நான் கவிஞனனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலெனும் ஆசையில்லா
பொம்மையுமில்லை...
Printable View
நான் கவிஞனனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலெனும் ஆசையில்லா
பொம்மையுமில்லை...
aasaiyum en nesamum raththa paasathinaal yenguvadhai paaraayadaa
aavalum.....
VaNakkam RD ! :)
எனக்கொரு உதவி செய்
மடியினில் இடம் கொடு
கண்ணே கண்ணே
திருமணம் பதிவு செய்
அதுவரை பொறுத்திரு
கண்ணா கண்ணா
வணக்கம் ராஜ், ப்ரியா & வேலன்! :)
கண்ணா லட்டு தின்ன ஆசையா
கண்ணா லட்டு தின்ன ஆசையா
ஆசையே அலை போலே
boys எல்லாம் அதன் மேலே
நாம் figure-ai பார்த்து
உருகிடுவோமே feeling-லே...
ஹலோ ராகதேவன், ராஜ் & நவ்! :)
லட்டு லட்டு ரெண்டு லட்டு
சேர்ந்து கிடைச்சாலே லக்கு லக்கு
சுக்குனா சுக்கு மல்லி சுந்தரினா டிகிரி காபி
சூடா கொதிகையிலே சோடா என்னாத்து
எடுத்து குடிக்க வா தோஸ்து தோஸ்து
இதுக்கு எதுவுமில்ல வாஸ்து வாஸ்து
Hi Priya...!
Lucky lucky lucky lucky
love panna therincha nee lucky
ladki ladki neeyum lucky
lovera purincha nee lucky
redu manasa insure panni
kaadhal pannunga naata kalakki
Sent from my SM-G935F using Tapatalk
காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தா
அவளுக்குன்ன புடிச்சி இருந்தா
கள்ளத்தனமான காதல பண்ணு
ஊரறிய கல்யாணம் பண்ணு
கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம் கள்ளச் சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்
காலம் பார்த்து நேரம் பார்த்து ஜாடை காட்டும் காதல் இன்பம்
Sent from my SM-G935F using Tapatalk
காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கணங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்களில் அபிநயம்
தேகம் கொஞ்சம் சிலிர்கின்றதே
மேகம் போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே
அழகே பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைந்துப் போனாய்
உன் காற்றில் ஆடினேன்
சிறகுகள் நீளுதே பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே துள்ளித் துள்ளிப் போகுதே
புதுவித அனுபவம் நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும் அள்ளி அள்ளிப் பருகுதே
அள்ளி வச்ச மல்லிகையே
புள்ளி வச்ச பொன் மயிலே
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்
சிரிச்சா கொல்லிமலை குயிலு
ஒரு முத்து மணி தந்த மோகத்திலே
பத்து விரல் தொட்ட வேகத்திலே
சிரிச்சா கொல்லிமலை குயிலு
ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள் போட்டு வைத்திருந்தேன்
முப்பது நிமிடம் முப்பது நிமிடம்
காதல் கொள்ளவே போதுமா
முப்பது நிமிடம் முப்பது நிமிடம்
காதல் பார்வையே போதுமே
காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே
காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே பொன் இதழ்களிலே
Sent from my SM-G935F using Tapatalk
பொன் வானிலே எழில் வெண்மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவி
வெண்மேகமே….. வெண்மேகமே
கேளடி என் கதையை
மோகம்….சோகம்…. என் விரக தாபம்
தாகத்தில் பிறக்கும் இனிய ராகம்
இனிய ராகம்
Sent from my SM-G935F using Tapatalk
கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
எங்கெங்கும் பூந்தோட்டம் என் நெஞ்சில் போராட்டம்
நீ என்னைப் பார்த்து ஓர் வார்த்தை பேசு
என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்
உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் தேனாகும்
Sent from my SM-G935F using Tapatalk
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
பல வித்தை இதில் புரியும் அட வெட்கம் என்ன இனியும்
காதலிலே நீந்த வச்ச காமானவன் வெட்டி வச்ச
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
பல பல பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு
கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு
Sent from my SM-G935F using Tapatalk
நான் என்பது நீ அல்லவோ
தேவ தேவி
இனி நான் என்பது நீ அல்லவோ
தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது
தேவி இங்கு உள்ள போது
வேதம் ஓது...
தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே
கள்ளில் ஊறிய காவியம் இதுதான்
காதல் நாடக காட்சியும் இதுதான்
வானம் கீழே பூமி மேலே
மாறப்போகும் மயக்கம் இதுதான்
சொர்க்கம் இங்கு கண்டேன்
பக்கம் வந்து நின்றேன்
வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே போனால் என்ன
மாயம் எல்லாம் மாயம்
இதில் மனிதன் நிலை என்ன
Hi NOV & Raagadevan! :)
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு ஆ ஆ
நானும் நீயும் சேர நேரமாச்சு ஓ ஓ
அடி ஈரமான பூவே
அந்த பூவில் உள்ள தேனே தர வா
Hi Priya:)
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
Sent from my SM-G935F using Tapatalk
எங்கே உன்னைக் கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்
ஏக்கம் தீர சேர்த்துக்கொள்வேன் பாடும் வண்டாட்டம்
தங்கம் போல அங்கம் அம்மா தாழம்பூவாட்டம்
தாளாதம்மா நாள் முழுதும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும்தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
நறுமண மலர்களின் சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள் நகர்வலமோ நெஞ்சில்
இவள் புது மணவறையோ
இளமையின் மலர்க்கணையோ
காதல் காதல் பல்லவியே
காலம் காலம் சரணம் நான்
'
மலர்களில் ராஜா அழகிய ரோஜா
இளமங்கை வாழ்வில்
தங்க ராஜா ராஜா* ராஜா மகராஜா
காதலின் ராணி கலை தரும் வாணி
என் இதய வானில்
இன்ப ராணி, ராணி ராணி மகராணி
Sent from my SM-G935F using Tapatalk
ராஜா வாடா சிங்கக்குட்டி
ராணி வாடி தங்கக்கட்டி
பூவும் பொட்டு அள்ளிக்கொட்டி
பொங்கும் அழகு பவளப்பெட்டி
தேவன் விளக்கேற்ற வேண்டும்
தேவி ஒளி வீச வேண்டும்
வாடா bin leda ஒளியாதே அச்சோடா
என்னை twin towers என்று தொடுடா
ஜப்பானின் haikuவா ரஷ்யாவின் vodkaவா
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா
Sent from my SM-G935F using Tapatalk
hi everybody...
என்ன சொல்லி என்னைச் சொல்ல....
காதல் என்னை கையால் தள்ள...
இதயம் தான் சரிந்ததே, உன்னிடம் மெல்ல ...
சுவாசமே..சுவாசமே..
ஜன்னல் காற்றாகி வா..
ஜரிகை பூவாகி வா ..
மின்னல் மழையாகி வா ...
உயிரின் மூச்சாகி வா ...
Hi Shakthi! :)
மெல்ல மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல சொல்ல சொல்ல
உள்ளம் துள்ளுது துள்ளுது சொல்ல...
சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய
யாரிடமும் நெஞ்சு கேக்கல
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு ரோஜாக் கூட்டம் பூத்து குலுங்குதே
நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா
ஒரு வானவில்லை பூமியில் கண்டேன்
நீ வந்ததாலா
நான் காற்றிலேரியே நடந்து போகுறேன்
உன்னை கண்டதாலா...
https://www.youtube.com/watch?v=DzFEFoSCSCs
குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் நாதா தாவிடுதே தாவிடுதே இன்பம் சேர்ந்திடுதே