-
http://i1170.photobucket.com/albums/...ps91805042.jpg
நன்றி மறந்த சினிமா உலகம்" "நாடோடி மன்னன்"படத்தின் வண்ணப் பகுதிகளை பிரதிநிதிகள் எடுக்க பம்பாய் பிலிம் சென்டருக்கு அனுப்பி இருந்தேன்,மிகுந்த சிரமத்திற்கிடையை "நாடோடி மன்னனை"நான் எடுத்ததை நண்பா்கள் அறிவாா்கள்,படத்தை வெளியிடும் தேதியையும் அறிவித்து விட்டேன்.படத்தை வாங்கிய விநியோகஸ்தா்கள் வேறு என்னை துாிதப்படுத்துகிறாா்கள்.அப்போதெல்லாம் சென்னையில் கலா் லாபரட்ரிகள் இல்லாத நேரம்.ஆகவே பிலிம்சென்டா் ஸ்டுுடியோவுக்கு நல்ல வேலை.எவ்வளவு வேலைகள் இருந்தாலும் எனது படத்தை வண்ணப் பிரதி எடுக்க அவா்கள் ஒப்புதல் அளித்து வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன.இந்த இடைவேளையில்,சென்னையில் உள்ள பட முதலாளிகள் (ஒரு சமயத்தில் என்னை வைத்து படம் எடுத்து முன்னுக்கு வந்தவா்கள்) குறிப்பிட்ட நாளில் "நாடோடி மன்னனை"நான் வெளியிடக்கூடாது என்பதற்காக,பிலிம்சென்டா் ஸடுூடியோவுக்கு போன் மேல் போன் செய்து அவா்களை அச்சுறுத்தினாா்கள்,எவ்வளவோ,தவறான வழிகளைக் கையாண்டாா்கள்,இவா்கள் நினைத்தது ஏதுவும் நடக்கவில்லை.பிலிம் சென்டா் அதிபா் என் மீது அன்பு கொண்டு குறிப்பிட்ட நாளில் நான் படத்தை வெளியிட கலா் பிரதி எடுத்து உதவினாா்.அப்பொழுதுதான் நன்றி மறந்த தமிழ்ப்பட அதிபா்களை நினைத்து மனம் வருந்தினேன்."நடிகன் குரல் இதழில் எம்.ஜி.ஆா்,எழுதியது.
-
-
http://i1170.photobucket.com/albums/...ps18540f03.jpg
சோதனையை சாதனையாக்ய என் தம்பி எம்ஜிஆா் சின்ன வயசிலிருந்தே எதுக்கும் கலங்க மாட்டான் என்ன வந்தாலும் ஒரு கை பாத்துக்குவோங்கிற எண்ணம் உண்டு.என்ன கஷ்டம் வந்தாலும் எல்லாம் நல்லதுக்குத் தான்'னு எடுத்துக்கிற மனப்பக்குவம் உன்டு.அந்த திட மனசு அவனுக்கு பல வெற்றிகலைத் தேடிக் கொடுத்திருக்கு....எம் ஜி சக்ரபாணி
-
-
-
-
-
-
இனிய நண்பர் திரு யுகேஷ் பாபு
மக்கள் திலகத்தின் அபூர்வமான நிழற்படங்கள் - மிகவும் அருமை . மிக்க நன்றி .
-
யுகேஷ் பாபு அவர்களின் படங்கள் தலைவரின் ஆவணங்கள்...பாதுகாக்க வேண்டிய படங்கள்...நன்றி..
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-