http://i61.tinypic.com/5d6v6w.png
Printable View
பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அன்புள்ளங்கள் ஷைலேஷ் பாசு மற்றும் செல்வகுமார் தங்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றி. தாங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று சீருடனும் சிறப்புடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டு என் நல்வாழ்த்துக்களைக் கூறுகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
இன்று நம் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் நம் இனிய நண்பருமான திரு சி.எஸ். குமார் அவர்களின் இனிய பிற்ந்த நாள். மய்யம் திரியின் சார்பாகவும் , நண்பர்கள் சார்பாகவும் அவருக்கு நம் இதயங்கனிந்த நல் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .
Thank you Kannan (MGR Roop) for your kind greetings. May God bless you with good health and cheer.
Raghavendran
Dear Kumar Sir
Wish you many more happy returns of the Day.
May God bless you with good health and cheer.
Raghavendran
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.அவர்களின் "சந்திரோதயம் " வெளியான நாளில் அவதரித்த திரு.சி. எஸ்.குமார். அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் எல்லா வளமும், நலமும் பெற்று
பல்லாண்டு வாழ்க என என் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக அன்பான வாழ்த்துக்கள்.
ஆர். லோகநாதன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " 75 வது நாள் வெற்றி விழா - சத்யம் அரங்கின் அருகில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
நமது திரி நண்பர்களுக்காக.
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பு தோழர்கள் பங்கேற்பு.
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பாக அமைக்கப்பட்ட
பேனர்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது.
பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
இனிப்புகள் பொதுமக்கள்/பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது .
புரட்சி தலைவரின் பேனர்களுக்கு பக்தர்கள் தீப ஆராதனை .
புரட்சி நடிகரின் கட் அவுட்களுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.
பெருந்திரளான மக்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர்.
போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
ஆர். லோகநாதன்.
http://i57.tinypic.com/1197y85.jpg