ahem... enakku? :roll:
Printable View
NOV anna.. neengathan parthache !
eppO? ennatha? :confused2:
(டி.எம்.எஸ் அவர்களின் அதி தீவிர ரசிகை அல்ல நான்...ஆனால் பல பாடல்களில் அவர் குரல் உயிரூட்டியதை மறுப்பதில்லை. இப்பாடலில் தேன் தோய்ந்த மயக்கும் குரல்....அவரால் மட்டுமே முடியும்)
கண்ணதாசனின் தத்துவமா!
இனிமையில் ஊறிய டி.எம்.எஸ் குரலா!
இவற்றிற்கு உயிரூட்டிய எம்.எஸ்.வி யின் இசை ஞானமா!
இல்லை எம்மவர் இப்பாடலில் வாழ்ந்த வாழ்வா!
என்னவென்று கூறுவது.....! முக்கனியின் சக்கரை விருந்துக்கு அப்பாற்பட்டது இப்பாடல். இதில் எக்கனி சிறந்தது?!
http://www.youtube.com/watch?v=6O1YxXvkc2Q
யாருக்குச் சொந்தம் ..
என்னைத் தெரியலையா
குரல் சந்திரபாபு
இசை கே.வி.மகாதேவன்
http://youtu.be/uhqjJ6XYc6o
Nice to listen to these classics, due to technology :)
http://www.youtube.com/watch?v=EJNnLfl7T0E&feature=fvwrel
new release in youtube :D
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=RztvAQ73-50
ஈஸ்வரியின் சிறந்த பாடல்களில் ஒன்று. நில் கவனி காதலி, படத்தில் மெல்லிசை மன்னர் இசை மற்றும் ஹம்மிங்குடன் அட்டகாசமான பாடல்
கண்களுக்கென்ன காவலில்லையோ
http://youtu.be/JEGpKF8saTw
பாடல் திடீரென முடிந்து விடுகிறது.
பூவும் பொட்டும் திரைப்படத்தில் கோவர்த்தன் இசையில் சுசீலாவின் மயக்கும் குரலில் சூப்பர் பாடல்
எண்ணம் போல கண்ணன் வந்தான்
ஜோதிலட்சுமியின் சிறந்த நடிப்பிற்கோர் படம்
http://youtu.be/uMjLi73ekOo
Recording a song and shooting it in the 60s.... with a rollicking fun song :2thumbsup:
http://www.youtube.com/watch?v=HxVtR...feature=relmfu
Was listening to this song after a long time. Beautiful melody and nice combination of voices of PBS and SJ (Sorry if this has been already posted here)
http://www.youtube.com/watch?v=VpL22TaggD4
film : Lakshmi kalyanam
Raman here...
http://youtu.be/87V-TvibPfI
and Krishnan here
http://youtu.be/T6JLCKmwhbk
The different colors of music in the voice of our PS
Can someone post the pathos version of the Policekaran Magal duet?
is it this one s.ramaswamy sir ?
http://youtu.be/INi5cLURjbI
Might have been posted already but cannot resist mentioning this Jamuna Rani song
http://www.dailymotion.com/video/x6s...i-vayasu_music
Yes sir, this is the one I had been looking out for! Wonderful song sung with the right feeling by PBS and S Janaki. In those days many movies used to carry the happy and pathos versions of the same song. Somehow I am more attracted towards the pathos ones - for ex. the pathos versions of "veedu Nokki Odi vanda ennaye" in Pathi Bhakti (the change is from nammaye to ennaye), "naan pesa ninaipathellam" pathos version in "Paalum Pazhamum" etc. Tks again for the video version of this song, never seen it before.
