மக்களே,
தொன்று தொட்டு இங்கு பேசப்பட்டு வரும் அதே டாப்பிக்கை (ராசாவை) தயவு செய்து கொஞ்சம் மாற்றி விட்டு, "கதை சொல்லும் உத்தி"-ங்கற மாதிரி ஏதாவது அலசுங்களேன் :-)
While I'm not discounting the contribution of the greats like Kannadasan & Ilayaraja in their respective peaks, they're not the top deciding factors for assessing the overall quality of the film worlds in the corresponding eras.