http://i59.tinypic.com/30sdmo3.jpg
Printable View
விழா மேடையில் அமைக்கப்பட்ட பேனர்.
http://i59.tinypic.com/2re5fcy.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக அமைக்கப்பட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அரங்கம்
புகைபடத்தில் திருவாளர்கள்:கைலாசம் (எம்.ஜி.ஆர். வேடத்தில் ),திருவண்ணாமலை கலீல் பாட்சா , சச்சிதானந்தம், எஸ். ராஜ்குமார்.மற்றும் சிலர்.
http://i60.tinypic.com/2druntx.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக அமைக்கப்பட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அரங்கம் (சென்னை, வள்ளுவர் கோட்டம் )
புகைபடத்தில் திருவாளர்கள்:கைலாசம் (எம்.ஜி.ஆர். வேடத்தில் ),திருவண்ணாமலை கலீல் பாட்சா , சச்சிதானந்தம், ஆர். லோகநாதன் ,மற்றும் சிலர்.
http://i59.tinypic.com/m7c8zb.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 97 வது பிறந்த நாள்விழா விழா .
இடம்:சென்னை, வள்ளுவர் கோட்டம்.
புகைபடத்தில் திருவாளர்கள்:மாரிமுத்து, முருகன் தியேட்டர் அதிபர்
பரமசிவ முதலியார் மகன், எஸ். ராஜ்குமார்.
http://i57.tinypic.com/29cm90n.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 97 வது பிறந்த நாள்விழா விழா .
இடம்:சென்னை, வள்ளுவர் கோட்டம்.
புகைபடத்தில் திருவாளர்கள்:மாரிமுத்து, முருகன் தியேட்டர் அதிபர்
பரமசிவ முதலியார் மகன், ஆர். லோகநாதன்.
http://i61.tinypic.com/b5s76w.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 97 வது பிறந்த நாள்விழா விழா .
இடம்:சென்னை, வள்ளுவர் கோட்டம்.
புகைபடத்தில் திருவாளர்கள்:மாரிமுத்து, வின்சென்ட் (நடிகர் அசோகனின் மகன் ),, ஆர். லோகநாதன்., எஸ்.ராஜ்குமார்.
http://i61.tinypic.com/2eoctq9.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 97 வது பிறந்த நாள்விழா விழா .
இடம்:சென்னை, வள்ளுவர் கோட்டம்.
புகைபடத்தில் திருவாளர்கள்:எஸ். ராஜ்குமார் , மாரிமுத்து, வின்சென்ட் (நடிகர் அசோகனின் மகன் ),,கலீல் பாட்சா (திருவண்ணாமலை ) ஆர். லோகநாதன்.,
http://i59.tinypic.com/2lkz2nc.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 97 வது பிறந்த நாள்விழா விழா .
இடம்:சென்னை, வள்ளுவர் கோட்டம்.
புகைபடத்தில் திருவாளர்கள்: நந்தகுமார், ஆர். லோகநாதன்., பழனி,(பெங்களுரு ), தங்கராஜ் (பெங்களுரு ), பாண்டியன் ஆகியோர்.
பெங்களூரில் இருந்து திரு. ஆரணி ரவி அவர்களும் (தொழிலதிபர் ) கலந்து கொண்டார். ஏனோ தனியாக அமர்ந்து நிகழ்சிகளை ரசித்து கொண்டு இருந்தார்.
http://i58.tinypic.com/30c7hxc.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 97 வது பிறந்த நாள்விழா விழா .
இடம்:சென்னை, வள்ளுவர் கோட்டம்.
புகைபடத்தில் திருவாளர்கள்: மாரிமுத்து, வின்சென்ட் (நடிகர் அசோகனின் மகன் ) ஆர். லோகநாதன்., ஆகியோர்.
http://i58.tinypic.com/os7cqb.jpg
சென்னை ரிபோர்ட் - ஜூன் 2014-ல் வெளிவந்த செய்தி.
http://i57.tinypic.com/34fl66u.jpg
சென்னை வடபழனி, ஆர். கே. வி.ஸ்டுடியோவில் (விஜயா கார்டன் )
புலவர் புலமைபித்தன் அவர்கள் தலைவர் - தம்பி - நான் என்கிற நூலை
வெளியிடும் விழா சனியன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
அதன் பேனர்கள்/புகைப்படங்கள் காண்க.
http://i57.tinypic.com/1zekoox.jpg
நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் நினைவு நாள் இன்று .