Anbudan
Ramaswamy
A re-post from the Song of the Road thread
http://www.youtube.com/watch?v=sc4pV709YMk&feature=relmfu
WAH!!! Watta song....V-R :clap: TMS :clap: Kannadasan :clap:
அன்பு நெஞ்சங்களுக்கு,
இத்திரியில் முதன் முதலாக தங்கள் அனைவருடன் இணைவது என்னுடைய பெரும் பாக்கியம். எப்படிப்பட்ட ரசிகர்களெல்லாம் இருந்து கலக்குகிறீர்கள்! எவ்வளவு அபூர்வமான பாடல்கள் வீடியோ வடிவில். எனக்கு மிக மிக அபூர்வ பாடல்களின் மீது கொள்ளை பிரியம். நேரம் கிடைக்கும் போது தங்களுடன் பகிர்ந்து கொண்டு தங்கள் அனைவரையும் மகிழ்விக்க முயல்கிறேன். முதல் பாடலாக 'டைகர் தாத்தாச்சாரி' திரைப்படத்தின் மிக அபூர்வ பாடலான 'கல்யாணம் ஒரு விழா' பாடல். சூலமங்கலம் ராஜலக்ஷ்மி மற்றும் டி.எம்.எஸ் இருவரின் அற்புத குரல்களில். சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இப்படத்திற்கு இசை. இந்த அருமையான டூயட்டில் இடம் பெற்ற நடிகர்கள் மறைந்த தேசிய நடிகர் சசிகுமார் மற்றும் எம். பானுமதி ஆகியோர். இனி ரசிக்க வேண்டியதுதான் பாக்கி.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gA5WdvFFXZM
நெய்வேலி வாசுதேவன்.
மற்றொரு அபூர்வ பாடல்.
'மனம் ஒரு குரங்கு...
மனித மனம் ஒரு குரங்கு'
இசை: DB. ராமசந்திரன்
http://i.ytimg.com/vi/RWGqp_Cv-3E/0.jpg
மனம் ஒரு குரங்கு'(1966) திரைப்படத்தில் டி.எம்.எஸ் அவர்களின் அற்புதக் குரலில் நம் மனதை என்னென்னமோ செய்யும், எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துச் செறிவுள்ள பாடல்.
http://www.youtube.com/watch?v=ah7lVYEL7s4&feature=player_detailpage
Might have been posted already but I have been listening to this recentlu
http://www.youtube.com/watch?v=T32rZg8M4xs
Ondru Serndha Anbu Maaruma from Makkalai Petra Maharasi sung by PBS / Sarojini (kind of unknown to me, any other songs sung by her). What a beautiful song, such a lilting melody, masterpiece creation by KVM.
http://www.youtube.com/watch?v=HhhlZNoX_j8
1967 இல் வெளி வந்த அதிகம் கேள்விப்படாத ஒரு திரைப்படம் காதல் பறவை. இதில் ஜெய் சங்கரும் பாரதியும் நடித்தார்கள். அதிலிருந்து ஒரு பாடல்:
பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா .
பாடியவர் TMS .
இசை அமைத்தவர் S வேதா.
ஒலி வடிவம்:
music.cooltoad.com/music/song.php?id=532909&PHPSESSID
பாடல் வரிகள்:
பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா
--
பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா
ஒ-ஹோ ஹோ-ஹோ
வெட்டிப்போட்ட கட்டுக்கூந்தல் டோப்பா
ஒ-ஹோ ஹோ-ஹோ
பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா
அம்மா உடம்பு ஆண்டவன் கொடுத்தது
அதிலே பாதி கடையிலே எடுத்தது
சும்மா மினுக்குது ஜிகினா ஜொலிக்குது
தூரத்தில் பார்க்க ஜோரா இருக்குது
ஹோய்ய்யய்ய்ய்யி
பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா
ஒ-ஹோ ஹோ-ஹோ
பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா
பின்னல் காலுக்கு முட்டுக்கொடுக்குது
அன்ன நடையிலே ஒட்டகம் நடக்குது
கன்னம் சிவக்குது சாயம் அடிக்குது
கட்டிய பல்லிலே ஒட்டடை இருக்குது
ஹோய்ய்யய்ய்ய்யி
பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா
ஒ-ஹோ ஹோ-ஹோ
பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா
உள்ளம் பெண்ணுக்கு உள்ளே இருக்குது
உண்மை அழகுதான் பெண்மை விளங்குது
மஞ்சள் குங்குமம் மனதை இழுக்குது
நாகரீகமே நாடை கெடுக்குது
ஹோய்ய்யய்ய்ய்யி
பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா
ஒ-ஹோ ஹோ-ஹோ
வெட்டிப்போட்ட கட்டுக்கூந்தல் டோப்பா
ஒ-ஹோ ஹோ-ஹோ
பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா
நல்ல பாடல் இசை ரசிகன் அவர்களே. நன்றி.
