-
கொடுத்து வைத்தவள் - 1963
மக்கள் திலகம் *இந்த படத்தில் கட்டட *பொறியாளராக அறிமுகமாகும் *காட்சியிலும் , பிறகு *விஜயலட்சுமியை *சந்திக்கும் முதல் காட்சியிலும் பிரமாதமாக *நடித்திருப்பார் .
பாலாற்றில் *தேனாடுது *பாடலில் *மக்கள் திலகமும் *விஜயலக்ஷ்மியும் *சிறப்பாக *நடனமாடி *இருப்பார்கள் .
ரயிலில் *பயணம் *செய்யும்போது *ராதாவின் *சதியால் *மக்கள் திலகம் *ரயிலில் அடிபட்டு *புத்தி *பேதலித்து *வரும் *காட்சிகளில் *மிகவும் *சிறப்பாக *நடித்திருப்பார் .
மீண்டும் நினைவு திரும்பும் *வரை ev *சரோஜாவிடம் *மாறு *பட்ட வேடத்தில் *அருமையாக *நடித்திருப்பார் .*
நினைவு *திரும்பிய பின்னர் *மக்கள் திலகம் *அவர்களின் *நடிப்பும் *பிரமாதம் .
மொத்தத்தில் *ஒரு இனிய *குடும்ப சித்திரம் .
-
-
-
-
-
-
-
-
-