http://s13.postimg.org/xrgj7wton/WP_..._20_26_Pro.jpg
SOON AT COIMBATORE SHANMUGA THEATRE
Printable View
http://s13.postimg.org/xrgj7wton/WP_..._20_26_Pro.jpg
SOON AT COIMBATORE SHANMUGA THEATRE
எங்களது வங்கி அலுவலக சங்க மாநாடு விஷயமாக கோவைக்கு சனியன்று
21/02/2015 சென்றிருந்தேன். 22/02/2015 அன்று மாநாடு பற்றிய கூட்டம் முடிந்ததும்
கோவை நண்பர் வி.கே.எம். அவர்களை தொடர்பு கொண்டபோது, கோவை -சண்முகாவில் புரட்சி நடிகர். எம்.ஜி.ஆர். அவர்களின் " புதுமைப் பித்தன் " தகவல் அறிந்து காண சென்றேன்.
ஞாயிறு முதல் (22/02/2015) தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. நான் மாலை
காட்சிக்கு சென்றேன். நண்பர் திரு. வி.கே. எம். அவர்கள் மற்ற பக்தர்களுடன்
சேர்ந்து அன்புடன் வரவேற்றார். கூட்டம் பரவாயில்லை.
என்னிடம் இருந்த செல் காமிராவில் எடுத்த புகைப்படங்கள் நமது நண்பர்களின்
பார்வைக்கு.
http://i58.tinypic.com/2yuzngz.jpg
ஆர். லோகநாதன்.
புதுச்சேரி நியூடோனில் ஞாயிறு முதல் (22.02.2015) தினசரி 4 காட்சிகளாக மக்கள் தலைவன் தோன்றும் குடும்பத்தலைவன் திரைக்காவியம் வெற்றிநடை போடுகிறது. கட்டான கட்டழகு கண்ணனின் வண்ண சுவரொட்டிகள் தொடரும்...
courtesy kaliaperumal
மாலை மலர் -24/02/2015
http://i60.tinypic.com/2ak0bwm.jpg
MALAIMALAR COIMBATORE EDITION 26.02.15
NETRU INDRU NALAI RERELEASED IN SHANMUGA THEATER
http://i1170.photobucket.com/albums/...psu0efvs2r.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களின்
பெரிய இடத்துப் பெண் -திரைப்படம் வெளியாகி வெற்றி முரசு கொட்டியது.
கடந்த வார வசூல் ரூ.88,000/-. இடைவெளி இன்றி பலமுறை திரையிடப்பட்டும் மீண்டும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. செய்தி, புகைப்படங்கள் அனுப்பி உதவிய
திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.
http://i62.tinypic.com/k9h0fk.jpg
ஆர். லோகநாதன்.
புகைபடத்தில் திரு. எஸ். குமார், திரு. எஸ்.கே. போஸ்., திரு.மர்மயோகி மனோகர் ,
திரு. மாரியப்பன் மற்றும் பலர்.
http://i60.tinypic.com/24vtd3o.jpg
சமீபத்தில், மதுரை மீனாட்சி பாரடைசில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின்
"ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டது.
அதன் புகைப்படங்கள் திரியில் பதிவிட அனுப்பி உதவிய திரு. எஸ். குமார்.
அவர்களுக்கு நன்றி.
http://i61.tinypic.com/ftq1zq.jpg
ஆர். லோகநாதன்.
இன்று முதல் (06/03/2015) சென்னை சரவணாவில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் " தாழம்பூ " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டி நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i60.tinypic.com/2cx301.jpg
வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதிக்குட்பட்ட, கழிஞ்சூர் - சக்தி கூடார (TENT) கொட்டகையில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது -
http://i60.tinypic.com/2mx1hlw.jpg http://i59.tinypic.com/2lbf7ur.jpg http://i58.tinypic.com/vh4w9z.jpg http://i61.tinypic.com/xqarky.jpg http://i61.tinypic.com/2v01pcg.jpg http://i58.tinypic.com/ibhx7q.jpg http://i61.tinypic.com/33dxd3a.jpg
தகவல் : திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்கள்
சென்னை சரவணாவில் 13/03/2015 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் வெற்றிப் படைப்பான "நாளை நமதே " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டி நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i59.tinypic.com/2zswfw1.jpg
வேலூர் மாவட்டம், ரத்தினகிரியை அடுத்த, சகோதரர் வேலூர் ராமமூர்த்தி அவர்களின் சொந்த ஊராகிய மாங்குப்பம் பகுதி - கன்னிகாபுரம் வெங்கடேசுவரா கூடார (TENT) கொட்டகையில், தற்போது :
http://i60.tinypic.com/2qu20zp.jpg
வேலூர் மாவட்டத்தையே கலக்கும் வகையில், வலம் வந்து கொண்டிருக்கும் நமது மன்னவனின் "நீரும் நெருப்பும்" பற்றிய தகவலை பகிர்ந்து கொண்ட திரு. ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி !
இன்று முதல் (20/03/2015) சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் இயல்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்த "சிரித்து
வாழ வேண்டும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது. இதன் அசல் சுவரொட்டி
ஞாயிறு அன்று பதிவிடப்படும்.
http://i59.tinypic.com/2hh0sox.jpg
http://i61.tinypic.com/2a9obcm.jpg
சென்னை பாலாஜியில் தற்போது வெற்றி நடை போடுகிறது.தினசரி 3 காட்சிகள்.(காலை 11.30 பிற்பகல் 2.30 மாலை 6.30 )
நடிக மன்னன் /நடிக பேரரசர் .எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து , முத்திரை பதித்து , ரசிகர்களை பரவசப்படுத்திய "சிரித்து வாழ வேண்டும் "
அதன் சுவரொட்டி நமது நண்பர்களின் பார்வைக்கு
http://i59.tinypic.com/20710td.jpg
சென்னை பாட்சாவில் (மினர்வா) கடந்த வெள்ளி முதல் (20/03/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் பாக்யராஜ் நடித்த " அவசர போலீஸ் 100" தினசரி பகல் காட்சி
நடைபெறுகிறது.
சென்னை பாட்சாவில் (மினர்வா) கடந்த வெள்ளி முதல் (20/03/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் பாக்யராஜ் நடித்த " அவசர போலீஸ் 100" தினசரி பகல் காட்சி
நடைபெறுகிறது.அதன் சுவரொட்டி நமது திரி நண்பர்களின் பார்வைக்கு
http://i58.tinypic.com/a1pgfq.jpg
http://i57.tinypic.com/2i7v1h5.jpg
மதுரை மீனாட்சி பாரடைசில் , நாளை முதல் (02/04/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
"அன்பே வா " என ரசிகர்களை , தினசரி 4 காட்சிகளில் அழைக்கிறார்.
தகவல் உதவி: மதுரை திரு. எஸ். குமார்.
http://i57.tinypic.com/2i7v1h5.jpg
மதுரை மீனாட்சி பாரடைசில் , நாளை முதல் (02/04/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
"அன்பே வா " என ரசிகர்களை , தினசரி 4 காட்சிகளில் அழைக்கிறார்.
தகவல் உதவி: மதுரை திரு. எஸ். குமார்.
இன்று முதல், (02/04/2015) மதுரை மீனாட்சி பாரடைசில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
.
(ஜே.பி. ) விஜயம். - ஏ.வி.எம்.அளிக்கும் "அன்பே வா " தினசரி 4 காட்சிகள். அதன் சுவரொட்டிகள் அனுப்பி உதவியவர் மதுரை திரு. எஸ். குமார்.
http://i57.tinypic.com/avfriv.jpg