Dear kalnayak and Plum, thanks for the nice words. just got back after a long holiday... :D
Will definitely write on obsucre NT movies, whenever I view them. :)
Murali, new book? :redjump: :bluejump:
Printable View
Dear kalnayak and Plum, thanks for the nice words. just got back after a long holiday... :D
Will definitely write on obsucre NT movies, whenever I view them. :)
Murali, new book? :redjump: :bluejump:
kingini kini kini ena varum maadhaa kOvil mani osai... Merry Christmas to Joe and other Christian Hubbers. :D
சாரதா மேடம்,
என் பள்ளிகூட காலத்தை நினைவிற்கு கொண்டுவந்து விட்டீர்கள். நான் பார்த்ததே மிகவும் தாமதமாக 80-௦களில். மன்னவன் வந்தானடி என்ற பாடலை முன்பே கேட்டிருந்தாலும் "மன்னவன் வந்தானடி" என்ற படம் பார்த்தபோது அந்த பாடல் NT- யின் படம்தான் என்று அம்மா சொன்னார்களே தவிர அது இத்தனை சிறப்பு வாய்ந்தது என்று எனக்குத்தெரியாது. "திருவருட்செல்வர்" மீண்டும் வெளியிட்டபோது என் அம்மா போய பார் என்று சொல்லி அனுப்பிவைத்தார்கள். அதற்கு முன்னரே எனக்கு திருநாவுக்கரசரின் சரிதம் எனக்கு தெரியும். ஆனால் எனக்குத்தெரிந்த சரிதம் அவர் வாழ்க்கையில் சைவத்திற்கு வந்து பல்லவ மன்னனிடம் போராடியது. எனவே திரையில் நான் கண்டது திருஞனச்சம்பந்தருடன் சம்பத்தப்பட்டது என்பது அதிகமான விவரங்கள். இந்த படம் பார்த்த பின்புதான் சுந்தரர் வாழ்க்கை வரலாற்றை படிக்கத்துவங்கினேன். உண்மையிலே இந்த திரைப்படம் பக்தி மெருகூட்டிய படம்தான். APN, NT கூட்டணியில் சைவ சமயத் தொண்டாற்றியவர்களுக்கு ஒரு அற்புதமான நினைவூட்டல். இந்த கூட்டணியை விட்டு வேறு யாரால் இந்த சேவையை செய்திட முடியும். உங்கள் அபாரமான எழுத்திற்கு எனது நன்றி. இதுபோன்று "திருமால் பெருமை"யும் எதிர்பார்க்கிறேன். அதை பார்த்தும் நீண்ட நாட்களாயிற்று.
சாரதா,
நீங்கள் அண்மையில் எழுதிய பதிவுகளிலே மிக சிறந்த பதிவு இந்த திருவருட்செல்வர். 1965 முதல் 1967 வரை உள்ள காலக்கட்டத்தை கண் முன்னே கொண்டு வந்தது தனி சிறப்பு வாய்ந்தது என்றால், படத்தை மறுபடியும் ஒரு முறை பார்த்த அனுபவத்தை ஏற்படுத்திய நடை அபாரம். நேரமின்மையால் அதிகம் எழுத முடியவில்லை. இருப்பினும் என் பாராட்டை பதிய வேண்டும் என்பதற்காகவே போஸ்ட் செய்தேன்.
அன்புடன்
சகோதரி சாரதா அவர்களின் திருவருட்செல்வர் திரைப்படத்தினைப் பற்றிய அலசல் மிகவும் அருமை. திரு தனஞ்ஜெயன் அவர்களின் கூற்று இதில் மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பறை சாற்றிக் கொண்டு வருவதைப் பார்க்கும் பொழுதும் படிக்கும் பொழுதும், நடிகர் திலகம் நம்முடன் இல்லையே என்ற ஏக்கம் ஏற்படுகிறது. சாரதா அவர்களின் ஆய்வினைப் படித்தால் நடிகர் திலகம் கீழ்க்கண்டவாறு தான் கூறியிருப்பார். - நான் என்னென்னவோ செய்து விட்டதாக பிள்ளைகள் சொல்கிறார்கள். நமக்குள் இருக்கும் ஆண்டவன் தான் இதையெல்லாம் செய்கிறார். அடியேன் சாதாரணமானவன். இந்தப் பிள்ளைங்க எல்லாம் ஆல் போல் தழைத்து அருகு போல் நீடூழி வாழ வேண்டும்.
ராகவேந்திரன்.
பி.கு. நம்முடைய இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் மன்னவன் வந்தானடி பாடல் காட்சி இணைக்கப்பட்டுள்ளது.
Hello Friends,
A new year treat for all of you.
Louis Malle a famous french film director made a documentary on India called Phantom India....
Views expressed therein need a look at I think , for as one of the viewers commented it is the view of a typical
backpacker when faced with this fabulous country for the first time ....
The interesting part is that he has covered the shooting of the classic
"thillaana Mohanambaal" as well as a dance performance of a very very young hema malini and the kalakshetra in the 60s.....Interesting to say the least.
click on this to enjoy.
http://in.youtube.com/watch?v=4JB_Mqm1tV8
Wish you and your loved ones a very Happy New Year.
நன்றி ராகேஷ்.... (இன்னும் ஒரு புராணப்படம் மிச்சமுள்ளது)
நன்றி செல்வா... (நான் சொன்னது போல விரைவில் பார்த்து இன்புறுங்கள்)
நன்றி முரளி... (உங்களின் விரிவான பதிவை எதிர்பார்க்கிறேன். நேரம் கிடைக்கும்போது முயலுங்கள்)
நன்றி ராகவேந்தர்.... (நடிகர்திலகத்தின் புகழைப்பாட இன்னும் ஆயிரமாயிரம் பேர் வந்துகொண்டே இருப்பார்கள். நீங்கள் கற்பனையாக எழுதிய வாழ்த்தை அவரிடம் நேரிலேயே நான் பெற்றிருக்கிறேன். 'நல்லா இரும்மா' என்று ரெண்டே வார்த்தைதான் சொன்னார். அந்த வாழ்த்து இந்த ஜென்மத்துக்கும் போதும்)
நன்றி கல்நாயக்....Quote:
Originally Posted by kalnayak
ஒரு தாய் தன் மகனிடம் 'இந்தப்படத்தைப்போய்ப்பார்' என்று சொல்லுமளவுக்கு கண்ணியம் நிறைந்த காவியங்கள் இவை.
'திருமால் பெருமை' பற்றி எழுதும் எண்ணமும் உள்ளது.
Good posts saradha_sn :thumbsup:
Thank You ! Very interesting link about my all time favourite Sivaji film !Quote:
Originally Posted by mohanraman
Is that how the first meeting is in the novel ?
We should have DVDs with additional features like "making of", "behind the scenes", "deleted scenes" for films like this. There should be some legislation about this !
Dear Sir,Quote:
Originally Posted by mohanraman
You are really great Sir. I do not know how to express my joy. The footage shows the versatility of not only in Nadigar Thilagam, but also all the artistes involved, particularly the legendary APN. And the director (I presume) in his commentary mentions NT as a Superstar (equivalent French word) and it shows how the French people appreciate good art. May be this documentary would have served as an examining tool for the committee to confer Chevalier on Nadigar Thilagam.
I have embedded this video in our website, www.nadigarthilagam.com. Thank you Sir.
Raghavendran.
Wish all NT Fans a happy and prosperous NT New Year 2009