Àí¸éÕ-560094.
Printable View
Á¡Ä¡ «Å÷¸§Ç...¯í¸ÙìÌ ±ý þɢ Òò¾¡ñÎ Å¡úòÐì¸û.
Í.¾Â¡Çý,
¦Àí¸éÕ-560094.
//PostPosted: Sun Dec 31, 2006 1:19 pm Post subject:
Á¡Ä¡ «Å÷¸§Ç...¯í¸ÙìÌ ±ý þɢ Òò¾¡ñÎ Å¡úòÐì¸û.
Í.¾Â¡Çý,
¦Àí¸éÕ-560094.//
þôÒò¾¡ñ椀 ±øÄ¡ ¿Äí¸Ùõ «¨¼Âô¦ÀüÚ ¯í¸ÙìÌ þýÀÅ¡ú× «¨Áž¡¸!
//pavalamani pragasam
Veteran Hubber
PostPosted: Sun Dec 31, 2006 12:43 pm Post subject: Reply with quote Report Post
¿ýÈ¢! ¾í¸ÙìÌõ Òò¾¡ñÎ Å¡úòÐì¸û!//
þɢ Òò¾¡ñÎ Å¡úòÐì¸û. ±ÉÐ ¿ýÈ¢.
¦¾¡¼Õí¸û.....±¾¢÷À¡÷츢§È¡õ.
"பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே"128
"பிடியதன் உருவுமை கொள = பெண்யானையின் உருவை உமையார் மேற்கொள்ள;
மிகு கரியது வடிகொடு = மிகக் கருநிறமுடையாதாகிய வடிவம் கொண்டு;
தனதடி வழிபடும் அவரிடர் = தன்னுடைய அடிகளை வழிபடும் அவர்தம் இடரை;
கடிகண பதிவர அருளினன் = விலக்குகின்ற கணபதி அங்கு வந்து அருள்தந்தான்;
மிகுகொடை வடிவினர் = இல்லையென்னாது அருள்புரியும் வடிவுடையார்;
பயில்வலி வலமுறை யிறையே" = மேற்கொள்கின்ற பெரிய வலிமை உறைகின்ற இறைவனே.
திருவடிகளை வழிபடுவதற்கு இடர்நேர்ந்தபொழுது கணபதி வந்து அருள்புரிந்தார்.
Á¢¸ ¿ýÚ...Á¡Ä¡ «Å÷¸§Ç.¿ýÈ¢.
மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப --- முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது.
மல்லிகையே -- மல்லிகைப்பூவே; வெண்சங்கா வண்டூத -- வெண்சங்காகக் கொண்டு வண்டுகள் ஊதின; வான்கருப்பு = முற்றிய கரும்புபோலும் இனிய; வில்லி = வில்லையுடையவனாகிய மன்மதன்; கணைதெரிந்து மெய்காப்ப = அம்பு கொண்டு மெய்க்காவலனானான்; முல்லையெனும் மென்மாலை = முல்லைமலர்களால் ஆன மெல்லிய மாலையணிந்த; தோளசைய = தோள்கள் அழகாய் அசையும்படியாக; மெல்ல நடந்ததே = மென்மை தவழ வந்ததே; புன்மாலை அந்திப் பொழுது = சிறிதுநேரமே நீடித்து இன்பம்தரும் அந்தியாகிய பொழுது.
நளவெண்பா.
தேனுலவுஞ சோலைபுடை சூழ்ந்த திருமலைவாழ்
கானமுறு வேடன் கலந்தகண்ணி தானிறுக்கி
மான்மரைகள் பக்கியெல்லாம் வந்துகண்ணி சிக்குதற்குப்
பூனையது போற்பதுங்கிப் புலியன் கிடந்தானே. ....78
திருமலையாண்டவர் குறவஞ்சி
(ஆசிரியர் யார் என தெரியவில்லை)
இந்தப் பாடல் எளிய தமிழிலேயே உள்ளது; எனினும் இதற்கு ஒரு சிற்றுரை கூறுவேம்:
தேனுலவுஞ் சோலைபுடை சூழ்ந்த திருமலைவாழ் = தேன்சொரியும் மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகளால் சூழப்பட்ட திருமலையை வாழிடமாகக் கொண்ட;
கானமுறு வேடன் = காட்டில் உலவும் வேடன்;
கலந்தகண்ணி தானிறுக்கி = வைத்த கண்ணியை விலங்குகளை வேட்டையாடும் பொருட்டு நன்கு இயங்கச்செய்து;
மான்மரைகள் பக்கியெல்லாம் வந்துகண்ணி சிக்குதற்கு = மான், மரைகள், பறவைகள் எனப் பல காடுவாழ் உயிரிகளும் வந்து பிடிபொறியில் அகப்பட்டுக்கொள்வதற்கு;
பூனையது போற்பதுங்கிப் புலியன் கிடந்தானே. = பூனை பதுங்குவதுபோல் பதுங்கி புலி கிடந்தது. அல்லது புலியன் அசைவற்று இருந்தான் என்றவாறு.
சுதந்திரக் கொடி பறந்திடப் பார்
இயற்றியவர்: ஓமந்தூர் இரெட்டியார். (1945)
இராகம்: மாண்டு; தாளம்: ஆதி.
சுதந்திரக் கொடி பறந்திடப் பார்
சூழும் இருளும் ஒழிந்திடப் பார்!
நிரந்தரம் என்றும் சுதந்திரம் என்றே
யாவரும் அறிய எழும்பு வானில்! (சுதந்திரக்)
உள்ளத் தெளிவை உண்மையை
வெள்ளை நிறங் காட்டும்;
அள்ளும் கருணைச் செழிப்பை
அழகுப் பச்சை காட்டும்;
கொள்ளுந் தியாக உணர்வைக்
குங்கும வர்ணம் காட்டும்;
துள்ளும் வாழ்வில் உயர்வைச்
சுழலும் சக்கரம் காட்டும்! (சுதந்திரக்)
Sung by MKT Bhagavathar
மாணிக்கவாசகர
ொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருஅருளாலே இருக்கப் பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே. 6
்என் உரை:
கொள்ளேன் = வணங்க மாட்டேன்; ஆகிய தெய்வங்களை; நள்ளேன் = விரும்பமாட்டேன்; நட்புக் கொள்ளமாட்டேன்; நரகம் புகினும் = அதனால் (நட்புக் கொள்ளாமல் இருப்பதனால் நரகமே வரப்பெற்றாலும்; எள்ளேன் = பழிக்கமாட்டேன்; இறைவனே உன்னருளால் இனி உயிர் வாழப் பெறினும்; இறைவா = சிவனே; உள்ளேன் = மனத்தாலும் நினைக்க மாட்டேன்; பிற தெய்வம் உன்னை அல்லாது = உன்னை அன்றி வேறு தெய்வம்; எங்கள் உத்தமனே = எங்கள் தலைவனே என்றபடி.
வாழ்வு குடிகெடினும்= என் உயிர் போனாலும் மற்றும் என் குலத்தார் அதனால் அழிந்தாலும;
அடியரொடு அல்லால் = (உன்) தொண்டர்களுடன் அல்லாமல் பிறரோடு