http://i58.tinypic.com/o10shz.jpg
http://i58.tinypic.com/24vnuj8.jpg
Printable View
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் புதிய வரவாக வருகை தந்து, பதிவுகள் மேற்கொண்டு வரும் எம்.ஜி.ஆர். குமார் என்கிற திரு. குமார் அவர்களை வருக! வருக
என வரவேற்கிறேன்.
http://i58.tinypic.com/eaqc5h.jpg
ஆர். லோகநாதன்.
அபிநய சரஸ்வதி திருமதி பி.சரோஜாதேவி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
(07/01/2015) திரு சி.எஸ். குமார் அவர்கள் பதிவு செய்த கவிதை நன்று.
பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களின் அரிய புகைப்பட பதிவுகள் அருமை.
நண்பர் திரு.கலைவேந்தன் அவர்களின் உ.சு.வாலிபன் -அலசல் ஆராய்வு -அருமை.
உரிமைக்குரல் -ஜனவரி 2015 செய்திகள் பதிவு செய்த திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.
ஆர். லோகநாதன்.
திண்டுக்கல் சோலைஹாலில் தற்போது வெற்றிநடை போடுகிறது
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். அவர்களின் "விக்கிரமாதித்தன் "-தினசரி 3 காட்சிகள்.
http://i60.tinypic.com/eqee5d.jpg
திண்டுக்கல் சோலைஹாலில் விரைவில் வெளியாகிறது
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் "வேட்டைக்காரன் "
http://i61.tinypic.com/19s514.jpg
தகவல் உதவி: ரிஷி மூவீஸ் திரு.நாகராஜன் அவர்கள்.
THILAGAMS
It is very unfortunate that these "mimicry" artists on stage performance has to be condemned. They are exceeding their limits. It is high time "Thilagams" devotees/fans, together, take this matter seriously and stop this nonsense forever: watch from 1:27:00 to 1:34:25
http://www.youtube.com/watch?v=kXujBCg9_-c
WELCOME THIRU MGR KUMAR AVARGALAE
http://i1170.photobucket.com/albums/...ps0ccea8df.jpg