Aathukku paalam Avasiyam... adhu pol Aambalaikku pombalai avasiyam :)
Good one !!
Printable View
few of my previous avatars..
http://i182.photobucket.com/albums/x...Goundamani.jpg
LOL @ sondha abimaanam
With your kind permission I plan to steal it for twitter
eduthukkOnga.. :)
remaining pics of Annan i had in backup for long time
http://i182.photobucket.com/albums/x...undamani-1.jpg
apart from these I had a lot of his pics as avatar for the past 5 yrs... never thought of saving those..
The first chapter of Das Kapital: GM's transformation from a barber to latchaathipadhi - within seconds (from GOTW):
VK: டேய் பேசாம செ ***ங்கடா
GM: எது .. என்ன .. செ ***ங்கடா, சொறைங்கடாங்கற .. அயாம் ஆல்சோ லட்சாதிபதி
என்ன சொன்ன .. ஐயாயிரம் ரூபா கேட்டதுக்கு, பிச்ச காசு அது இதுனு, என்னென்னவோ சொன்னியே. யூ வான்ட் மணி .. ஒன் லாக் .. டூ லாக் .. அதுக்கு மேல வேணும்னா அஞ்சு பத்து தூக்கி போடுறன் பொறுக்கிட்டு போறியா
என்ன நான் பேசிட்டு இருக்குறன் , நீ பாட்டுக்கு உக்காந்திருக்கே .. எழுந்திரி.. யே பொம்மு எழுந்திரி Staandup maan.. :omg:
Manorama (VK's mother): டேய் சிங்காரம் யார்ட்ட பேசிட்ட்ருக்கனு தெரியுதா ஒனக்கு
GM: ஓம் மகன் கிட்டதான் ஜக்கம்மா
M: ஜக்கம்மாவா
GM: பின்னா ஓம் பேரென்ன பொக்கம்மாவா
M: ஏன்டா எம் பேர சொல்லி கூப்புடுற அளவுக்கு வந்திட்டியா நீ
GM: ஓம் பேர் என்ன, ஓம் பாட்டி பேரு, பாட்டியோட பாட்டன் பெரு, எல்லார் பேரையும் சொல்வேன். எல்லாரும் லைனா வந்து எம் முன்னாடி இப்படி கை கட்டி நிக்கணும் ஜகாம்மா
VK gets highly annoyed and hits GM
GM: ஒரு லட்சாதிபதிய கை நீட்டி அடிசுட்ட .. நா ஒன்ன சும்மா வுட மாட்டேன்
M to senthil: என்னடா ஆச்சு அவனுக்கு
S: அவருக்கு லாட்டரி சீட்டு விழுந்திருக்கு
M: லாட்ரி சீட்டா?
GM: ஐயாம் பிப்டீன் லாக் ஒனர்
M: பிப்டீன் லாஸ்ஸா
S: அண்ணே , தமிழ்ல சொல்லுங்கண்ணே
GM: ச்ச .. தமிழ்ல நா சொல்ல மாட்டேன் , நீ சொல்லு :rotfl3:
S: பதினஞ்சு லட்சம்ங்க
M: பதினஞ்சு லட்சமா ... இவனுக்கா
GM: ஷடாப்ப் யுவர் மவுத் .. யார பாத்து அவனுக்கா , இவனுக்கான்ற .. இவர்ர்ர்ரர்ர்ர்ர் அவர்ர்ர்ரர்ர்ர்ர் னு சொல்லணும் . தெரியுமா ஒனக்கு
M: அடேங்கப்பா
GM: Bens.. Bens கார் தெரியுமா ஒனக்கு ... ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு இருக்கும் . முன்னாடி சக்கரமாட்டம் ரவுண்டா இருக்கும் .. அதெல்லாம் நீ எங்க பாத்திருக்க போற .. நீ கட்ட வண்டி , கடகடா வண்டியிலயும் போனவ ..டேய் .. இதுங்ககட்ட நமக்கு என்னடா பேச்சு .. வாடா
:rotfl3: :rotfl3:Quote:
M: பிப்டீன் லாஸ்ஸா
SMI,
U missed one good part in that sequence...
S: அவருக்கு லாட்டரி சீட்டு விழுந்திருக்கு
M: லாட்ரி சீட்டா?
M :Ivan ippadi lthaan sollikitu thiriyuran romba varushama oorukulla
Ultimate GM's tackle with his trademark expression,
GM to Manorama: Sari Un peru enna
M: Jakkamma..
GM:Porandhadila irundhu neeyum ithan thaan sollra.. naanga edhavadhu sonnama :) :)
SMI & GSV,
:lol: Great going! Could not control my laughter. Too good! especially 'GM:Porandhadila irundhu neeyum ithan thaan sollra.. naanga edhavadhu sonnama'. Ultimate by Annan!
