அடுத்த வார்த்தை தெரிலீங்னா..சொன்னீங்க்னா பாடுவோம்..)
Printable View
அடுத்த வார்த்தை தெரிலீங்னா..சொன்னீங்க்னா பாடுவோம்..)
//திருமாங்கல்யம் கொள்ளும் முறையில்லையோ-ன்னு ஜெ பாட்டு பாடலாம்னு தான் நினச்சேன் :) )
தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவை இல்லை நீ தான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனை...
தேடி தேடி காத்திருந்தேன்
தெய்வம் என்னைப் பார்க்கவில்லை
ஆதாரம் வேண்டி அடைந்தேன்
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா...
சோதனை மேல் சோதனை போதுமடா
:)
CK: As you know, your song starts with சோதனை மேல் சோதனை... Is சோதனை the correct word?
Madhu: Please let us know if you know a song starting with the correct "paattum sollum" word?
தெரியுங்க ஆர்டி..அதான் தக்க ‘ஆதாரம்’ கேட்கிறேன்/றோம் :)