தமிழ்நாட்டு அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் தமிழக மீனவர்களை தங்கள் குடிமக்களாக கருதுகிறதா என்பதே சந்தேகமாயிருக்கிறதுQuote:
Originally Posted by PARAMASHIVAN
Printable View
தமிழ்நாட்டு அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் தமிழக மீனவர்களை தங்கள் குடிமக்களாக கருதுகிறதா என்பதே சந்தேகமாயிருக்கிறதுQuote:
Originally Posted by PARAMASHIVAN
:(Quote:
Originally Posted by joe
ஆழ்ந்த மனச்சோர்வையும், வலியையும் ஏற்படுத்தும் கட்டுரை.Quote:
Originally Posted by joe
:-(
A quick recap on the shameful judicial system :
http://news.in.msn.com/national/arti...mentid=3988749
Quote:
The charges against the executives were reduced by the Supreme Court in 1996 from culpable homicide not amounting to murder to causing death by negligence. If a mascacre that resulted in 15,000 deaths can be written off as an act of neglicence, peace be upon the system!
ஜோ மாமா, நீங்கள் எதை வைத்து நான் வக்காலத்து வாங்குகிறேன் என்று சொல்கிறீர் !.Quote:
Originally Posted by joe
அதுவும் விஷக்கொடுக்கு !! நீங்கள் ஒரு மனிதனாக விமர்சனம் செய்யுங்கள். உங்களிடம் உள்ள மிருகம் வெளியே வரவேண்டாம். அச்சமாக உள்ளது.
ஐயா, இந்திய கடல் எல்லை எதுவரை என்பதை சற்று விளக்குகிறீர்களா? நமது மீனவர்கள் இலங்கை கடற்கரையில் வலையை உலர்த்திய போதா பிடிபட்டார்கள்?Quote:
Originally Posted by Irene Hastings
தமிழக மீனவர்கள் என்றால் எல்லோருக்கும் ஒரு இளப்பம் தான். சேதுக் கல்வாய் திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று கதறிய போது கண்டு கொள்ளாத இந்திய அரசு, ராமரின் பாலம் பாதிக்கும் என்றவுடன் உடனடியாக கிடப்பில் போட்டுவிட்டது. இது தான் இன்றைய தமிழக மீனவர்களின் அவல நிலை !! உங்களைப் போன்றோருக்கு அந்த மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் தான். ஹும்.....
:)
enakku therinthavarai joe-vin thi.mu.kaa-virku ethiraana muthal pathivu ithuthaan...Quote:
Originally Posted by joe
eppotho oru murai thi.mu.kaa-virku ethiraka naan ezuthiya pathivirku genovum neengalum ennai rombave kadinthu kondathaaka ninaivu
hmmm... paravaayillai :)
:)
புன்னை,
இரு நாடுகளூக்கிடையே ஒரு கடல் எல்லை உண்டு என்பதை நீங்கள் அறியாததா ! அப்படியில்லாவிட்டால் பாக் மற்றும் சீன ராணுவகப்பல்கள் நம் கடற்கரையில் தண்டு இறங்காதா !? ஏன் இப்படி தெரியாதவர் போல் எழுதுகிறீர் ? என்னுடைய வினாவானது, அனுபவமுள்ள மீனவர்களுக்கு நம் கடல் எல்லை நிச்சயம் தெரியும். இருந்தும் ஏன் அதை தாண்டி சென்றார்கள் ?
ஒன்றை குறிப்பிடவேண்டும் இங்கு. சில வருடங்களுக்கு முன் ஈரானின் கடல் பகுதிக்குள் சென்ற அமேரிக்க / இங்கிலாந்து ராணுவவீரர்களை சிறைபிடித்தனர் ஈரானியர்கள். பல முயற்சிகளுக்கு பின்னரே அவர்களை விடுதலை செய்யமுடிந்தது.
