http://i64.tinypic.com/spdob9.jpg
http://i64.tinypic.com/v4m7nm.jpg
Printable View
தினத்தந்தி
http://i67.tinypic.com/snnsde.jpg
TOMORROW THE HAPPIEST DAY OF MGR FANS THIRTY SEVEN YEARS AGO ON THIS DATE FROM 2/7/1982 FRIDAY AT MADRAS THEATRES PARAGON, AGASTHIYA(70MM, SARAVANA & LIBERTY. SARAVANA FILMS 'PADAGOTTI' RELEASED BY OUR MGR FANS LEADER Mr.MUSIRIPUTHAN. THE FILM RUN FOR 3 WEEKS AT PARAGON
: AGASTHIYA - 1 WEEK
: SARAVANA - 3 WEEKS
: LIBRARY- 1 WEEK.
: PARAGON 1ST WEEK 21 SHOWS HOUSE FULL. PARAGON 2ND WEEK 15 SHOWS HOUSE FULL. PARAGON 3RD WEEK 8 SHOWS HOUSE FULL.
: AGASTHIYA 21 SHOWS HOUSE FULL.
.: SARAVANA 1ST WEEK 21 SHOWS HOUSE FULL. I DON'T EXACTLY ABOUT THE 2ND & 3RD WEEK IN SARAVANA.
: LIBERTY 19 SHOWS HOUSE FULL.
NO ONE IS EQUAL TO MGR.
: MGR SAW THE CROWD AT PARAGON THEATRE ON 3/7/1982 SATURDAY.
http://i66.tinypic.com/2up8gp5.jpg
கடந்த ஞாயிறு 14/07/19 அன்று மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது .
அவர் நினைவாக சில புகைப்படங்களின் தொகுப்பு
http://i63.tinypic.com/v6qf6t.jpg
http://i64.tinypic.com/a3mv80.jpg
முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க.வின் நிறுவனருமாகிய எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நினைவஞ்சலி
http://i66.tinypic.com/157irl1.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சாமுவேல், சத்தியமங்கலம் அவர்களுக்கு
சென்னையில் நல்லாசிரியர் மற்றும் சிறப்பு விருது வழங்கி , கிறிஸ்தவ பள்ளி (சேத்துப்பட்டு ) யில் கௌரவிக்கப்பட்டார் .அந்த விருதினை கோவையில்
எம்.ஜி.ஆர். சிலை முன்பு வைத்து வணங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
http://i64.tinypic.com/2pyyxe9.jpg
http://i68.tinypic.com/19a1l4.jpg
http://i63.tinypic.com/2q8sq6u.jpg
கூண்டுக்கிளி திரைப்படத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.- பி.எஸ்.சரோஜா
http://i66.tinypic.com/20h6gcx.jpg
கோவை சண்முகாவில் கடந்த வாரம் வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றிப்படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " படத்தின் ஞாயிறு மாலை காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு
http://i63.tinypic.com/4jl3c3.jpg
http://i64.tinypic.com/25fre5d.jpg
ஓவியம் உதவி : திரு.சாமுவேல், சத்தியமங்கலம்
http://i63.tinypic.com/s5vc5d.jpg
நாளை முதல் (19/07/19) கோவை சண்முகாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "நேற்று இன்று நாளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது
http://i66.tinypic.com/i4kc9k.jpg
நாளை முதல் (19/07/19) மதுரை அரசரடி சண்முகா சினிமாஸ் (மாப்பிள்ளை விநாயகர் )அரங்கில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அகிலம் போற்றும் டிஜிட்டல்
"ஆயிரத்தில் ஒருவன் " தினசரி 4 காட்சிகளில் மீண்டும் வெற்றி விஜயம்
http://i68.tinypic.com/6yiqvk.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
நாளை முதல் (19/07/19) செங்கோட்டை ஆனந்தில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " இணைந்த 3 வது வாரமாக தினசரி 4 காட்சிகளில் நடைபெறுகிறது .
ரசிகர்கள் , பொதுமக்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க
தென்காசி தாய்பாலாவில் 2வாரங்கள் நல்ல வசூல் ஈட்டிய வேங்கையன் செங்கோட்டைக்கு 3 வது இணைந்த வாரமாக வெற்றி விஜயம் .
http://i67.tinypic.com/2dcitrp.jpg
பாண்டிச்சேரியில் 10/8/2019 சனியன்று மாலை 5மணி முதல் இரவு 9.30 வரை கடற்கரை காந்தி திடலில் தலைவர் 102 வது பிறந்த நாள் விழா பல்சுவை நிகழ்ச்சிகளுடன் நடைபெறவிருக்கின்றது ! விழா அமைப்பு : பிரான்சு எம் ஜி ஆர் பேரவை - புதுவை எம்.ஜி.ஆர் பேரவை ! அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர் ! வாரீர் ! வாரீர் ! ( திடீர் ஏற்பாடு குறுகிய காலம் இருப்பதால் நம் பக்தர்கள் அனைவரும் மறுபதிவு செய்து விழா வெற்றிக்கு துணை புரியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ! நன்றி !........... Thanks...