http://i59.tinypic.com/os9v0p.jpg
Printable View
இன்னும் கடலூரிலும், புதுவையிலும் படம் நாளை திரையிடப்படவில்லை என்ற செய்தியே வருவது வருத்தத்தை அளிக்கிறது. திட்டமிடுதல் போதாது. காலைக் காட்சிகளில் திரையிட வேண்டிய அவசியம் என்ன?
வணக்கம் சிவாஜி திரி நண்பர்களே!
தொடர்ந்து பதிவிட விருப்பம் இல்லையென்ற என் நிலையில் மாற்றமில்லை. ஆனால் சில விசயங்களுக்கு நான் அமைதியாக இருந்தால் எது உண்மை என்பது பொதுவானவர்களுக்கு தெரியாமல் போய்விட வாய்ப்பு உள்ளதால் அப்படி நான் கருதும் விசயங்களுக்கு மட்டும் பதில் கூற விரும்புகிறேன்!
ராகவேந்திரா சார் எனக்கு பதில் கூறி என் கருத்துக்கள் உண்மையானது என்று பதிவிட்டமைக்கு என் நன்றி! உங்கள் மீது எனக்கு நல்ல மதிப்பு உண்டு சார்!
ஆனால் சிவாஜியின் சொந்த கட்சி அரசியல் பற்றியும், அவரின் பொதுவான அரசியல் பற்றியும் உங்கள் கருத்துக்களில் நான் வேறுபடுகிறேன்! சிவாஜி அரசியல் செய்த விதம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும் அவரின் த மு மு க்கு நாங்கள் உழைத்த உழைப்பு திருச்சி சிவாஜி தொண்டர்களுக்கு நன்றாக தெரியும் ! அவரின் மீது நாங்கள் கொண்ட பற்றினால் அவருடன் சேர்ந்து நாங்களும் தெரிந்தே கிணற்றில் குதித்தோம்!
இனி சிவாஜியின் பழைய அரசியலுக்கு முதலில் வருகிறேன்! 1975 இல் காமராஜர் மறைவுக்கு பின்பு அவர் எடுத்த நிலைப்பாடு முதல் தவறு! அவர் இந்திரா காங்கிரசில் இணைந்தது அவரின் பெரும்பாலான ரசிகர்களுக்கே சுத்தமாக பிடிக்கவில்லை! கேட்டால் உங்களை போன்றவர்கள் என்ன சொல்கிறீர்கள் தெரியுமா? அவர் பழைய காங்கிரசில் தொடர நெடுமாறன், ராமசந்திரன், etc போன்றவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை அதனால் வேறு வழியின்றி இந்திராவுடன் இணைந்தார் என்று சாக்கு கூறுகிறீர்கள்! அவர்கள் கட்சியின் தொண்டர்களிடத்தில் செல்வாக்கில் சிவாஜியின் கால் தூசுக்கு பெறுவார்களா?
அன்றைக்கு சிவாஜி மட்டும் தலைமை பொறுப்பை ஏற்று இருந்தால் தமிழ் நாட்டின் அரசியலே தலை கீழாக மாறி போயிருக்கும்! நீங்கள் சாக்கு கூறுவது போல் அவர்கள் சிவாஜின் தலைமையை ஏற்க வில்லையென்றால் 1988ல் கட்சி ஆரம்பித்ததுக்கு பதில் 1975 ல் அவர் காமராஜரின் பெயர் வரும்படி கட்சி ஆரம்பித்து ஒழுங்காக அரசியல் செய்திருந்தால் சிவாஜி அரசியலிலும் பெரும் வெற்றி பெற்று இருப்பார்! நான் சொல்லும் இந்த கருத்துக்கு அன்றைய அரசியல் நிலவரம் நன்றாக அறிந்த எவரும் மறுப்பு சொல்ல மாட்டார்கள்!