புன்னை ,
மேலே நான் சுட்டி கொடுத்த அருள் எழிலனின் கட்டுரையை படித்தவர்களுக்கு பதில் அங்கேயே கிடைக்கும் ..மற்றபடி 'தூங்குவது போல நடிப்பவர்களை' விட்டுவிடுங்கள் .
இன்றைக்கும் குஜராத் மீனவன் வழிதவறி பாகிஸ்தான் கடல் எல்லைக்கு போனால் கூட பாகிஸ்தானியர் கைது செய்வார்களே தவிர அடிக்கவோ ,சுட்டுக்கொல்லவோ கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இன்றைக்கும் எத்தனையோ முறை சிங்கள மீனவர்கள் வழிமாறியோ தெரியாமலோ இந்திய கடல் பரப்பில் நுழைந்து கைது செய்யப்பட்டிருக்கிரார்கள் ..முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் ..நம்முடைய மீனவர்களே அவர்களை வரவேற்று உபசரித்த நிகழ்வுகள் நடந்திருக்கிறது .ஆனால் தமிழனை என்ன செய்தாலும் இந்தியா கண்டுக்காது என்பதை உறுதி செய்து கொண்டு இலங்கை அரசாங்கம் கடற்படையை விட்டு நம் மக்களை நடிக்கடலில் அடிக்கிறார்கள் ,அவமானப்படுத்துகிறார்கள் , வலைகளை கிழிக்கிறார்கள் ,சுட்டுக்கொல்லுகிறார்கள் . 25 கி.மீ கூட இடைவெளியில்லாத கடல்பரப்பில் நம்முடைய சொத்தான கச்சத்தீவை தாரை வார்த்துக்கொடுத்த பின்னர் , குறைந்த பட்சம் கச்சத்தீவில் போய் வலை உலர்த்தும் உரிமை என்ற அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட உரிமையைக் கூட அமல் படுத்த முடியாத ஒரு கையாலாகாத அரசாங்கமும் நாடும் தன்னை அடுத்த வல்லரசாக கருதிக்கொள்வது எவ்வளவு கேலிக்கூத்து ?
சரி ..போன வருடம் வரை எம்மக்களை சுட்டுக்கொன்று விட்டு புலிகள் நடமாட்டம் இருப்பதால் சந்தேகத்தில் சுட்ட்டோம் என பம்மாத்து காட்டினார்கள் ..இன்று தான் புலிகளை ஒழித்து விட்டதாக சொல்கிறீர்களே நாய்களே! பின்னர் இன்னும் உங்களுக்கு ஏன் அரிப்பு போகவில்லை ? நேற்று முன் தினம் கூட தனுஷ்கோடி கடல்பகுதி வரை வந்து தாக்கியிருக்கிறார்கள் ..கேட்க நாதியில்லை .. அந்த நாட்டு அதிபர் கொலைகாரப்பாவி பல்லைக்காட்டிக் கொண்டு இங்கே வந்திருக்கிறான் ..அவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு ..தூ .மானங்கெட்டவன்களே .. இதை விட கேவலம் என்ன வேண்டும் ?
ஐயா,Quote:
Originally Posted by Irene Hastings
நீங்கள் நண்பர் ஜோ குறிப்பிட்டிருந்த சுட்டியில் உள்ளதை வாசித்திருந்தால் இவ்வாறு கேட்க மாட்டீர்கள். தயவு செய்து அதை வாசித்துவிட்டு உங்கள் நிலையை தெரிவியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சரி ..போன வருடம் வரை எம்மக்களை சுட்டுக்கொன்று விட்டு புலிகள் நடமாட்டம் இருப்பதால் சந்தேகத்தில் சுட்ட்டோம் என பம்மாத்து காட்டினார்கள் ..இன்று தான் புலிகளை ஒழித்து விட்டதாக சொல்கிறீர்களே நாய்களே! பின்னர் இன்னும் உங்களுக்கு ஏன் அரிப்பு போகவில்லை ? நேற்று முன் தினம் கூட தனுஷ்கோடி கடல்பகுதி வரை வந்து தாக்கியிருக்கிறார்கள் ..கேட்க நாதியில்லை .. அந்த நாட்டு அதிபர் கொலைகாரப்பாவி பல்லைக்காட்டிக் கொண்டு இங்கே வந்திருக்கிறான் ..அவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு ..தூ .மானங்கெட்டவன்களே .. இதை விட கேவலம் என்ன வேண்டும் ?
