-
Quote:
Originally Posted by
esvee
ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி விழாவில் வந்தோமா, கலந்து கொண்டோமோ என்றில்லாமல், உடல் நிலை நலிவுற்ற அந்த நிலையிலும், முதல்வராகிய தனக்கு பல அலுவல்கள் இருப்பினும், அக்கல்லூரியில் அமைந்துள்ள சோதனை கூடங்களையும் பார்வையிட்டு, பயிலும் மாவர்களுக்கேற்ப அவை அமையப்பெற்றதா என்ற ஆய்வையும் மேற்கொண்டு, சில மணித்துளிகளையும் அங்கு செலவழித்து, விழாக்குழுவினரை வியக்க வைத்து , பார்வையாளர்களை பரவசமடையச் செய்து, மாணவ சமுதாயத்தை மகிழ்வித்த மன்னவனாம் நம் புரட்சித்தலைவரின் அரிய புகைப்படத்தை பலரும் அறியச்செய்யும் வகையில், இந்த திரியினில் பதிவிட்ட சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கு நன்றி !
-
திரு. சந்திரசேகரன் அவர்களின் தாயார் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன். தாயைப்போற்றிய நம் தலைவரின் கூற்றுப்படி, அன்னையின் இழப்பிற்கு ஈடு இணையே இல்லை. அவரை இழந்து வாடும் திரு. சந்திரசேகர் அவர்களுக்கு ஆறுதலை எல்லாம் வல்ல நம் இறைவன் அளிப்பார்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
-
ACTOR PANDIYA RAJAN WEDDING RECEPTION
http://i58.tinypic.com/119qwqx.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
http://i1170.photobucket.com/albums/...ps9a8469df.jpg
Agilayulagil, andrum, indrum ,erdrum,vellithiraiyil ella sathanaigalukkum sonthakararey.um sathanaigalai nerunga kuda mudiyamal thinarum nadigargalin padu APPAPPA perum padappa.umai vella ummal matumey mudiyum...
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கயிறு கட்டி சண்டை போடுற ஸ்டார்ஸ் எல்லாம் எங்கள் வாத்தியார் உதை கொடுக்கும் ஸ்டைல் பாருங்க
எத்தனை action ஹீரோக்கள் வந்தாலும் எங்கள் வாத்தியாரின் இந்த ஒரு உதை shotkku முன்னால் தல தெறிக்க ஓடனும்
முத்தையன் சார் நன்றி சார்
Quote:
Originally Posted by
Muthaiyan Ammu