சரி இந்திரா காங்கிரஸில் தான் இணைந்து தொலைத்தார் அங்கு அவர் செய்த இரண்டாவது தவறு என்ன தெரியுமா? இந்திரா, காமராஜரின் மறைவுக்கு பின்பு அவரின் காங்கிரஸ் [இந்திரா காங்கிரஸ்] தமிழகத்தில் வலுப்பெற பழைய காங்கிரஸ் தலைவர்களை அவரின் கட்சிக்கு கொண்டு வர பெரும் முயற்சி செய்தார்! அதிலும் பழைய காங்கிரஸ் தொண்டர்களிடத்தில் காமராஜருக்கு அடுத்த நிலையில் பெரும் செல்வாக்கு படைத்த சிவாஜியை எப்பாடு பட்டாவது தன் கட்சிக்கு கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி திரு வெங்கட்ராமன் அவர்கள் மற்றும் திருமதி மரகதம்சந்திரசேகர் ஆகியோரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார்! அவர்களின் முயற்சியினாலும், இந்திரா அவர்களின் தனிப்பட்ட வேண்டுகொளினாலும், பழையகாங்கிரஸ் தலைவர்களின் ஒத்துழைப்பு இல்லாததாலும், சிவாஜியின் தனிப்பட்ட விருப்பம் காரணமாகவும், இப்படி பல தரப்பான சூழ்நிலையில் சிவாஜி இந்திரா காங்கிரஸில் இணைந்தார்! அவரின் இரண்டாவது தவறுக்கு இப்போது வருவோம்!
இந்திராகாந்தி அவர்கள் இரண்டு காங்கிரஸ் இணைப்புக்கு பின்பு சிவாஜியை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமித்து கட்சி வளர விரும்பினார்! ஆனால் நம் தலைவர் சிவாஜி என்ன செய்தார் தெரியுமா? தலைமை பொறுப்பை அப்போது தட்டி கழித்து விட்டு , தனக்கு வேண்டியவராக அவர் நம்பிய தன் மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா மூப்பனாரை இந்திராவிடம் சிபாரிசு செய்து அவரை தமிழக காங்கிரஸ் தலைவராக்கினார்! அப்போது மூப்பனார் வெறும் ஒரு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் முக்கிய புள்ளி மட்டுமே! வளர்த்த கடா மார்பில் குத்துவது போல் மூப்பனாரும் சிவாஜிக்கு துரோகம் செய்தது தனி கதை!
சிவாஜி காமராஜர் மறைவுக்கு பின்பு ஒன்று தனி இயக்கம் கண்டிருக்க வேண்டும் அல்லது இந்திரா காங்கிரஸ் இணைப்புக்கு பின்பு தலைவர் பொறுப்பை ஏற்று மக்களுக்கும் தன்னை நம்பிய ரசிகர்களுக்கும் நல்லது செய்திருக்க வேண்டும்! இந்த இரண்டையுமே உரிய நேரத்தில் செய்ய தவறிய அவரின் செயல் பின்னாட்களில் அவரின் அரசியல் தோல்விக்கு பிள்ளையார் சுழி போட்டது! ராகவேந்திரா சார், கடைசியில் 1988 இல் அவரின் அரசியலுக்கு வருவோம்!
நீங்கள் கூறியபடி சிவாஜி அவர் ரசிகர்களின் நலனுக்காகதான் கட்சி ஆரம்பித்தார் என்றால் 1980 க்கு முன்பு அந்த ரசிகர்களின் நலனை பற்றியோ அவர்களின் உணர்வுகளை பற்றியோ ஏன் பொருட்படுத்தவில்லை? சரி இப்போதாவது தோன்றியதே! சந்தோசம்! 1989 சட்டமன்ற தேர்தலில் அவர் admk ஜானகி அணியை ஆதரித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்! ஜானகிஅம்மையாரை முதலமைச்சர் ஆக இவரும் உழைத்தார்!
நான் உங்களிடம் கேட்கும் கேள்வி ஜானகி அம்மையார் முதல்வர் ஆவதால் சிவாஜி ரசிகர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? இரண்டாவது கேள்வி, அண்ணனுக்கு கொடுத்த வாக்குக்காக கூட்டணி வெய்து அவர்களின் வெற்றிக்கு பாடுபட்டார் என்றே வெய்து கொள்வோம், அண்ணன் mgr அவர்களுக்கு தம்பி சிவாஜி என்ன வாக்கு கொடுத்தார்? சிவாஜி mgr அவர்களுக்கு ஏதோ வாக்குறிதி கொடுத்து இருப்பார் என்பது உறுதி! ஏனென்றால் சிவாஜியே அப்படி கூறி இருக்கிறார்! அவர்களுக்குள் நடந்த தனிப்பட்ட ஒரு சம்பவமாக கருதி சிவாஜி அதை வெளியில் சொல்லவேண்டாம் என்று நினைத்திருப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது!
ஆனால் ஜானகி அணியுடன் அந்த காரணத்துக்காகதான் கூட்டணி அமைத்தார் என்றால், அப்போதே அது சொந்த விசயத்தில் இருந்து மக்களிடம் நியாயத்தை எடுத்து சொல்ல வேண்டிய மிக முக்கியமான பொது விசயமாகி விடுகிறது! அந்த விசயத்தை மக்களிடம் எடுத்து சொல்லி பிரச்சாரம் செய்து இருந்தால், சிவாஜி கட்சி தொண்டர்களிடமும், ஜா அணி mgr தொண்டர்களிடமும் ஒரு மனமொத்த இணக்கம் ஏற்பட்டு கூட்டணி வெற்றிக்காக உணர்வு பூர்வமாக, உண்மையாக இரண்டு தரப்பினரும் வேலை செய்திருப்பார்கள்! கௌரவமான சில வெற்றிகளாவது கிடைத்து இருக்கும்! ஒரு வேளை சிவாஜி mgr அவர்களுக்கு கொடுத்த வாக்கு powerful ஆக இருந்து மக்கள் குறிப்பாக admk ஆதரவு வாக்காளர்கள் ஏற்றுகொண்டிருன்டால், ஜெ அணி பெற்ற வெற்றியை விட
ஜா அணி அதிகம் வெற்றியும் பெற்றிருக்கலாம்!
சிவாஜியும் ஜானகியும் செய்த இன்னொரு மிக பெரிய தவறு என்ன தெரியுமா? இந்த இரண்டு பேரும் தேர்தல் களத்தில் பலமான எதிரியான தி மு க பற்றி கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லை! சிவாஜியும் ஜானகியும் dmk பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை! தமிழகத்தில் கருணாநிதி அவர்கள் வரகூடாது என்று dmk வுக்கு எதிரான மன நிலை உடைய லட்சகணக்கான வாக்காளர்கள் இன்றைக்கும் உண்டு ! அதை மிக சரியாக புரிந்து கொண்டும், mgr ரசிகர்களுக்கு கருணாநிதியை கண்டாலே வெறுப்பு என்ற உண்மையை தெரிந்து கொண்டும் ஜெயலலிதா அவர்கள் 1989 சட்ட மன்ற தேர்தலில் கருணாநிதியை மிக மிக கடுமையாக விமர்சித்தார்! எனவே anti dmk votes ஜெ வுக்கு சென்றது. ஜெ எதிர்கட்சி தலைவி ஆனார்! 1989 சட்டமன்ற தோல்விக்கு பின்பு admk ஒன்றாக இணைந்த பின்பு 1991 தேர்தலில் ஜெ முதல்வரானார்!
சிவாஜி ரசிகர்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்! சிவாஜி எந்த ஒரு தலைவருக்கும் சற்றும் குறையாத மக்கள் செல்வாக்கையும், மக்களின் அன்பையும் பெற்றவர் தான்! ஆனால் தொடர்ந்து செய்த அரசியல் தவறுகளும், உரிய நேரத்தில் செய்யாத சில செயல்களாலும் தான் அரசியலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை! மக்கள் செல்வாக்கும் அவர் பெற்றிருந்தார் என்பதுக்கு உரிய ஆதாரம் அவர் மறைவுக்கு அரசியலில் வெற்றிகண்ட தலைவர்களுக்கு இணையாக கூடிய இலட்சகணக்கான மக்களே சாட்சி!
ராகவேந்திரா சார், அரசியல் வெற்றியும் சினிமா வெற்றியும் ஒன்றல்ல! சிவாஜியின் நடிப்புத்திறன் எப்பேற்பட்ட மனிதனையும் கவரும் சக்திபடைத்தது! அதனால்தான் சிவாஜி தி மு க, பழைய காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், த மு மு, ஜனதாதளம் என்று பல கட்சிகளில் இருந்தபோதும் அவரின் சினிமா வெற்றி தொடர்ந்தது! சிவாஜி சினிமாவில் வேறு எந்த கொம்பனும் செய்யாத முடியாத பல சாதனைகளை படைத்து அழியா புகழுடன் இருக்கிறார்!
நன்றிகள்!
அன்பு நண்பர்களே,
கட்டபொம்மன் வெளியாகும் இந்த மகிழ்ச்சியான நேரத்தில் சில தர்மசங்கடமான விவாதங்கள் நமக்குள் வேண்டாமே ப்ளீஸ் .இன்னும் சில தினங்களுக்கு கட்டபொம்மனை தவிர்த்து வேறு எதுவும் பேசவேண்டாம் என்பது என் கருத்து .
How is the booking status ?
sunday evening show at chennai shanti is full..
you can get it here: http://in.bookmyshow.com/buytickets/...53-MT/20150821
Trichy Sir,
May be you want to change the word "Komban" ? The use of Komban will not hold the right spirits. Without using itself, we can stress on our records sir ! We have Plenty to say " Ennikkai therindhaalume Eduthuraiththaal Ennikkayil Adangaadhu ....Valarndhukonde irukkum !
The political mistakes is purely Nadigar Thilagam's Decision - But if that decision turned fruitfull, everybody would have called him " RAJA THANDHIRI" ....So...it all depends on time also sir !
I would like to mention one point here .....We have different opinions sometimes with our friends in Makkal Thilagam Thread on the statistics part of it because both of us believe we are correct !
But, one thing you should definitely know is, Prof. Selvakumar of our Makkal Thilagam Thread is Live Witness to the election workings etc., at that time when we associated in support of Late Srimathi. Janaki Ammal Group. Being a very ardent and true devotee of Makkal Thilagam , he did not switch camp as an opportunistic person, though, there were opportunities at that time for him. He had personally been to meetings & tour for canvassing for the team and even this point, Prof. Selvakumar has high regards for our Nadigar Thilagam for joining hands to support the TRUE LEGACY OF AIADMK, Late, Mrs. Janaki Ammal. Though, an ardent devotee of Makkal Thilagam ( am not mentioning opposite camp when I refer to him because he hails from the TRUE LEGACY ) Atleast, Prof. Selvakumar is very much aware that we did not position ourselves for CM Candidature, that's for sure.
May be he will be another good reference for many of 1970 / 1980 / 1990 / 2000 born (excluding you as you are already aware of ) to explain what went wrong in that election where the TRUE LEGACY of AIADMK GROUP faced debacle !
RKS
1952 - பராசக்தி - முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரம் ! - எங்கு திரும்பினாலும் சிவாஜி என்கிற மூன்றெழுத்து மந்திரம் மட்டுமே
!
1954 - மனோஹரா - இமாலய வெற்றி - 16 மாதத்தில் 10 வது படம் - அனைவரையும் யோசிக்க வைத்தது, இப்படி ஒரு அசுர வளர்ச்சியா என்று !
1955 - கள்வனின் காதலி - சரியாக 3 வருட நிறைவு - 25 படங்கள் மூன்றே வருடங்களில் - எல்லா தயாரிப்பாளரும் நடிகர் திலகம் கால்ஷீட் எதிர்பார்த்து காத்திருப்பு - எவரும் கனவு காண கூட முடியாத சாதனை !
1957 - மக்களை பெற்ற மகராசி - பட்டி தொட்டி எங்கும் வெற்றிக்கனி பறித்தது - கொங்கு தமிழில் சோழநாட்டு சிங்கம் !
1958 - உத்தமபுத்திரன் - முதல் இரட்டை வேடம் - பிரம்மாண்ட வெற்றி - கதாநாயகன் - வில்லன் -முதன் முதலில் வில்லனுக்கு பாராட்டு - இவரை விட சிறப்பாக செய்ய எவரும் இல்லை - திரை உலகமே புளகாங்கிதம் !
1959 - வீரபாண்டிய கட்டபொம்மன் - அதிக அரங்குகளில் 100 நாட்கள் - 100 முறைக்கு மேல் நாடகமாக அரங்கேறிய பிறகும் - வெள்ளிவிழா !
1959 - பாக பிரிவினை - விண்ணை முட்டும் வெற்றி - தமிழ் திரை உலகின் முதல் ஒரு கோடி ருபாய் வசூல் செய்தது !
1960 - உலக படவிழாவில் "உலக நாயகர்" விருது ! முதல் இந்திய நடிகர் ! - உண்மையான உலக சாதனை இதுதான் - இந்திய திரை உலகமே பாராட்டு - ஈகிப்ட் அதிபர் Chennai வந்து பாராட்டினார் !
1961 - பாசமலர் மற்றும் பாவமாணிப்பு - ஒரே ஆண்டில் இரண்டு வெள்ளிவிழா காவியங்கள் - திரை உலகம் கண்டிராத அதிரடி வெற்றி, இமாலய சாதனையுடன் !