ஆம். தமிழக மீனவர்களைக் கொன்றால் சிகப்புக் கம்பளம். ஒரு சர்தாரை சிறைப் பிடித்தால் உறக்கம் தொலைந்துவிடும்.
அழுவது, கொதித்தெழுந்து பதிவு போடுவது எதிர்ப்பு தெரிவிப்பதெல்லாம் அதிகாரமற்ற குடிமக்களாகிய நாம் செய்ய வேண்டிய காரியங்கள். அதை இங்கு பலரும் செய்கிறார்கள் சரி. அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் தாத்தா என்ன பண்ணிட்டு இருக்கார்? முன்னாள் முதல்வர் நடத்திய வளர்ப்புமகன் திருமணத்திற்கு ஒப்பான, ஒரு பிரயோசனமும் இல்லாத செம்மொழி மாநாட்டை நடத்திக்கொண்டிருக்கிறார். எவன் அப்பன் வீட்டு பணம் என்பது வேறு வஷயம். ஒரு வேலை மீனவர்களுக்கும் கணிசமான ஒட்டு இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்க முயற்சியாவது செய்வார். இப்போது அதுவும் நடக்கவாய்ப்பில்லை
புன்னை,
நம்மைபோன்ற சாதாரண வலைபதிவாளர்களுக்கே இவ்வளவு எழுச்சியிருக்கும்போது கலைஞரை போன்ற மூத்த தலைவர் இதை பார்த்துகொண்டு சும்மா இருப்பார் என்று எப்படி நீங்கள் தப்பு கணக்கு போடுகிறீர்கள் ? எனக்கு நினைவுதெரிந்தவரை கருணாநிதியை போல தமிழர்கள் மற்று இலங்கை தமிழர்களுக்காக யாரும் போராடியத்தில்லை. நம் ஜோ அங்கிள் கூட கலைஞரின் மிகப்பெரும் ரசிகர். எப்படி ஜோவே கருணாநிதியை சந்தேகிக்கிறார் !
மற்றபடி எழிலனின் கட்டுரை ஒரு எல்.டி.டி.ஈ. ஆதரவாளர் எழுதியது போல இருக்கிறது.
தமிழக எல்லைக்குள் இலங்கை ராணுவம் வருவதற்கு வாய்ப்பே இல்லை. நம் கடர்படையினர் என்ன வேடிக்கை பார்த்துகொண்டா இருப்பார்கள். மேலும் தி.மு.க. இன்று மத்திய சர்காரில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. அவர்கள் நிச்சயம் இது போன்ற பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என்று நம்புவோம்.
கச்சத்தீவை மீட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த நாடும் தன் ஒரு துளிநிலத்தை கூட விட்டுகொடுக்காது. இந்தியா எதாவது முயர்ச்சி செய்தால், காஷ்மீர் பிரச்னை தலைதூக்கும்.
on a digression note :oops: I remembering a dialogue in a telugu movie KICKQuote:
Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
" aambalaingalukku ilavasa vEtti satta, pombalangalukku ilavasa sela, vivasaayigalukku ilavasa current, kalyaanamaagaadhavangalukku ilavasa kalayaanam.... ippadi ellaa ilavasamumE 18 vayasa thaandunavangalukku dhaan irukku :lol2: oruvEla kuzhandhangalukku vote urimai irundhaa avangalukku ilavasa pappar mittai, ilavasa kuchchi ice, ilavasa sOm pappadi etc'nu ellaaththayum ilavasa mayam panni iruppeengalaa :shoot: "
//dig ends
Sri Lanka police detain young couples for kissing
Page last updated at 16:24 GMT, Wednesday, 9 June 2010 17:24 UK
E-mail this to a friendPrintable version Sri Lanka has a conservative attitude towards public displays of affection Police in two Sri Lankan towns have detained nearly 200 young couples they accuse of indecent behaviour.
