அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா –உந்தன் அருள் வடிவைக் காண்பதுதான் எப்பய்யா?
Printable View
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா –உந்தன் அருள் வடிவைக் காண்பதுதான் எப்பய்யா?
கண்ணானக்கண்ணே கண்ணானக்கண்ணே
என் மீது சாயவா புன்னான நெஞ்சை பொன்னான கையால் பூப்போல நீவவா
நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும் என் ஏக்கம் தீருமா
கோழி ஒரு
கூட்டிலே சேவல் ஒரு
கூட்டிலே கோழி குஞ்சு
ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே
பசுவை தேடி
கன்னுகுட்டி பால்
குடிக்க ஓடுது
பறவை கூட
இரை எடுத்து
பிள்ளைக்கெல்லாம்
ஊட்டுது
தாத்தா தெரியுமா
பார்த்தா புரியுமா
பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா ஞானதங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா........
காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்?
போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
நீயா? இல்லை நானா?
யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ?
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் யார் நான் யார் நீ யார் நாளும் தெரிந்தவர் யார் யார்?
உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரரிவார்?
நானொரு சிந்து காவடி சிந்து ராகம் புரியவில்லை
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ?
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கல்யாண்ந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நானே நானா யாரோதானா மெல்ல மெல்ல மாறினேனா
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா?
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாதைய காட்டுற பொண்ணே
பரிசத்த போடுறேன் முன்னே
..
செம்மறி ஆடே செய்வது சரியா சொல்?
அட என்னாத்த
சொல்வேணுங்கோ வடு
மாங்கா ஊறுதுங்கோ
Sent from my CPH2371 using Tapatalk
மல்லியப்பூ மணம்!
——- ——- ——-
நெத்தியில உன்னை எண்ணி
ஆசையில வச்ச பொட்டு
சொல்லலையா ஆசைகளை?
வண்ணக்கொடியே வண்டாடும் மலரே
எண்ணம் இருந்தும் நாணமா
அது தலை முறையாய எங்கள் தாய் தந்த சீதனம்
...
கொண்ட மயக்கத்திலே கன்னம் சிவப்பது ஏனடி?
எந்தன் எண்ணத்துக்கும் அந்தக் கன்னத்துக்கும் ஒரு இணை இல்லை அறிவாயா
நிலவே ..உனக்கா தெரியாது
சிட்டு போல பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடிவந்து தொடலாமா?... தாலி கட்டுமுன்னே கையி மேல படலாமா?.
மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க அச்சம் வந்து வெட்கம் வந்து என்னை தடுக்க தவிப்பதா துடிப்பதா கொதிப்பதா சிலிர்ப்பதா
இதுதானா இதுதானா…
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
இவன்தானா இவன்தானா…
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா
நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்
பூந்தோட்ட காவல்காரா
பூப்பறிக்க இத்தனை நாளா
(lol)
இன்னும் வாசல் திறக்காத அரண்மனையோ
கண்ணன் வந்து துயிலாத ஆலிலையோ
புத்தம் புது புத்தகமோ
இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
என் பேராசை நூறாசை கேட்கையில்…
அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி
விரலின்றி வெறும் வீணை ஒலி காணுமோ மழையின்றியே பயிர் வாழுமா
வாராதிருப்பானோ
வண்ண மலர்க் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ
சித்திரப் பூம் பாவை தன்னை
சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
யார் மனதில் யார் இருப்பார் யார் அறிவார் உலகிலே
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை