காலமகள் மடியினிலே ஓடும் நதி
கன்னி மகள் வழியினிலே ஆடும் விதி
Printable View
காலமகள் மடியினிலே ஓடும் நதி
கன்னி மகள் வழியினிலே ஆடும் விதி
vidhi seidha kutram andri veru edhamma
விதி என்று ஏதும் இல்லை
ஆழ்கடலில் தத்தளித்து
நானெடுத்த முத்து ஒன்றை
விதி அவன் பறித்தது ஏன்?
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே
நீ கேளாமல் பறித்து விடு வெண்ணிலாவே
kathil kiLi avaL pavam
பூ விழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
ஒரு கிளி ஊமை ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை...
aaN kiLi iraNdudu
peN kiLi irandundu
angeyum aasai undu
நேத்து வரை நினைக்கலியே ஆசை விதை முளைக்கலயே
சேதி என்ன வண்ணக்கிளியே