Locals complained the young lovers were kissing, cuddling or simply holding hands, reports say.
In the central town of Kurunegala about 350 youngsters have been detained and reprimanded in the past two weeks.
Police have gone further in another town - Matara in the south - where 22 allegedly offending couples are to appear before a magistrate on Friday.
Unacceptable
Police in Kurunegala say ordinary townsfolk have been getting increasingly annoyed and embarrassed by what they feel is indecent behaviour by hundreds of young people.
The town is a major centre of students and reports say lots of them have been hanging around in public parks and bus stands.
In rural and provincial Sri Lanka kissing and cuddling in public is seen as unacceptable - however much the capital city may be racing towards Westernisation, says the BBC's Charles Haviland in Colombo.
In Kurunegala many of the girls involved are said to be school students aged only about 15.
The police say this is why they have conducted a sweep and detained 350 offending youngsters, later taking them to their parents with a warning that if there is a repeat they may face tougher measures.
In the southern town of Matara, police detained 22 couples on a beach before releasing them on bail to appear in court on Friday.
source :http://news.bbc.co.uk/1/hi/world/sou...a/10278477.stm
http://news.in.msn.com/national/arti...mentid=3996665
Though this kind of analysis doesn't help much the families of the victims (after a long 26 outrageous years :-( :-( ), at the minimum, it helps to understand what kind of virtueless politicians the country is blessed with.
In addition, a widespread condemnation of this judicial nonsense should make people understand what spineless / toothless judiciary and (in)justice system the country has!
Quote:
how a man accused of killing 15,000 people and injuring thousands in the world's worst industrial disaster had tea with the then President Giani Zail Singh once he landed in Delhi.
Here too, the Prime Minister's office is suspect. Without PMO's nod, Anderson could never have stepped into the Rashtrapathi Bhavan and had tea with the president.
Consider this: Will the CEO of British Petroleum, the company behind the massive oil spill threatening the US court, ever have a coffee meet with President Barack Obama? That would be Obama's last day in office.
...
...
...
Justice A H Ahmadi: It was Justice A H Ahmadi who in 1996 reduced the criminal charges from Section 304, culpable homicide that would have attracted 10 years in jail to that of Section 304A - causing death due to negligence - that could attract just 2 years in jail for killing over 15,000 people.
Citing laws and rules, would the Supreme Court in the US let the officials of BP off the hook?
Now fresh evidence shows that Justice Ahmadi heads a trust that gets funds from Union Carbide.
...
...
...
So, instead of chasing Anderson, let Arjun Singh, the Congress party, the district magistrate, the officers who investigated the Bhopal gas case and the CBI come out in the open. Like in the days of kings and queens, let the traitors be tried first, not Anderson. Traitors can let down the nation many times, criminals like Anderson only once.
இவர் தன் வழக்கமான லாவணியை இங்கே ஆரம்பித்து விட்டார் ..செம்மொழி மாநாட்டை வளர்ப்பு மகன் திருமணத்தோடு ஒப்பிட்டு சந்தடிச்சாக்கில் ஜெயலலிதாவுக்கு damage control பண்ணுகிறாராம் :lol: ஸ்ப்பா :)Quote:
Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
எப்படி, ஓ, அந்த அரை நாள் உண்ணாவிரதம் மாதிரியா? :roll:Quote:
Originally Posted by Irene Hastings
Or, do you refer to the countless "letters" he wrote and keeps writing to the center on this issue, including for the "fair treatment of the refugees" who suffer under the police force right under his nose?
ஈழத்தமிழர் நலன் என்பதைப்பொறுத்த வரை எல்லாத்தமிழக அரசியல்வாதிகளும் ஒ.கு.ஊ.ம :-(
MGR was a possible exception since he was born there and was emotionally connected. For all others, it's simply a game of political convenience.
MK possibly lost something "in the name of closeness to Eezham fighters" when Delhi was not friendly with him but such loss would have come even otherwise (means, citing some other reason), considering the relations that the central powers had with his arch-rival at that point of time.
Things changed drastically later on, with MK having a decent say in the power equations at center and that is when he was REALLY tested as to where he stands in this issue. And it's pretty clear that he miserably failed / continues to show a callous attitude!
For him, those suffering in the island (or, for that matter the sufferings of fishermen of TN) is not as big a deal as, say, Mr rasAyanam!
:rotfl: :rotfl2: :rotfl3:Quote:
Originally Posted by Irene Hastings
app_engine,
என்னைக் குறி வைத்து வேறு நோக்கத்தில் கேட்கப்பட்டதற்கு நீங்க நல்லாவே சொல்லியிருக்கீங்க .
ஆனால் உங்கள் எம்.ஜி.ஆர் குறித்த பார்வையிலிருந்து நான் சற்று வேற்படுகிறேன் .எம்.ஜி.ஆர் புலிகளுக்கு ஆதரவாயிருந்து செய்த உதவிகள் என்றும் நினைவுகூறத்தக்கவை . எம்.ஜி.ஆர் புலிகளை ஆதரித்த போது எம்.ஜி.ஆர் என்ன பிரதமர் இந்திராவே அவரை விட ஆதரித்தவர் தான் .ஆனால் ராஜீவ் காந்தி மரணத்துக்கு பின் எம்.ஜி.ஆரே இருந்தாலும் என்ன சாதித்திருக்க முடியும் என்பது கேள்விக்குறி ..எம்.ஜி.ஆரின் அரசியலை கூர்ந்து கவனித்தால் அவர் ஒருபோதும் மத்திய அரசாங்கத்தோடு மோதல் போக்கை கடைபிடித்தவர் அல்ல . மாநில கட்சிகளுக்கு இந்திரா தடை விதிக்கப்போகிறார் என ஒரு வதந்தி பரவியதுமே பதறியடித்துக்கொண்டு அதிமுக -வை அகில இந்திய அதிமுக என பெயர் மாற்றியவர் எம்.ஜி.ஆர்.
:thumbsup: :exactly:Quote:
Originally Posted by app_engine
True, Joe.Quote:
Originally Posted by joe
He even allied with that miserable Janata remains of a nellikkAi mootai in an election. Also took part in Charan Singh ministry - Bala Pazhanoor in some post etc, which were simply immature & comical political stuff :-)
Still, looking solely at the SL issue, because his death pre-dated Rajiv assassination, he cannot be subjected to much criticism.
I'm not very knowledgable, however, on what efforts MGR took (if at all there were any) as a politician / CM to prove to be a 'meenava naNban' :?
i said semmozhi is another useless, similar to valarpu magan thirumanamQuote:
Originally Posted by joe
where did u find damage control?? even if so, how does semmozhi maanaadu by itself become an useful event on public taxpayer's money??
ps: if u remember, mu.ka in hist last rule too organaised a function to bridge tamil and IT. that too went waste. he suggested some keyboard layouts etc for tamil keys layout. i wonder even if he remembers that event, let alone others
Bayangara comedyana alluyya nee, enna sirippu than vara mattenguthu SL tamils vachu comedy panninathalaQuote:
Originally Posted by Irene Hastings
http://www.dailythanthi.com/article....date=6/10/2010
What's happening in TN?
(Educational DVDs screened in Sivagangai schools had AbAsa movies :shock: )
Quote:
ஆசிரியர்களுக்கு தரப்பட்ட டிவிடி கேஸட்டுகளில் மலையாள ஆபாசப்படங்கள் பதிவானது எப்படி என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்
சகல அண்ணே,Quote:
Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
நீங்க ஹப் தமிழ் டைப் பேட்-ல தான் தட்டச்சுவேண்ணு அடம் பிடிச்சா மத்தவங்க என்ன பண்ண முடியும்.
