ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்
மெய் தொட்டும்
சாமத்தில் தூங்காத விழியின்
சந்திப்பில் என்னென்ன நயம்
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில்...
Printable View
ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்
மெய் தொட்டும்
சாமத்தில் தூங்காத விழியின்
சந்திப்பில் என்னென்ன நயம்
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில்...
angam ellaam thangamo manmadhan aadum chathurangamo
...........
sengkani....
கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்
அன்னாளில் சோழ மன்னர்கள்
ஆக்கி வைத்த நற் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன்
கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே
தெய்வ பூந்தமிழ்...
கற்பனை கொஞ்சிடும் காவடி சந்தங்களே .. அடடா
இந்த காவியக் குயிலை பார்த்து எழுதியதோ .. தலைவா
புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே .. கிளியே
உந்தன் பூவுடல் பார்த்தபின் சிற்பம் வடித்தனரோ ... கனியே
ஆசைத்தீயை தூண்டாதே போதைப் பூவைத் தூவாதே
அந்தியிலே வெள்ளி நிலா அள்ளித் தரும் சுகங்களே ..
ஆயிரமே ..ஹோய் ஹோய்.
பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி...
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கை தொடும்போது தலை குனிந்தாள்
வாடையிலே வாழை
manidhan enbavan dheivam aagalaam
vaari vaari vazhangumpodhu vaLLal aagalaam
vaazhai pola thannai thandhu thyaagi.......
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா
kaaNaa inbam kanindhadheno kaadhal thirumaNa oorvalamdhaano
..........
vaaNam sindhum maa mazhai ellaam vaanor thoovum thEn........
பூ விரிஞ்சாச்சு
தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வாய் ருசி கண்டேன்
நீ எனக்குள்ளே
நான் உனக்குள்ளே
பிரிவதேது பெண்ணே
உயிரை பரிமாறு
இலையில் பசுமை...
pasumai niraindha ninaivugaLe
paadi thirindha paravaigaLe
pazhagi kaLiththa thozhargaLe
கங்கை யமுனை காவிரி வைகை
ஒடுவதெதர்க்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த
தோழர்கள் நமக்காக
புத்தன் யேசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்க்காக...
kaNNile neer edharkku
kaalam ellaam azhuvadharkku
யார் சிரித்தால் என்ன
இங்கு யார் அழுதால் என்ன
தெரிவது என்றும் தெரிய வரும்
மறைவது என்றும் மறைந்து விடும்
புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களில் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை...
சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
ondru engaL jaathiye ondru engaL neethiye
uzhaikkum makkaL yaavarum oruvar petra....
ஆராரோ தாய் பாட
தாலேலோ சேய் கேட்க்க
தாய் முகத்த பார்த்ததில்ல
அவ தாலாட்ட கேட்டதில்ல
சின்ன புள்ளை வாடுது
பெத்த தாய தேடுது
ஒரு பிஞ்சின்...
ஆடிடும் சின்ன உடல்
பாடிடும் வண்ண இதழ்
அஞ்சிடும் வஞ்சி இடை
கெஞ்சிடும் பிஞ்சு நடை
அல்லித் தண்டு வெள்ளித் தண்டை
முத்துச் செண்டு கன்னங்கள்
மின்னல் என்று மின்ன
வானெங்கும் என்றென்றும் நீ மின்ன மின்ன
நானென்ன நானென்ன பண்ண பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில்
நீ உன்னை ஊற்றினாய்...
காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்
மணல் சாலையில் நடந்தேனடி மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி எனை மாற்றினாய் உயிரே
நீ யாரோ நீ யாரோ நீதான் என் ஏவாளோ
https://www.youtube.com/watch?featur...&v=S5kT7b6KFCo
//enna raagam raga devan?//
ஆதி மனிதன் காதலுக்கு பின்
அடுத்த காதல் இது தான்
ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே
அடுத்த ஜோடி...
//அப்ஜெக்*ஷன் யுவர் ஹானர்..ஸிம்லாரிட்டியும் இருக்கு .. ரிலேஷனும் இருக்கு :) பட் பாட் கேட்டதில்லைன்னா கேளுங்கோ நல்ல பாட்டு//
கோழிக்கு சேவல் சொந்தம்
குயிலுக்கு ஜோடி சொந்தம்
ஆணுக்கு பொண்ணு சொந்தம் பல காலமா
நாமும் அவசர சொந்தம் கொண்டேன் சில காலமா
பல்லாக்கு உடம்பை கண்டு பளபள
அச்சச்சோ!!! ஏன் இப்படி எல்லாம் என் கிட்ட கேட்குரீங்கே? ராகதேவன்-nu பேர் இருக்குரதினால நான் ராகத்திலே expert-nu நினைக்கிறீங்களா? நான் உங்கள மாதிரி தான்... சின்னக்கண்ணன்-nu பேர் இருக்குது, ஆனால் உங்களுக்கும் கண்ணனுக்கும் similarity/relationship இல்லை தானே? நானும் அப்பப்டித் தான்! :) I will listen later to "காதல் நேர்கையில் மௌனம் பேசும்...", and let you know if I can recognize the raagam... :) Here's the live version of that song:
https://www.youtube.com/watch?v=QDMs0hgNOxs
Sorry!!! :( I was trying to add the other video; and you posted before I could finish that! :)
பள பள பள பள பள பளக்கும்
சிலு சிலு சிலு சிலு சிலு சிலுக்கும்
குளு குளு குளு குளு குளுக்கும்
உன்னைப் பார்த்ததும் மயக்கம்...
காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்
இது ஒரு காதல் மயக்கம்
அழகிய கண்கள் துடிக்கும் ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி...
டாக்ஸி காரன் தான் நா ஏறும் போதெல்லாம்
அட மீட்டருக்கு மேல தந்து பல்ல இளிச்சானே
பஸ்ல ஏறி தான் ஒரு சீட்டு கேட்டேனே தன் சீட்ட தானே
தந்து டிரைவர் விட்டு ஓரம் நின்னானே
டாடி மம்மி
என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சி சரியில்ல
அவ மம்மி பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவள மறக்க முடியல
.................................
லக்கு தான் வேணும்னா
லவ் ஒண்ணும் லாட்டரி...
ஏவ்கேரியில் கேரியல் லாட்டரி
நீ அமெரிக்க டாலரை செலவழி
மாயக்கண்ணை போல் இங்கு ஆடு
aaduvome paLLu paaduvome aanandha suthanthiram adaindhu vittom endru
engum suthanthiram.........
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகை கேட்டேன்
உச்சந்தலை...
உச்சந்தலை உச்சியிலே உள்ளிருக்கும் புத்தியிலே
பாட்டூ
இது அப்பன் சொல்லித் தந்ததில்லை பாட்டன் சொல்லி
சொல்லி சொல்லி வந்ததில்லை
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணை...
என்றும் மாறாது மாறாது இறைவன் ஆணை..
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவ்ரோடும் நான் பேச வார்த்தை
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உனைப் போலவே
பாவை
தேவை பாவை பார்வை
தத்தின்ன தன்னா
நினைக்க வைத்து
தன்ன தன தன்ன தனா
நெஞ்சில் வந்து இறங்கிவந்து
தனன தனன நா தனனா தனனா
மயக்கம் தந்தது யார் தமிழோ இசையோ கவியோ
சிப்பி
முக்குளிச்சு நான் எடுத்த
முத்து சிப்பி நீ தானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ளே
பத்திரமா...