அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும்
தேன் ஆறு போல பொங்கி வர வேண்டும்
அங்கம் தழுவும் வண்ண தங்க நகை போல்
என்னை அள்ளி சூடிக் கொண்டு விட வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்
Printable View
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும்
தேன் ஆறு போல பொங்கி வர வேண்டும்
அங்கம் தழுவும் வண்ண தங்க நகை போல்
என்னை அள்ளி சூடிக் கொண்டு விட வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
கண்ணன் வரும் வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாதவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய்
Sent from my SM-N770F using Tapatalk
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
Sent from my SM-N770F using Tapatalk
பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று நான் வரும்போது ஆயிரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடியாத்தி ரெண்டும் பறக்குதே
செடிபோல ஆசை மொளைக்குதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அரளி விதையில் முளைச்ச
துளசி செடியா
Sent from my SM-N770F using Tapatalk
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையைத் தேடுது
Sent from my SM-N770F using Tapatalk
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
துளசி செடியோரம் தூறல் விழும் நேரம் மாமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Hi PP... How are you? Madurai eppadi irukku?
maamaa piLLai maappiLLai maalai ittaan tthoppile
saadhi sanam paarkkalai thadai irundhum ketkalai
veedu nokki odi vandha nammaiye
naadi nikkudhe anega nanmaiye uNmaiye
ஹே யாரையும் இவ்வளோ அழகா பாக்கல
உன்னை போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போற போக்குல
கோணலா பாக்குறா கோவமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Madurai glows as usual, RC!
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே நீலக் கருங்குயிலே
தாவணி போல் சேலை வந்து
சேலை தொடும் வேளை வந்து தாவுதடி
சொல்லட்டுமா தள்ளட்டுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
solla solla inikkudhadaa murugaa
uLLam ellaam un peyarai
இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோவம்
முள்ளாய் மாறியது
இளமை திரும்புதே புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே பனிக்காத்தும் சூடாச்சே
பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரைவாரி முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்க்கின்றேன்
நகரும் நெருப்பாய்க் கொழுந்துவிட்டெரிந்தேன்
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
Sent from my SM-N770F using Tapatalk
Lilly மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே
Cherry பழத்துக்குக் கொண்டாட்டம்
Sent from my SM-N770F using Tapatalk
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனதில் ஒரு களங்கமில்லை
ஒரே கொண்டாட்டம்
அதில் மைவிழியாள் பாடுகின்றாள்
காதல் வண்டாட்டம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kundrathile kumaranukku koNdaattam ange
kuvindhadhammaa peNgaL ellaam vaNdaattam koNdaattam
dheivayaanai thirumaNamaam
vaammaa vaammaa chinnammaa
vayasu vandha ponnammaa
indha neram kaattukkuLLe
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா சிரிக்கும் மலர்கள் சூடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
திருவிழா திருவிழா
இளமையின் தலைமையில் ஒரு விழா
வேரினிலே நீ பழுத்த பலா
விழிகளிலே தேன் வழிந்த நிலா
தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே மேகங்களே தரும் ராகங்களே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உன்னை தேடி வருவேன் என் செல்லம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்