இந்தப் படத்தில் இன்னும் "காதல் பறவைகளே கானம் பாடுங்கள்" என்ற பாடலும் "வேத கால பிராணியைப் பாரு" எனும் பாடலும் இருப்பதாக நினைவு. ஏதும் லிங்க் கிடைக்குமா ?
காதல் பறவை பாடலைப் பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள் இசை ரசிகன் அவர்களே.
வேத கால பிராணியைப் பாரு இரு முறை வரும் ... சௌந்தர் ராஜன் ஒரு முறையும் சுசீலா ஒரு முறையும் பாடுவதாக வரும்.
இந்தப் பாடலின் ஒளி வடிவத்தை நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன்.
நண்பர்களே, இந்த படத்தில் உள்ள பாடல்களில் இது ஒன்று மட்டுமே எனக்கு கிடைத்தது. மற்றவைகளை நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்தால் பதிவிறக்கம் செய்ய உதவுகிறேன். ராகவேந்தர் அவர்களே, உங்களிடம் இப்பாடல்களின் ஒலி வடிவும் ஏதும் இருக்கிறதா? கிடைத்தால் இப்படத்தின் குறுந்தகடை வாங்கலாம் என்று இருக்கிறேன். மேலே சொன்ன பாடல்களை தவிர மற்றும் ஒரு பாடல் இதில் இருக்கிறது என்று நினைக்கிறேன். என்ன பாடல் என்று தெரியவில்லை
1957 இல் வெளி வந்த திரைப்படம் ஆரவல்லி. இதில் வரும் "சின்னக்குட்டி நாத்தனா" என்ற பாடல் ஒரு ஜாலியான பாடல். இதன் ஒலி வடிவம் இதோ:
திரைப்படம்: ஆரவல்லி
நடித்தவர்கள்: ஜி வரலக்ஷ்மி, ஆர் வீ ஈஸ்வர்.
இசை: ஜி ராமநாதன்
பாடியவர்: சி எஸ் லோகநாதன்
http://music.cooltoad.com/music/song...8550&PHPSESSID
After a long time .... super song ....
http://youtu.be/l9Dc70mBcaU
Ragavendra,
Thanks for pudhu veedu vandha neram.. radio days.. apo kaetadhu.. thank u once again........
thanka for the aravali one of the songs nice songs in tha year
good web for oldies www.goldentamilcinema.net/index.php/sarojadevi
"லக்ஷ்மி கல்யாணம்" என்ற 1968 இல் வெளி வந்த திரைப்படத்திலிருந்து "யாரடா மனிதன் இங்கே" என்ற பாடல்.
பாடியவர்: TMS
இசை: MSV
நடித்தவர்கள்: சிவாஜி கணேசன், நம்பியார், KR விஜயா, சௌகார் ஜானகி.
http://www.youtube.com/watch?v=RABmwdzsOYw
Just noticed it yesterday ( I remember watching the Telugu version Beedala patlu long ago)
http://www.youtube.com/watch?v=hKoUtgrcoIc
மிக மிக மிக மிக நீண்ட.................நாட்களுக்குப் பின் இணையத்தில் ...
இந்த நிலவை நான் பார்த்தால் - அது
எனக்கென வந்தது போலிருக்கும் ....
http://youtu.be/MbK-y-zdYMs
படம் - பவானி
இசை - வேறெ யாரு ... இதுக்கெல்லாம் எம் எஸ் வியை விட்டா வேறே யாரு ...
பாடல் - அதே அதே ... இதுக்கெல்லாம் கண்ணதாசனை விட்டால் வேறெ யாரு ...