http://i62.tinypic.com/sbr78j.jpg
சென்னை வடபழனி, ஆர். கே. வி.ஸ்டுடியோவில் (விஜயா கார்டன் )
புலவர் புலமைபித்தன் அவர்கள் தலைவர் - தம்பி - நான் என்கிற நூலை
வெளியிடும் விழா சனியன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புலவர் புலமைபித்தன் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட படம்
http://i59.tinypic.com/2a6uoo0.jpg
சென்னை வடபழனி, ஆர். கே. வி.ஸ்டுடியோவில் (விஜயா கார்டன் )
புலவர் புலமைபித்தன் அவர்கள் தலைவர் - தம்பி - நான் என்கிற நூலை
வெளியிடும் விழா சனியன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புலவர் புலமைபித்தன் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட படம்
http://i61.tinypic.com/23k1xs5.jpg
புலவர் புலமைபித்தன் அவர்களின் தலைவர் -தம்பி -நான் நூல் வெளியீட்டு விழா மேடையில் திரு. ராமகிருஷ்ணன் (பொது செயலாளர் ,தந்தை பெரியார் திராவிட கழகம் ) பேசுகிறார்.
மேடையில் எழுத்தாளர் ஓவியர் புகழேந்தி, இயக்குனர் புகழேந்தி தங்கராசு, தமிழக அரசியல் வார இதழ் நிறுவனர் திரு.திரிசக்தி சுந்தரராமன், திருமதி தமிழரசி புலமைபித்தன் , திரு.புலவர் புலமைபித்தன் , இயக்குனர் ஆர். சி.சக்தி , எழுத்தாளர் திரு. பாமரன் ஆகியோர்.
http://i59.tinypic.com/11ihahf.jpg
மேடையில் எழுத்தாளர் ஓவியர் புகழேந்தி, , இயக்குனர் புகழேந்தி தங்கராசு, திரு. திரிசக்தி சுந்தரராமன் , திருமதி. தமிழரசி, திரு. புலவர் புலமைபித்தன், இயக்குனர் ஆர். சி. சக்தி. ஆகியோர்.
http://i60.tinypic.com/sv3zn7.jpg
மேடையில் எழுத்தாளர் ஓவியர் புகழேந்தி, , இயக்குனர் புகழேந்தி தங்கராசு, திரு.ராமகிருஷ்ணன் ,திரு. திரிசக்தி சுந்தரராமன் , திருமதி. தமிழரசி, திரு. புலவர் புலமைபித்தன், இயக்குனர் ஆர். சி. சக்தி. ஆகியோர்.கைகளில் தவழும் தலைவர் - தம்பி - நான் புத்தகங்கள்.
http://i62.tinypic.com/fvzbl0.jpg
திரு. திரிசக்தி சுந்தரராமன்(தமிழக அரசியல் வார இதழ் நிறுவனர் ), நடிகர் மயில்சாமிக்கு புத்தகத்தை தருகிறார்.
http://i57.tinypic.com/2dbs0sj.jpg
http://i59.tinypic.com/283sw8.jpg
நடிகர் மயில்சாமி உரையாற்றுகிறார். அருகில் திரு. எஸ்.ராஜ்குமார் (இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் ) அவருக்கு பொன்னாடை போர்த்திவிட்டு அருகில் நிற்கிறார்.
இன்று திரு.சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள்.
http://i57.tinypic.com/2a4wmsk.jpg
NADIGA THILAGAM - NINAIVU NAL - INDRU .
http://i61.tinypic.com/11rb3i9.jpg
புலவர் புலமைபித்தன் அவர்களின் தலைவர் - தம்பி - நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள் :
திருப்பூர் திரு. ரவிச்சந்திரன், பேராசிரியர் திரு. செல்வகுமார் ,
திருவாளர்கள்:தம்பாச்சாரி , மனோகரன்,(பொறியாளர் ), ஆர்.லோகநாதன், கே. பாபு, பாண்டியன் , எஸ்.ராஜ்குமார் மற்றும் எண்ணற்றவர்கள்.
புத்தகத்தின் முன்புற தோற்றமும், பின்புற தோற்றமும் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
http://i59.tinypic.com/1621mbn.jpg
http://i61.tinypic.com/29z31jn.jpg
புலவர் புலமைபித்தன் எழுதிய , "விழுவதெல்லாம் எழுவதற்கே " என்கிற ஈழ விடுதலை எழுச்சிப் பாடல்களின் தொகுப்பு குறுந்தகடாக விழாவில்
வெளியிடப்பட்டது.
புத்தகத்தின் விலை ரூ.450/- தள்ளுபடி விலையில் ரூ.350க்கு விற்கப்பட்டது.
குறுந்தகட்டின் விலை ரூ.100/- தள்ளுபடி விலையில் ரூ.80/-க்கு விற்பனை செய்யப்பட்டது.
http://i58.tinypic.com/dqta0z.jpg