1962 - ஆலயமணி - ALAYAMANI VIBRATION CINE GOERS JUBILIATION - இப்படிபட்ட ரீங்காரமிடும் வெற்றி !
INDO - US CULTURAL AMBASSADOR INVITEE by AMERICAN PRESIDENT JOHN F KENNEDY-
ONE DAY MAYOR OF NIAGARA FALLS presented with GOLDEN KEY - ONLY 2 PEOPLE IN INDIA TILL DATE - APART FROM NADIGAR THILAGAM, the only other gentleman is Pandit JAWAHARLAL NEHRU !
1964 - நவராத்திரி - திரை உலகின் முதல் நூறு பட நாயகன் அதுவும் 11 வருடம் இரெண்டே மாதத்தில் - ஒன்பது வேடத்தில் நவரசரம் ததும்பிய பிரம்மாண்ட வெற்றி - தமிழ் திரை உலகின் சரிபாதி வர்த்தகம் நடிகர் திலகம் என்ற மாமனிதர் கையில் !
1965 - நாத்திகத்தை தவிடு பொடியாக்கிய சிவாஜியின் திருவிளையாடல் - திரையிட்ட இடமெல்லாம் லட்சுமி கடாட்சம் !
1967 - ஊட்டி வரை உறவு & இரு மலர்கள் - கதாநாயகன் என்றால் இப்படி ஒரே நாளில் இரண்டு படங்கள் - இரெண்டும் நூற்றுக்கு நூறு - முயற்சி செய்தார்களா வேறு யாராவது அப்போது ?
1968 - தில்லான மோகனாம்பாள் -- திரை உலகை திகைக்கவைத்த சம்பவம் - டூயட் பாடல் சண்டைகாட்சி இல்லாமல் இப்படி ஒரு இமாலய வெற்றியா ? திகைத்த திரை உலகமும் 125ஆவது படம் உயர்ந்த மனிதன் வெளியீடும் - IN எ MATTER OF JUST 15 YERAS & 2 MONTHS
1970 - எங்கிருந்தோ வந்தாள் மற்றும் SORGAM - தைரியத்தின் உச்சம் - SAME DAY RELEASE - BOTH 100 DAYS - NEW RECORD IN COLLECTION !
There are Lots......to mention if RECORD NEEDS TO BE TALLIED !!!
MOST NUMBER OF 100 DAYS FILM despite having back to back releases every 45 Days ! MOST NUMBER OF SILVER JUBILEE - both STRAIGHT & by SHIFTING !
MOST NUMBER OF 100 days & SILVER JUBILEE in FOREIGN SOIL
LARGEST BOX OF COLLECTION in INDIAN & FOREIGN SOIL !
MOST NUMBER OF INTERNATIONAL RECOGNITIONS & AWARDS !
LATEST TO JOIN IN DIGITAL WORLD !
1st DIGITALLY RESTORED TAMIZH FILM - KARNAN
1st DIGITALLY RESTORED TAMIZH FILM TO COLLECT OVER 5 CRORES REVENUE - KARNAN
1st DIGITALLY RESTORED EPIC TAMIZH FILM - KARNAN
1st DIGITALLY RESTORED FILM TO RUN OVER 100 DAYS IN 3 PREMIUM SCREENS - KARNAN
1st DIGITALLY RESTORED FILM TO RUN 157 DAYS in PREMIUM THEATER with Rs.150 as TICKET PRICE - KARNAN
The only FILM TO SURPASS 150 DAYS MARK in the year 2012 across all released Tamizh new films !! - KARNAN
HIGHEST TOTAL GROSSER IN DIGITAL INTERMEDIATE FILM TILL DATE - KARNAN
THE MOST NUMBER OF DIGITAL INTERMEDIATE FILMS DONE, IN PROGRESS - NADIGAR THILAGAM - AS OF NOW 7 FILMS COMPLETED -
4 FILMS RELEASED -
3 RELEASED ACROSS TAMILNADU - 1 MEGA BLOCKBUSTER - KARNAN - 1 HIT CATEGORY - VASANTHA MALIGAI - 1 FAILURE PAASAMALAR yet collected more than other DI films released
1 PARTIALLY SCREENED ( DUE TO LEGAL ENTANGLEMENT WAS DISCONTINUED IN MIDDLE ) - THIRUVILAYADAL
RELEASING IN COMING SIX MONTHS
1) VEERAPANDIYA KATTABOMMAN
2) RAJAPART RANGADURAI
3) SIVAGAAMIYIN SELVAN
RECORDS - BE YESTERDAY, TODAY (or) TOMORROW - THY NAME IS NADIGAR THILAGAM !
[QUOTE=joe;1245292]How is the booking status ?[/QUOTE
Hi Joe,
The booking status - started slow, gained momentum only since yesterday post lunch. Today, till now the entire Satyam Group Booking Server was down. The associated booking servers of online booking of bookmyshow etc., was also disturbed on and off.....The Trans Atlantic Cable was cut and therefore, Internet surfing has taken a large beating.
Till Midnight yesterday, there were few tickets open ( 10 to 18 ) for Friday, Satuday and Sunday Matinee shows in Satyam .
s2 Perambur is worst hit ! cant even get past the payment gateway.
BUT, the very encouraging fact is that, the expectation and talks about Veera Pandiya Kattabomman in Digital has caught up like fire looking at today's posters around the city.
Google statistics - the search topic of Veera Pandiya Kattabomman is on a very high rise TODAY - region Tamilnadu !!
Regards
RKS
அன்பின் ராகவேந்தர் சார்
நமது உணர்வுகளில் நிறைந்திருக்கும் நடிகர்திலகத்தின் அமர காவியங்கள் மீள்வெளியீட்டு தருணங்களே அவர் நினைவலைகளில் நாம் நீந்தி அவர்தம் புகழையும்
பெருமையையும் இளம்தலைமுறையினரின் நெஞ்சங்களில் பதித்திடும் பொன்னான சமயங்கள் !
இத்தருணத்தில் விவாதங்களை விடுத்து வீர பாண்டிய கட்டபொம்மனாரின் வெற்றி பவனிக்கு ஏற்ற வழிமுறைகளை வகுப்பதே நன்மை பயக்கும் !
கர்ணனின் அடியொற்றி கட்டபொம்மனின் வெற்றிக்கு ஆவன செய்வோமே !!
Dear Raghavender Sir,
Whatever that I had replied to you was only out of Agony that even veterans who knows the truth are keeping quiet. Nothing on Personal Front. If my words had hurt you ( am sure, it has atleast a little ) my apology to you Sir !
You know about me, I don't carry anything permanently in my mind. I usually, open it out ! am sorry about that !
Regards
RKS
சிறார் முதல் சூப்பர்ஸ்டார்கள் வரை மயக்கிய கதாபாத்திரம் நடிகர்திலகம் உயிரூட்டிய கட்டபொம்மனே !!
இதுவரை திரையுலகம் கண்ட கதாபாத்திரங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனே ரசிக நெஞ்சங்களில் ஆழமான பாதிப்புக்களை ஏற்படுத்தி ஒவ்வொருவரும் தானும் கட்டபொம்மனாக தம்மை உருவகப்படுத்திக் கொண்டு அந்தப் புகழ்பெற்ற வசனங்களை நடிகர்திலகத்தை ரோல்மாடலாக மனதில் இருத்தி பேச முயற்சி செய்ய வழி வகுத்தது !
எத்தனை சிறுவர் சிறுமியர் பேஷன் ஷோக்களில் கட்டபொம்மனாரின் கெட்டப்பில் அசத்தியிருக்கிறார்கள் என்பதற்கு கூகுள் வலைத்தளத்தில் யூ டியூபில்
உலவும் காணோளிகளே சாட்சி !
https://www.youtube.com/watch?v=Y_sNMbOklE0
இந்தக் குழந்தைகளையும் கவர்ந்திட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியுமே இதற்கு விதி விலக்கல்ல !
ஒரிஜினல் கட்டபொம்மன் முன்னாலேயே சோதனை மேல் சோதனை பாடும் ரஜினிபொம்மன் ..விடுதலை திரைப்படத்தில்
https://www.youtube.com/watch?v=8FRCYAOcoYc
தம்பிகளே தங்கங்களே கட்டபொம்மன் சொல்லுவதை கேளுங்க! ரஜினியின் சூப்பரான கட்டபொம்மன் கெட்டப்!!
https://www.youtube.com/watch?v=nOlDjoOcFLI
THESPIAN SIVAJI GANESAN AND HIS PROMINENT TAMIL MOVIES- A BIRD EYE’S VIEW
Indian Streams Research Journal is a multidisciplinary research journal, published monthly in English,
Hindi & Marathi Language. All research papers submitted to the journal will be double - blind peer reviewed
referred by members of the editorial board. Readers will include investigator in universities, research institutes
government and industry with research interest in the general subjects.
