Oruvar Oruvarai-PanathOttan
பெருகி பெருகி வெள்ளம் ஓடும்
உயிர் பிழிந்து பிழிந்து சுவை தேடும்
உருகி உருகி உள்ளம் கூடும்
அதில் உலகத் தோற்றமே மாறும்
For flowers that bloom about our feet;
For tender grass, so fresh, so sweet;
For song of bird, and hum of bee;
For all things fair we hear or see,
Father in heaven, we thank Thee!
* R W Emerson
இறைவன் போட்டதிந்த தோட்டம்
இதில் இனிமை ஒன்றுதான் நாட்டம்
நாளை என்றெதுவும் இல்லை
இன்று நடக்கும் வாழ்க்கைதான் எல்லை !
உற*வு ம*ழையிலே ந*னைந்தோம்
உல*க* சுக*த்திலே மிதந்தோம்..
enjoy Vinatha !
hope you all and yours have a safe and memorable Thanksgiving !
TMS & LRE
VR composed Kannadasan song from MGR's PanathOttam
http://s97.photobucket.com/albums/l2...R-PanathOttam/
regards
Ival oru Azhagiya -Kaadhal Paduthum Paadu
one T R Pappa hit
Aalangkudi sOmu written movie : Kaadhal Padthum Paadu
awesome instrumentation terrific allegro paasage s
cool couple s TMS + PS Jai + Vanisri
http://www.allindiansite.com/ads/p/s...oru_azagiya.rm
http://s102.photobucket.com/albums/m...%20R%20PaappA/ (video quality not that good )
இவள் ஒரு அழகிய பூஞ்சிட்டு
வயசு 2X9 பதினெட்டு
உடலது பனிவிழும் மலர்மொட்டு
பேசும் ஒவ்வொரு சொல்லும் தேன்சொட்டு
இவருக்கு வயசு 3x8
பொங்கி இளமை சதிராடும் உடற்கட்டு
விழியது கூரிய வாள்வெட்டு
நான் விளையாடும் மார்பு பூந்தட்டு
சித்திர பூவடி சாமந்தி
இவள் சிரிக்கிற அழகு செவ்வந்தி
நெத்தியிலே துண்டு நிலவேந்தி
இங்கு நெருங்குதம்மா
அல்லி பூச்செண்டு
தாமரைப்பூ முகம் கொஞ்சம் சிவப்பேற*
இங்கு தள்ளாடும் கால் கொஞ்சம் இளைப்பாற*
உன்னிளம் மார்பில் இடம் உண்டா
இந்தக் கன்னியை தாங்க மனமுண்டா
கன்னியை தாங்க மனமுண்டா ?
இவள் ஒரு அழகிய பூஞ்சிட்டு
வயசு 2X9 பதினெட்டு..
முத்தமிழ் கவிதை பின்னட்டும்
இங்கு மூவகை கனியும் சிந்தட்டும்
இள*மையும் இனிமையும் நிலைகட்டும்
இங்கு இருவருக்கும் இடம் கிடைக்கட்டும்
இருவருக்கும் இடம் கிடைக்கட்டும்
ஹா..ஹா..ஹா....லா.லா..
Parakkum Paravaigal NeeyE -Kavitha
my pleasure vinatha :)
பறக்கும் பறவைகள் நீயே
படரும் கொடிகளும் நீயே
சிரிக்கும் மலர்களும் நீயே
சித்திரம் போல வந்தாயே
சாமிக்கு சாத்திய வைரங்கள் போலே
தாமரை இலையில் பனித்துளி போலே
புன்னகை செய்து நெருங்கி வந்தாயே
பூமியைப் பார்த்து நடந்து வந்தாயே..
மாதத்தில் ஒரு நாள் மலர்ந்திடும் மலரே
வானத்தில் மலர்ந்த என் வண்ண நிலாவே
காதளவோடிய கண்களினாலே
கற்பனை உலகத்தை காட்டி விட்டாயே ...
affectionate PBS with dreamy Yamunrani from KVM composed -Kavitha
http://music.cooltoad.com/music/song.php?id=395821
& the poignant version - http://music.cooltoad.com/music/song.php?id=373217
regards
Chozanin Magale Vaa-Nenjukku Neethi
effervescent TMS VJ enjoying their magical musical half in Vaali 's own realm of fantasy
Shankar Ganesh in tune , movie : Nenjukku Neethi (Jaishankar & Sangeetha )
http://music.cooltoad.com/music/song.php?id=364359
Chozanin MagalE vaa
sundhara thamizE vaa
Ezhai enn madimeedhu vaa
Moovai thamil azhum
paavalan enakkaaga
mOgana pannpaadi vaa..vaa..
Kulir neerillaadhu meenum illaiyE
ingku neeyillaadhu naanum illaiyE
thamiz nee irukka porul naanirrukka
arangErum paadal kaadhal allavaa !
kulir neerilaadhu meenum illaiyE
ingku neeyillaadhu naanum illaiyE..
Thoorigai ezhuthaadha
Oviyam uyir konndu
kaarigai vadivaanadhO
kaiththari kavipaadum
kambanin maganOdu
thOzgalil vilaiyaaduthO.hoo...
thOzgalil vilaiyaaduthO
kulir neerilaadhu meenum illaiyE
ingku neeyillaadhu naanum illaiyE
Maaligai manimaadam
aadaigal alangkaaram
aayiram irundhaalenna
paavalan thiruth thOzil
paingkili naanaaga
vaazndhidum sugam thaan enna
itta adi nOga
edutha adi koppalikka
Enthilai varavillaiyO
yaazisai thanai minjum
Ezisai kuralaalE *
Kaaaviyam tharavillaiyO !
Kulir neerilaadhu meenum illaiyE !
* Vani Jayaram :thumbsup: :thumbsup:
enna raga ? i remember another TMS with same tone could be the same raga
thanks to vijayram_a_kannan for uploading
regards
Re: Oruvar Oruvarai-PanathOttan
Quote:
Originally Posted by tfmlover
:) :ty:
ninaipadhu niRaivERum ( ninaipadhu niRaivERum)
படம் : நினைப்பது நிறைவேறும் (1976)
குரல் : M.L.ஸ்ரீகாந்த், வாணி ஜெயராம்
இசை : M.L.ஸ்ரீகாந்த்
http://www.musicplug.in/multiple_son...hu&page=movies
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நானிருந்தால் உன்னோடு
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு
இன்று போல் வாழ்ந்திடலாம் பண்போடு
( நினைப்பது )
ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்
ஒருவரில் இருவரையும் ஓருடலாய்க் கண்டிடலாம்
தனிமை உனக்கேது..
தாங்கும் இதயம் எனக்கேது
உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு
உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு
( நினைப்பது )
தேன்சுவைத் தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி
இருவரும் பெருமையுடன் இனபமெல்லாம் கண்டிடலாம்
காதல் கவி பாடு..
காலமெல்லாம் உறவாடு..
மனதைப் பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..
மனதைப் பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..
( நினைப்பது )