Originally Posted by
poem
அனைவருக்கும் வணக்கம்.
நான் ஒரு பெண் மருத்துவர். M.D, MPH ( Masters in Public Health) US லில் வாசம். ஆங்கில மருத்துவம் மட்டும் அல்லது, சித்தா, ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவத்திலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. அதனால் எல்லா வகையான பதிவுகளையும் போடுகிறேன். என்னை பற்றி தனியாக சொல்ல வேண்டும் என்றால் நன்றாக சமைப்பேன். இசையின் ரசிகை. இந்த சிறு குறிப்பை என்னுடைய முதல் பதிவுக்கு முன்பே போட்டு இருக்கவேண்டும். தவறி விட்டேன். அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன். அணையா விளக்காய் இருப்பினும் ஒரு தூண்டு கோல் எப்பொழுதும் வேண்டும். நன்றி.