நீங்க சொன்னது இங்க இருக்கு ஐயா http://www.kanithamizh.in
அங்கே சொல்லியிருக்கிற Tamil'99 விசைப்பலகையைத்தான் தமிழில் வலைப்பதிவுகளிலும் ,இணையத்திலும் பலர் பயன்படுத்துகிறார்கள் ..நீங்க ஒருவேளை ஆளுக்கொரு கீபோர்ட் ரேஷன் கடையில கொடுப்பாங்கண்ணு எதிர்பார்த்தீங்களோ என்னமோ? :rotfl:
வெறும் தினமலரும் தினத்தந்தியும் படிச்சிட்டு வந்து பேசக்கூடாது ஐயா.Quote:
Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
செம்மொழி மாநாட்டில் விவாதிக்கப்படும் தலைப்புகள்
http://ulakathamizhchemmozhi.org/con...AE%B3%E0%AF%8D
கணிணித்தமிழ் குறித்து மட்டும் சமர்பிக்கப்படும் கட்டுரைகள் ,ஆய்வறிக்கைகள்
http://www.infitt.org/ti2010/index.p...mid=61&lang=ta
நேரமிருந்தால் பொறுமையிருந்தால் தலைப்பை மட்டுமாவது படிக்கவும்.
இதுக்கு மேல , இதுனால தமிழர்கள் எல்லோரும் பில்கேட்ஸ் ஆயிடுவாங்களா ,தமிழ்நாட்டுல பாலும் தேனும் ஓடி விடுமா போன்ற அரிய பெரிய கேள்விகள் கேட்பதாக இருந்தால் , "தமிழுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை ..மாநாட்டுக்கு செலவழிக்கப்படும் பணத்தில் என் பங்கை திருப்பித் தர வேண்டும் " என நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கலாமே ஐயா!
in that same function, there was some discussion of using common fonts. but alas, important magazines like dailythanthi, vikatan, kumudam etc are each using different fonts. i know its not his mistake, the point is there is not much outcome with these funstions ans all this can be accomplished without spending crores and all this doesn't need a Chief Minister to inaugurate or so. Very useful and simple things like Murasu Anjam etc are happenning independently. Sites like thatstamil, dinamani etc all moved to dynamic loading unicode fonts which doesn't need installation
"இதுக்கு மேல , இதுனால தமிழர்கள் எல்லோரும் பில்கேட்ஸ் ஆயிடுவாங்களா ,தமிழ்நாட்டுல பாலும் தேனும் ஓடி விடுமா போன்ற அரிய பெரிய கேள்விகள் கேட்பதாக இருந்தால் , "தமிழுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை ..மாநாட்டுக்கு செலவழிக்கப்படும் பணத்தில் என் பங்கை திருப்பித் தர வேண்டும் " என நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கலாமே ஐயா!"
my tax money is with central govt, and i dont ask any share. Let the money go to welfare and needy. Instead of wasting crores on this function ( semmozhi song picturisation itself costed 6 Crores) some permanent organaisation can be developed and made to do all activities related to tamil language, Tamil-IT etc. But instead, all this scene podura velai costs crores and crores of money which is dumb utter waste
The foresight/intention may be too good but the way its implemented doesn't help much so it becomes as waste as valarpumagan thirumanam
Sakala,
Again your understanding on Tamil keyboard , Unicode allocation ,common font ,the efforts taken ,problems facing..all looks ameturish ..nalla padichittu vaanga thampi ..ungaLukku viLakkam solliye oonjuduven polirukku :)
You all have forgotten that DMK rule was dissolved and President's rule was imposed then.Quote:
Originally Posted by app_engine
It was Kalainjar who allowed the killing of Padmanabha.
LTTE cadres were given free access only during Kalaingar . Not during MGR regime.
Muka was vociferous in his support for tamil cause .