குரல்கள் ... டி.எம்.எஸ். பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, பி.பி.ஸ்ரீநிவாஸ்
நடிப்பு - ஜெய்சங்கர், எல் விஜயலட்சுமி, வாணிஸ்ரீ, அசோகன், விஜயகுமாரி
நீர்க்குமிழி (1965) திரைப்படத்தில் வரும் ஒரு பாடல்:
பாடல்: கன்னி நதியோரம்
பாடியவர்கள்: TMS , P சுசீலா
நடித்தவர்கள்: மேஜர் சுந்தரராஜன், சௌகார் ஜானகி, நாகேஷ், V கோபாலகிருஷ்ணன்
இசை: V குமார்
http://www.youtube.com/watch?feature=endscreen&NR=1&v=kjePOCQCbNM
a rare duet from the film PEN KULATHIN PON VILAKKU
http://www.youtube.com/watch?v=-7GFMeoyWFU&feature=share&list=UUHZ9TIXjklcLpnIKC2q 3h3A
Singers: SEERGAZHI GOVINDARAJAN, P. SUSHEELA
Music: M. VENU
Lyrics: MUGAVAI RAJAMANIKKAM OR VILLIPUTHAN
திரைப்படம்: மேஜர் சந்திரகாந்த்
பாடல்: ஒரு நாள் யாரோ
பாடியவர்: P சுசீலா
நடித்தவர்கள்: "மேஜர்" சுந்தரராஜன், ஜெயலலிதா, A V M ராஜன், முத்துராமன், நாகேஷ்
இசை: V குமார்
பாடல் வரிகள் : வாலி
வருடம்: 1966
http://www.youtube.com/watch?v=KEgGwyE2Xn8
Raghavendra,
Thanks for ur links............ Special thanks for indha nilavinai naan parthal.... wat a song...
மற்றொரு இனிய அபூர்வமான பாடல். வழிகாட்டி திரைப்படத்தில் இப்ராஹீம் இசையில் சுசீலாவின் குரலில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் விஜயகுமாரி நடிப்பில் ஆயிரம் பேர் வருவார் பாடல்.
http://youtu.be/Fq7Bc_SgSkk
வாரே வாஹ் ! வெகு நாட்களுக்குப் பின் இந்தப் பாட்லை கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பதியப்பட்டதா என்று தெரியவில்லை. இருப்பினும் என்ன குறைந்து விடும் இன்னொரு முறை ரசித்தால் ????
படம் : அனார்கலி
குரல் : கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ், ஜிக்கி
http://youtu.be/lZXa40IG80g
Kannum kannum ..... C Ramachandra
jikki & leela!
http://www.youtube.com/watch?v=AMotc9NQ9B8
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அபூர்வமான பாடல்.
நாகேஷ் - தமிழ்த் திரையுலகிற்கு இறைவன் அளித்த கொடை. தன்னுடைய சுயபலத்தால் ஒரே இரவில் ஒரு பாடலுக்கு நடனம் கற்றுக் கொண்டவர். தான் திரையுலகில் நுழைந்த அன்று முதல் இறுதி வரை அவர் GO FORWARD தான். அவருடைய அந்த கொள்கையையே அடிப்படையாக வைத்து தயாரிக்கப் பட்ட படம் உலகம் இவ்வளவு தான். புதுமையான கதையமைப்பு. 6 மாதம் நல்லவராகவும் 6 மாதம் கெட்டவராகவும் வாழும் கதாபாத்திரம் [பின்னாளில் பல படங்களுக்கு அடிப்படை இப்படம் என்றால் மிகையில்லை ]. இந்தப் படத்தில் அவருடைய நாட்டியம் மிகப் பெரிய அளவில் புகழ் பெற்றது. அதே போல டி.எம்.எஸ். எல்.ஆர். ஈஸ்வரி பொன்னுசாமி குரலில் இந்தப் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட். கவியரசரின் கைவண்ணத்தில் பொருள் நிறைந்த பாடல். இனி நம் பார்வைக்கு.
http://youtu.be/1tsw6jOQMe0