https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...7f&oe=5E64CE4F
நன்நி Veeyaar
Printable View
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...7f&oe=5E64CE4F
நன்நி Veeyaar
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...50&oe=5E17431C
நன்நி Veeyaar
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...1b&oe=5E62088B
நன்நி Veeyaar
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f0&oe=5E42B4D8
Thanks Aathavan Ravi
10 /11 /1977 ல் வெளிவந்த சிங்கத் தமிழனின் அண்ணன் ஒரு கோயில் வெற்றிச்சித்திரம்
இன்று ( 10 /11 /2019 ) 42 ஆண்டுகள்
https://upload.wikimedia.org/wikiped..._Oru_Koyil.jpg
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...2a&oe=5E479644https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...70&oe=5E4487DF
நன்றி Vcg Thiruppathi H O S
கலைப்பொன்னி" சினிமா மாத இதழின் ஜூலை 1964 இதழில் வெளியான ஒரு கேள்வி-பதில்:
கேள்வி : 'கர்ணன்' படத்துக்கு செலவழித்த தொகையைத் தயாரிப்பாளர் பந்துலு பெற்றிருப்பாரா?
பதில்: நிச்சயமாகப் பெற்றிருப்பார். பந்துலுவைக் 'கர்ணன்' காப்பாற்றி விட்டதாக பேசிக் கொள்கிறார்கள்.
... மாபெரும் வெற்றி வீரரான கர்ணன், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க இ(ரு)ந்த பக்கமே இருந்ததால், தோற்கடிக் கப்பட்டார். மாபெரும் தயாரிப்பாளரான பந்துலு, அந்தப் பக்கம் போனதால், வெற்றி யாளர் கர்ணன், வெற்றி பெற்ற கர்ணன் தோல்வி என அறிவிக்கப்பட்டார். ஆக, பரமாத்மா முதல் பந்துலு வரை, கர்ணனை த் தோற்கடிக்க, எத்தனை குறியாகஇருந்திருக்கிறார்கள்.
திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும், முதல் வெளியீட்டில், கர்ணன், அமோக வரவேற்பினைப் பெற்று சிறந்ததொரு வெற்றிப் படமாகத் திகழ்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
14.1.1964 பொங்கல் அன்றுவெளியான
கர்ணன் 100 நாள் விழாக் கொண்டாடிய அரங்குகள் : 4 (இதுவே ஒரு சிறந்த சாதனை)
1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 100 நாட்கள்
2. சென்னை - பிரபாத் (1277 இருக்கைகள்) - 100 நாட்கள்
3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 100 நாட்கள்
4. மதுரை - தங்கம் (2593 இருக்கைகள்) - 108 நாட்கள்
(ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கம் தங்கம்)
[இன்றைய தினங்களில், 400 திரையரங்குகளில் திரையிடப்படும் பிரம்மாண்ட படங்களெல்லாம், 4 திரையரங்குகளில் கூட 100 நாட்களைத் தொட முடியாமல் மண்ணைக் கவ்வுகின்றனவே!?]
நன்றி : பம்மலார்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...c5&oe=5E5D77EF
நன்றி Jeyavelu Kandaswami
சிவாஜி நடித்த " உத்தம புத்திரன் " படம் (1958) ஹாலிவுட் தொழில் நுட்பத்திற்கு நிகரான படம். !!!
ஹாலிவுட் ரேஞ்சிற்கு படம் எடுக்கிறோம் என்று சொல்கிறார்களே. !!! நடிகர்திலகம் நடித்த "உத்தமபுத்திரன்" படம் அளவிற்கு யாராவது முயற்சியாவது செய்ய முடியுமா?. !!!
அவருடைய அழகை பிரதிபலிக்க போட்ட மேக்கப் - எந்த ஹாலிவுட் கலைஞரால் போடப்பட்ட து ? எல்லாமே இங்கிருப் பவர்கள் செய்தது தானே....
"யாரடிமோகினி"பாடலில்
சிவாஜி சாரின் நடன அசைவுகளும், முகபாவங் களும் எந்த உயர்தர நடன கலைஞர் சொல்லி கொடுத்தது? சிவாஜி ஒர் Born Actor ". !!!
இவையெல்லாம் இயக்குனர் சேரன் தன் கட்டுரையில் எழுதியது. !!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...9f&oe=5E597B37
நன்றி Jeyavelu Kandaswami
இன்று 10.11.2019 (ஞாயிறு) நடிகர் திலகத்தின் காவியங்கள்..... தொலைக்காட்சி அலைவரிசைகளில்...
வசந்த் தொலைக்காட்சியில்..நண்பகல்1.30 மணிக்கு :#இமயம்,
ஜெ.மூவி தொலைக்காட்சியில்..மாலை 4 மணிக்கு:#ஜெனரல்சக்கரவர்த்தி,...
முரசு தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு:#ரத்தபாசம்
நம் மனதில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் காவியங்களை கண்டு ரசித்து, மென்மேலும் போற்றுவோம்!! See more
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...39&oe=5E57140F
Thanks Sheik Ali
அண்ணன் ஒரு கோவில்
இன்றுடன் வெளியாகி (10.11 1977)
42 ஆண்டு நிறைவு.
... படம் வெளியான புதிதில்
விகடனின் பார்வை...!
எழுபதுகளின் பிற்பாதியில் விகடனில் சினிமாக்களுக்கு மார்க் போட ஆரம்பித்தார்கள். அப்போது அது ஒரு புதுமையாக இருந்தது. ஏதாவது ஒரு படம் போகலாம் என்றால் விகடனில் எந்த படத்துக்கு மார்க் அதிகம் என்று ஒரு நிமிஷமாவது யோசித்துத்தான் போவோம். மார்க் போடப்பட்டதால் படங்களை ஒப்பிடுவது மிக சுலபமாக இருந்தது.
இன்றும் நினைவு இருக்கும் ஒரு விஷயம் – அண்ணன் ஒரு கோவில் படத்துக்கு நடிப்புக்கு மார்க் போட்டது. சாதாரணமாக முக்கிய நடிகர்களின் நடிப்புக்கு தனித்தனியாக மார்க் போட்டு அதற்கு ஒரு சராசரி எடுத்துப் போடுவார்கள். அ.ஒ. கோவிலுக்கு நடிப்பு என்று நாலு பேருக்கு மார்க் போட்டிருந்தார்கள். இப்படி இருந்தது.
சிவாஜி – 70%
சிவாஜி – 70%
சிவாஜி – 70%
சிவாஜி – 70%
படத்தின் dominant performance சிவாஜிதான் என்று அழகாக சொல்லி இருந்தார்கள்.
Thanks Vasthu Ravi Chandhran