Finallyyy somebody uploads it. Kappalla velai from sethupathi IPS :lol:
http://www.youtube.com/watch?v=q6HeyHqR_k0
"ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு இருக்கும் . முன்னாடி சக்கரமாட்டம் ரவுண்டா இருக்கும்"
:rotfl2:
Yaravadhu paper-a pottale enakku indha scene dhaan nyabagam varum. And lottery seattu vizhalainadhum seruppa serthu vechu mannippu kekkara scene :rotfl:
Annan with chi.ku
http://www.youtube.com/watch?v=u9XgPMHF0Zo
watchout for Inspector Ranjith Kumar from 9:06
3:56 dei loLLu pEsadharA :lol:
4:04 hai kanavu paliththadhE hai hai kanavu paliththadhE :rotfl3:
In my books, this one is right up there with mannAru mannAru ngoppan pErai sonnAru in UAT as Gounder's funniest song-moment.
ChiKu: பிரபு
GM: என்னடா?
ChiKu:..அவர்கல் துறத்துகிறார்கல்
ChiKu: எவண்டாவன் பொறம்போக்கு? :rotfl:
Sure SMI, will post if there's anything that's not discussed here. A very difficult task I know. By the way, you are doing a awesome job of posting Annan's best moments. Thanks.
Can you recollect on the koundamani's movie where he plays a role of father to 'shadows' ravi. He's always in gambling... Remember the dialogue .... andha paarai kulla irukke thavalai... adhukke aandavan vazhi vechirukkannna....
Matter of fact!
GM: மிலிடரில நீ ஒரு சமையல்காரன் தான். ஒத்துக்கோ
VAM: இல்ல
GM: இல்ல நீ ஒரு சமையல்காரன் தான். சமையல்காரன் சமையல்காரன்
Once others disperse VAM comes closer to GM and asks: மிலிடரில நா ஒரு சமையல்காரன்தான்றது ஒனக்கு அப்படி தெரியும்
GM: யோவ் அன்னிக்கி தண்ணி அடிக்கும் போது நீதானய்யா சொன்ன
SMI, awesome scene :lol:
did this guy receive training from goundar?
Quote:
தோல்வி முகத்தில் இருக்கும் இந்திய அணியை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் வீரர்களும் அடங்குவர். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாக பொறுப்பு வகித்தவர் நாகர் ஹுசேன்.
இவர் அளித்துள்ள பேட்டியில், 'என்னை பொறுத்தவரை இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமாக உள்ளது. 3 அல்லது 4 வீரர்கள் மட்டுமே சிறப்பாக பந்துகளை தடுக்கின்றனர்.
ஒருசில வீரர்கள் கழுதைகளை போல பந்துகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களால் பந்தை தடுத்து ரன் குவிப்பை தடுக்க முடியவில்லை. இதுவே முக்கிய பலவீனம் என கருதுகிறேன் என்று கடுமையாக கிண்டல் செய்துள்ளார்.
http://www.youtube.com/watch?v=dTGi52enPZU
Kounder in kadhalar dhinam. His introduction music is "I am a Barbie girl" :lol:. Chinni as side vaayan.
ஹேய் யாரிக்கே ரங்கியே சப்னா! ஹேய் முக்குடா முக்குடா! :)
Ninaivu Chinnam. Annan is a egg shop owner. Senthil tells that one of the chicken from where Annan gets the egg load has swallowed a golden ring.
செந்தில் : கோழி ஒரு மோதரம் முழுங்கிடுச்சு, விஞ்ஞான படி முட்டைல தான் வெளில வரும்
அண்ணன் : ஒரு கோழி மோதரத்த முழுங்குசுனா விஞ்ஞான படி முட்டைல தான் வரனும், விஞ்ஞான படி அது தான் ஞாயம்!
:rotfl:
He starts to break the eggs...Senthil asks the yolk.
அண்ணன் : டேய் ஒரு பவுன் எவ்வளோடா?
செந்தில் : டூ தவுசண்ட் நூறு :lol:
அண்ணன் : எவ்வளோ?
செந்தில் : டூ தவுசண்ட் நூறு
அண்ணன் : டூ தவுசண்ட் நூறு எனக்கு, முட்டகரு உனக்கு
செந்தில் : ஹலோ! கை கொடுங்க ... உங்க விஞ்ஞான படி ஒரு கோழி மோதரத்த முழுங்குசுனா முட்டை வழியாவா வரும்? வேற வழியா வரும்!
:rotfl:
Another scene...
செந்தில் : உங்களுக்கு தெரம இல்லன்னா, இருந்திருந்தா இத்தன தொழில் நஷ்டம் ஆகி இருக்குமா? நீங்க ரொம்ப கேர்புல்! (Careless-aam)
அண்ணன் : என்னது?
செந்தில் : கேர்புல் :lol:
:lol:..........Quote:
Originally Posted by 19thmay