International Advisory Board
Mohammad Hailat
Dept. of Mathematical Sciences,
University of South Carolina Aiken
Abdullah Sabbagh
Engineering Studies, Sydney
Ecaterina Patrascu
Spiru Haret University, Bucharest
Loredana Bosca
Spiru Haret University, Romania
Fabricio Moraes de Almeida
Federal University of Rondonia, Brazil
George - Calin SERITAN
Faculty of Philosophy and Socio-Political
Sciences Al. I. Cuza University, Iasi
Editorial Board
Iresh Swami
Ex - VC. Solapur University, Solapur
N.S. Dhaygude
Ex. Prin. Dayanand College, Solapur
Narendra Kadu
Jt. Director Higher Education, Pune
K. M. Bhandarkar
Praful Patel College of Education, Gondia
Sonal Singh
Vikram University, Ujjain
G. P. Patankar
S. D. M. Degree College, Honavar, Karnataka
Maj. S. Bakhtiar Choudhary
Director,Hyderabad AP India.
S.Parvathi Devi
Ph.D.-University of Allahabad
Sonal Singh,
Vikram University, Ujjain
Address:-Ashok Yakkaldevi 258/34, Raviwar Peth, Solapur - 413 005 Maharashtra, India
Cell : 9595 359 435, Ph No: 02172372010 Email: ayisrj@yahoo.in Website: www.isrj.org
Hasan Baktir
English Language and Literature
Department, Kayseri
Ghayoor Abbas Chotana
Dept of Chemistry, Lahore University of
Management Sciences[PK]
Anna Maria Constantinovici
AL. I. Cuza University, Romania
Ilie Pintea,
Spiru Haret University, Romania
Xiaohua Yang
PhD, USA
......More
Rajendra Shendge
Director, B.C.U.D. Solapur University,
Solapur
R. R. Yalikar
Director Managment Institute, Solapur
Umesh Rajderkar
Head Humanities & Social Science
YCMOU,Nashik
S. R. Pandya
Head Education Dept. Mumbai University,
Mumbai
Alka Darshan Shrivastava
Shaskiya Snatkottar Mahavidyalaya, Dhar
Rahul Shriram Sudke
Devi Ahilya Vishwavidyalaya, Indore
S.KANNAN
Annamalai University,TN
Satish Kumar Kalhotra
Maulana Azad National Urdu University
Indian Streams Research Journal Impact Factor : 3.1560(UIF)
ISSN 2230-7850 Volume - 5 | Issue - 6 | July - 2015
.
NADIGAR THILAGAM - THE ONLY ACTOR WHO WAS RESEARCHED BY SCHOLARS ACROSS THE GLOBE - LOOK AT THE JURY & SCHOLAR LIST !
Link to read their presentation http://isrj.org/UploadedData/6883.pdf
RKS,
Thanks for the detail update on booking status .
நம்ம படம் வரும் போது தானா இந்த தொழில்நுட்ப நோயும் வரணும் ?
I am confident that people will take it to the level it deserves
The Satyam server is restored. Shanthi bookmyshow site is down now.
One thing is sure. Opening will be definitely Above Average to Good.
Regards
RKS.
'Rebooting Patriotism in the minds and hearts of our younger generation and the generations to come' is the message anchored by the re-release event of NT's career peak VPKB!
ரிச்சர்ட் அட்டன்பரோவின் தேசபக்திக் காவியம் காந்திக்கு நிகராக இன்றைய இளைஞர்களின் மனதில் இதயபூர்வமான தேசபக்தி எழுச்சியை நங்கூரமடிப்பதே நடிகர்திலகத்தின் நடிப்பிலக்கணப் பங்களிப்பின் உச்சகட்டமான உன்னதக் காவியம் வீரபாண்டிய கட்டபொம்மன் மறு வெளியீட்டின் மாட்சிமை மிக்க நோக்கம் !!
https://www.youtube.com/watch?v=b4fuimEWNgs
எங்கள் கட்டபொம்மனைக் களிப்புடன் வரவேற்கிறோம்.
http://www.moviespicy.com/wp-content...e-Stills-6.jpg
நண்பர்களே,
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. தோல்வியை வைத்து நமது மக்கள் தலைவரை முட்டாள் என்றும் அதிமேதாவி என்றும் நண்பர் பாஸ்கர் எழுதியிருப்பது என் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது. ஒரு மாடரேட்டர் இல்லாமலேயே எம்.ஜி.ஆர்.திரி நண்பர்கள் பல பாகங்களை அருமையாக நடத்திச் செல்கிறார்கள். இங்கோ தலைவனையே மிகவும் கேவலமாக விமர்சிப்பது நடைபெறுகிறது. இதற்கு மற்ற நண்பர்கள் சிலர் லைக் போட்டு ஆதரவு வேறு. என்னை தனிப்பட்ட முறையில் பலமுறை விமர்சித்த போது கூட நான் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தலைவரின் புகழைப் பாடி வந்திருக்கிறேன். இங்கோ நம் ஒப்பற்ற தெய்வப்பிறவியை, அரசியலிலும் நேர்மையும் தர்மமும் நியாயமும் கடைப்பிடித்த மக்கள் தலைவனை, தலைவன் என்று சொல்வதைக் கூட கேலி செய்யும் பதிவுகள் வருகின்றன.
ஒரு சாராருக்கு ஒரே தீர்மானம் தான். நடிகர் திலகம் புகழ் பாடுகிறோமோ இல்லையோ மாற்று முகாமுக்கு மறுப்பு பதிவு போட வேண்டும் அவர்களை எதிரிகளாக பாவிக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த விதமான பதிவுகளும் வருவதில்லை.
இன்னொரு சாராருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அவரைப் பாராட்டக் கூடாது. ஏனென்றால் ஒரு மனிதன் Instalmentல் தான் நல்லவனாக இருப்பான். உலகம் இவ்வளவு தான் படத்தில் நாகேஷ் ஆறு மாதத்திற்கு நல்லவனாகவும் ஆறு மாதத்திற்கு கெட்டவனாகவும் இருக்கும் பாத்திரம். இவர்களுக்கு ஒரு காலகட்டத்திற்கு மேல் நடிகர் திலகத்தின் நடிப்பில் நேர்மையில்லை, தொழிலுக்கு விசுவாசமாயில்லை, கண்ட மேனிக்கு கத்துகிறார், என்று எழுத வேண்டும்.
இன்னொரு சாராருக்கு அவர் ஒரு கால கட்டம் வரையிலும் நல்லவர். அதற்கப்புறம் அவர் சுயநலவாதி. அவர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார் என்று எழுத வேண்டும்.
கடைசி வரையில் தன்னுடைய தொழிலிலும் தன் சமுதாயப் பணியிலும் தான் மேற்கொண்ட அரசியலிலும் நேர்மையாகவும் நியாயமாகவும் தர்மத்தைக் கடைப்பிடித்தும் வாழ்ந்து மறைந்து எல்லா விதத்திலும் ஓர் உதாரண புருஷராக விளங்கிய அந்த ஒப்பற்ற தலைவனுடன் காலம் கழித்த ஒரு பெருமையே எனக்குப் போதும். இதற்கு மேல் இங்கிருக்க எனக்கு மனம் வரவில்லை. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அவரவர்க்கு தோன்றியதை எழுதிக் கொள்ளுங்கள்.
இதற்கு மேலும் இங்கு பங்கேற்பதில் எனக்கு துளியும் விருப்பமில்லை.
சார் உங்கள் முடிவை நீங்கள் மாற்றி கொள்ளவேண்டும் உங்களை பார்த்து தான் நாங்களும் பொறாமை பட்டு கொள்வோம் உங்கள் அபிமான நடிகரின் மீது இவ்வளவு அன்பா என்று என் அன்னையீடம் உங்களை பற்றி சொல்வேன் ஏன் என்றால் என் அன்னை திரு சிவாஜி அவர்களின் பரம ரசிகை . அப்படி இருக்க நீங்கள் உங்கள் முடிவை மாற்றி கொள்ளுங்கள் உங்களுக்கு எடுத்து சொல்லும் வயதில் நான் இல்லை இருந்தாலும் இந்த சிறியவனின் கோரிக்கை ஏற்பிர்கள் என்று நம்புகிறேன் அதுவம் உங்களின் சரித்திர படம் மறுவெளியீடு காணும் நேரத்தில் இந்த நிகழ்வு எல்லோரையும் பாதிக்கும் கனத்த இதயத்துடன்