Now , he has the numbers in Parliament plus good wrapport with Delhi which he will definitely use it for rehabilitation of people there.
I am sure, Muka will play a positive role in restoring normalcy. He is one of the greatest sympathisers of tamil cause. Lets not forget.
Also, I think more than aggressive posturing, what is needed is an approach where Centre can be convinced. If MK is playing it safe now, and leverages on it to actually get things done for Eelam tamils later with the centre, he might live up to his chankyan image.
One can be like Vai KO and go to Jail, with nothing being achieved on behalf of the subjects being fought for, and if, as one hopes he would, MK lays low now and pushes through the Eelam Tamil agenda when he has more leverage, that works fine, too. The question is whether he already has that leverage and is refusing to use it. That is where his ability to hold the Centre to ransom for ministerial births spoils the picture. adhai paNnum bodhu idhai paNNa mudiyAdhA?
There are reports that Muka desperately tried ( through Kanimozi etc ) to liaison between LTTE and Delhi- SL govt for saving Prabhakaran and his associates on 17th May 2009. For this, apparently Muka had been insisting that LTTE should lay down arms but sadly all the diplomatic efforts failed ( behind the screen ) and SL army entered that Lagoon also and wiped out the remaining tigers.Quote:
Originally Posted by Plum
At this point, he must have realised that things have gone beyond his limits and must have resigned to the reality.
He even wrote a tearful note the next day I think. Something like Sagodhara udham etc. :roll:
SirQuote:
Originally Posted by Irene Hastings
You must study more, It was not just SL army , but Indian Army along with even Pakistani Army, with Chinese and Indian Military Equipment Sir
If you've read my post properly, you could have seen that I've mentioned this very thing, friend, and how it does not mean much to the island's cause :-)Quote:
Originally Posted by Irene Hastings
Well, enough said about these 'கபட நாடக வேஷ தாரிகள்' :-(
Plum,
All these chAnakyA biz etc won't help those thousands of innocents dead :-(
Neither does it seem to help the following people :
a) Those in camps (and, so called 'settlements') in SL and continuing to suffer
b) SL refugees in TN who can't make a decent living and suffer under police
c) TN fishermen who are assaulted by SL army and are almost a daily news
What's the point in continuing to play the game now? And, for how long? As you very well mentioned, not even 0.1% of the interest shown for ministerial berths seems to exist in the case of fishermen.
I dont have an answer, app.
We can only hope - what else can we (I ) do? Even talking about it is a empty gesture from me.
Actually, while talking about it does no good to the affected people, it's a form of mourning and benefits the talkers (i.e. us, in maintaining our own mental balance and not drowning in grief.) :-(Quote:
Originally Posted by Plum
இப்படி ஒரு சுயநலம் பற்றி எழுத வெட்கமாயிருந்தாலும், அது உண்மை என்று தோன்றுவதால் தான் இந்தப்பதிவு :-(
May be such small drops may become a mighty revolution creating a stir for the redressal all the heinous crimes!!!
Pranob Roy has made a joker of himself by telling that Arjun Singh let Anderson out of Bhopal (in CM's special plane) to "protect law and order" :-(
http://news.in.msn.com/national/arti...mentid=4010841
சரிங்க, அப்போ டெல்லியில சிறை வச்சிருக்கலாம்ல?
This is a nice comment from a MSN reader :
Quote:
Originally Posted by alpha amshul
Group of ministers to "probe" how Anderson escaped out of the country, after his arrest. In other words, when you want to bury something, form a group / commission / panel / team etc.
This article and the comments give nice insight :
http://indiatoday.intoday.in/site/St...jivs-name.html
http://www.dailythanthi.com/article....date=6/15/2010
This party worked hard to fight against the rule of a queen (in other words, to fight for freedom / independence) not too long ago - 65 years, about the length of one's lifetime.
See, now what's happening.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=19970
10th standard (unwed) girl delivers baby in school toilet in Ramnad.
:shock: