Intha Murugadoss padam eduka poraana illaya :angry2: ...
Printable View
Intha Murugadoss padam eduka poraana illaya :angry2: ...
Rendu maasama verum buildupthaan kudukkuraaru!!
This guy has lot of head weight. This is one of the symptom for down fall. I wish Vijay choose someone else and stay away from him.
May be its still in his head that 7 am arivu became a hit because of him. Mr.Murugadas its because of Surya's performance (as Bodhidharmar) and Udhay's marketing campaign.
kind of success/recognition in bollywood even shankar hasnt tasted..
Maybe he is following Uday
Parthy I wouldn't count his success in Bollywood. Reason behind Ghajini's success is Aamir khan. His performance, script discussion (enhancement) and promotion played the trick. I would relate this movie to Dasavatharam which is blockbuster not because of KSR. He too played a role but its minimal similar to ARM.
Shankar is way ahead of ARM. Once ARM faced a failure in Stalin (telugu movie) he didnt work on a new script. He started to remake Ghajini in Hindi to be on safer side. After Hindi Ghajini why did it took 3 years for him to start his next venture? He just want to bask in the glory.
துப்பாக்கியில் காக்கிச் சட்டை அணியும் விஜய்!
டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடக்க விழா இல்லாமல் பத்திரிகை விளம்பரத்தோடு ‘துப்பாக்கி படப்பிடிப்பை தொடங்க இருக்கிறதுhttp://3.bp.blogspot.com/-Wkm9m0zaPZ..._7817789_n.jpg
ஏ.ஆர்.முருகதாஸ்- இளையதளபதி விஜய் கூட்டணி. முதல்முறையாக இந்தக் கூட்டணி ஒன்றினைவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியிருகிறது.
ஆனால் இன்னும் துப்பாக்கி படம் பற்றிய தகவல்கள் சூடு பிடிக்க வில்லை. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரீஸ் ஜயராஜ் இசையமைக்க இருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் இந்தப் படத்தில் விஜய் ஏற்க இருக்கும் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் முருகதாஸ் வட்டாரத்தில் இருந்து அனல் பறக்கும் தகவல் கசிகிறது. துப்பாக்கி படத்தில் விஜய் இளம் போலீஸ் கமிஷனராக நடிக்க இருக்கிறார் என்ற தகவல்தான் அது.
ஏற்கனவே போக்கிரி படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தார் விஜய். ஆனால் அதில் முழுமையான போலீஸ் அதிகாரி கேரக்டர் அமைய வில்லை. ஆனால் துப்பாக்கி ஒரு துணிச்சலான போலீஸ் அதிகாரியின் கதை என்கிறார்கள். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து முப்பைக்கு தூக்கி அடிக்கப் படும் ஒரு தமிழ் திகாரியின் கதை என்கிறார்கள். முருகதாஸுடன் சந்தோஷ் சிவன் மட்டுமல்ல, முதல் முறையாக எழுத்தாளர் ஜெயமோகனும் இணைய இருகிறார். இந்தபடத்துக்கு ஜெயமோகனே வசனம் எழுதுகிறார்.
இதற்கிடையில் தமிழ்தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரேநேரத்தில் எடுக்க திட்டமிட்ட முருகதாஸுக்கு ஒரு சிறு பின்னடைவாம். தெலுங்கிலும் ‘ துப்பாக்கி என்ற தலைப்பிலேயே படத்தை வெளியிட விரும்பி, தெலுங்கு பிலிம் சேம்பரில் இந்த தலைப்பை பதிவு செய்யச் சென்றாராம்.
ஆனால் அங்கே பிரபல தயாரிப்பாளர் ’ஜிங்கா ஹரீஷ் பாபு’ என்பவர் இந்தத் டைட்டிலை ஏற்கனவே பதிவு செய்து, படத்தை தொடங்கும் நிலையில் இருகிறாராம். அது நக்*ஷலைட்டுகள் பற்றிய கதை என்பதால் துப்பாக்கி தலைப்பை தரமுடியாது என்று மறுத்து விட்டராம் ஹரீஷ் பாபு. இதனால் தற்போது தமிழில் மட்டும் படத்தை எடுத்து விட்டு, பிறகு தெலுங்கில் டப் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருகிறார்களாம்.
after the release of Nanban and Thuppakki telugu version Vijay anna's telugu market will rise... :)
துப்பாக்கிக்கு பிரச்சனை
முருகதாஸ், விஜய் இணையும் படத்துக்கு துப்பாக்கி என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். தாணு இந்தப் படத்தை இயக்குகிறார்.
இதன் தெலுங்குப் பதிப்புக்கும் துப்பாக்கி என்ற பெயரையே வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர் ஏற்கனவே துப்பாக்கி என்ற பெயரை பதிவு செய்துள்ளார்.
இதனால் அவ*ரிடமிருந்து துப்பாக்கி டைட்டிலை வாங்குவது என முடிவு செய்துள்ளனர்.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1111/30/1111130020_1.htm
padame aarambikkave ille athukkulle prachanaya...? :banghead:
Films pooja happened in park sheraton hotel,chennai yesterday.private function with Sivan,dhanu and few.