எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார்
Printable View
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார்
சொல்லி முடிக்கும்
ஓர் சொல்லின் வட்டத்தில்
பலர் சொல்லி போன ஒரு
பொருள் இருக்கும் சொல்லை
கடந்த பெண்ணின் மௌன
கூட்டுக்குள் பல கோடி கோடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அஞ்சு ரூபாய் நோட்டக் கொஞ்சம் மின்ன மாத்தி
மிச்சமில்லக் காசு மிச்சமில்ல
கத்தரிக்கா விலை கூட கட்டு மீறலாச்சு காலங்கெட்டுப் போச்சு
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதையா மானே
வளையல் மெட்டு வயசை தொட்டு வளைக்குதையா மீனே
வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி
வைரவளை முத்து வளை ரத்ன வளை
விற்ற விளையாடல் காணீரோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடல் காணீரோ விளையாடல் காணீரோ
திருவிளையாடல் காணீரோ
பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
பாண்டியனாம் எங்கள் ஆண்டவன்
சேர சோழ பாண்டியரெல்லாம்
மாமன்கிட்ட தோத்திடணும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அட யாரும் இங்க தோத்திட வரல முயற்சி தானே ஆயுதமா
இன்னமும் நமக்கு வாய்ப்புகள் இருக்கு கண்களில் எதுக்கு கண்ணீரு
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
நிலைக்கெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகி பிரிவது துயரம்
லவ் பண்ணவே முடியாது
என்றே சொன்னாலும் கூட
பரவாயில்ல
பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம்
அன்ட் யுவர் நம்பர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்
ஐந்து என்கிறாய் என் ஐந்து நிலமவள்
நாலஞ்சு நாளா உன்னை நோட்டம் போட்டு வந்தேன்
கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே
இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தா பொல்லாத கண்ணனின் ராதை, ராதை
ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம் என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
ஓ மைனாஓ மைனா
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தீயில் விழுந்த தேனா இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா இல்லை தாயும் ஆனவனா
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம்
மிகுந்த ஜாதகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் யோக ஜாதகம் நான் உன்னை சேர்ந்தது
இன்ப லோக நாடகம் உன் உறவில் காண்பது
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ நாணமோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இனியவளே என்று பாடி வந்தேன்
துணை தேடி வரும் போது கண்ணில் என்ன நாணமோ
குணம் நாட்டில் உருவான பெண்மை என்ன கூறுமோ
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பத்து பதினாறு முத்தம் முத்தம்
தொட்டு தரும் பாவை பட்டு கன்னம்
கட்டு குலையாத மங்கை வண்ணம்
விட்டு பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம்
கண்களும் கண்களும்
கன்னமும் கன்னமும் கலந்து உறவாடும்
கணமும் இணை பிரியாமல் கனியும் சுவையும் போல் கலந்தே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனவின் மாயா லோகத்திலே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
தீங்கனியே உன்னாசை போலே
நாம் இணைதாடுவோம் இந்நாளே
பிரபோ என இதயம் அன்பிலே இணைந்தாடுதே இன்பங்கள் பொங்குதே
என் வாழ்விலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
Sent from my SM-N770F using Tapatalk
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்
கண்களில் தெரியுது தெளிவாக
வானப்பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி
துலாத் தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்காதோ பேரழகே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk