honey bee stinginaa seththurum paralliya?
http://tamil.webdunia.com/entertainm...20710014_1.htm
கலெக்சனில் கலக்கும் நான் ஈ
ஹீரோக்கள் பொறாமையில் புகைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நடிக்கும் படங்களே பாக்ஸ் ஆஃபிஸை கலக்கும் என்ற எண்ணத்தை எஸ்.எஸ்.ராஜமௌலியின் நான் ஈ படம் தகர்த்தெறிந்திருக்கிறது. ஈ வில்லனை பழிவாங்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று இடங்களிலும் சக்கைப்போடு போடுகிறது.
இதன் முதல் நாள் வசூல் மட்டும் 17 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் நான் ஈ-க்கு அமோக வரவேற்பு. அபிஷேக் பச்சனின் போல் பச்சான் படத்தைவிட அமெ*ரிக்காவிலும், யுகே-யிலும் இப்படம் அதிகம் வசூலித்துள்ளது.
மேலும் ஈகா என்ற பெய*ரில் தெலுங்கில் வெளியாகியிருக்கும் இப்படம் அனைத்து தெலுங்குப்பட ரெக்கார்ட்களையும் முறியடித்துள்ளது. இத்தனைக்கும் நானி என்ற பத்து கோடி பிசினஸ் கூட இல்லாத ஹீரோதான் இதில் நடித்திருந்தார். இந்த வெற்றி ராஜமௌலிக்கும் அவரது கமர்ஷிய*ல் திரைக்கதைக்கும் கிடைத்தது.
இப்படம் தெலுங்கின் முதல் 100 கோடி வசூலித்த படமாக இருக்கும் என்று படம் வெளியாகும் முன்பு ஆருடம் சொல்லியிருந்தார் ராம் கோபால் வர்மா. அது நடக்கும் போலிருக்கிறது. வர்மா சொன்னது தெலுங்குப் பதிப்பு மட்டும்.
So far haven't heard any negative response from my circle :shock: . Sameeba kaalathula intha maari response-um yentha padathukum paathathilla.
NOV ah exclude panna hub-ayum circle kulla kondu vanthukalam.
http://tamil.oneindia.in/movies/hero...-e-157405.html
:clap::clap:
வில்லன் நடிப்பில் என்னை மிஞ்சிட்டீங்க.. - ரஜினியிடம் பாராட்டு பெற்ற சுதீப்
நான் ஈ படத்தில் வில்லன் நடிப்பில் என்னையே மிஞ்சிவிட்டீர்கள் என நடிகர் சுதீப்பை பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தமிழ் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி கண்டுள்ள நான் ஈ மற்றும் ஈகா படங்களில் நானி, சுதீப், சமந்தா நடித்துள்ளனர். குறிப்பாக வில்லனாக கன்னட நடிகர் சுதீப்பின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது.
சமீபத்தில் நான் ஈ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்காக போட்டுக் காட்டினார் இயக்குநர் ராஜமவுலி. படத்தின் பல காட்சிகளை கைத்தட்டி ரசித்த ரஜினி, படம் முடிந்ததும் ராஜமவுலிக்கும் குழுவினருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
படத்தில் வில்லனாக நடித்துள்ள சுதீப்பையும் பாராட்டினார். ரஜினியின் பாராட்டு குறித்து ட்விட்டரில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் சுதீப்:
"படம் பார்த்த ரஜினி சார் தனக்கே உரிய வெடிச்சிரிப்புடன் 'நான்தான் பெஸ்ட் வில்லன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். ஆனா என்னை மிஞ்சிட்டீங்க...' என்று வாழ்த்தினார்!"
Sreedhar Pillai @sri50
A bi- lingual Naan Ee in Tamil and Eega in Telugu featuring 4 the 1st time in the CBO number 1 & 3 position. Amazing.Salute 2
Sreedhar Pillai @sri50
Chennai Box-Office (July 6 to 8) - 1. Naan Ee 2. Saguni 3. Eega 4. Bol Bachchan 5. The Amazing Spider-Man
Great going.. :clap:
http://behindwoods.com/tamil-movies/...ce-jul-08.html
Ranking based on Chennai Box Office Collections from Jul 02 2012 to Jul 08 2012
No. Weeks Completed: 1
Total collections in Chennai : Rs. 83,96,775
Verdict: Above Average Opening
No. Shows in Chennai (Weekend): 276
Average Theatre Occupancy (Weekend): 75%
Collection in Chennai (Weekend): Rs. 83,96,775