Krishnaji.. Malarum ninaiugal suprO super.. kalakkal..ennE njabaka sakthi..
Vasu sir..kannamoochi pada alasal and
lathu paattukku nandri..
Raghavendra sir, I am ok now. Thanks ji.
Printable View
Krishnaji.. Malarum ninaiugal suprO super.. kalakkal..ennE njabaka sakthi..
Vasu sir..kannamoochi pada alasal and
lathu paattukku nandri..
Raghavendra sir, I am ok now. Thanks ji.
//நன்றி ராகவேந்திரன் சார், கோபு சார், சுந்தர பாண்டியன் சார், கல்நாயக் சார்,,வாசுதேவன் சார், கல்நாயக் சார். // mikka nandri :) nara nara.. oh.. pal valikkuthu :) thideernu Barrister aa aahittenga! enna nadakkuthu avathaar maarkkitte irukku..
http://www.youtube.com/watch?feature...&v=5oENOUx8olM
சி.க,
நீங்க தனி. உங்களை மறப்பேனா? பல்லைக் கடிக்க வேணாம். அவதார் மாற்றிக் கொண்டிருக்கிறேன். உடல்நிலை தேவலயா? நன்றாக ரெஸ்ட் எடுத்து பின் வரவும்.
பல் வலியில என்ன லத்து வேண்டிக் கிடக்கு. சமத்தா போய்த் தூங்குங்க.
mm I saw the video now.. sivakumaarukku laththu konjam overaa theriyalai vaasu sir?! thookkam vanthaath thaanE jOraa oru paat pOdunga..! :)
ராஜ்ராஜ் சார்.
என்னுடைய இன்னொரு இசைக்குயில் கீதா தத் பாடிய பாடல்.
தினம் தவறாமல் கேட்கும் பாடல்களுள் ஒன்று.
இன்பத்தின் எல்லைக்கே அழைத்துக் செல்லும் பாடல்.
ஷ்யாமா என்ன ஒரு அழகு. ஆனால் அசோக் குமார் கிழவருக்கு?!!! ம்ம்...
'அய் தில் முஜே பதா தே'
ராஜ்ராஜ் போல 'Bhai Bhai' படத்தில்.:) எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியாது. வெறித்தனமாக கேட்ட, கேட்கும், கேட்கப் போகும் பாடல். சி.க, உங்களுக்கும்தான். கேளுங்கள். தன்னால் உறக்கம் வரும்.
https://www.youtube.com/watch?featur...&v=hKcaNydkNMg
'ஆராரோ ஆராரோ தூங்கடா கண்ணா'! சின்னக் கண்ணா!
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tHhLlQWGS0g
Vasu sir..super.. rendu paattumE.. Thanks ji.. mm eppadi thookkam varum.
.kaNNai iRukka kaanjanaiyin vattamugam
thannaalE thOndruthE thaan..
hyaang.. tamil font pOttuttu vaRREn..!
//ராமன் பரசுராமன் பார்த்தா என்ன சொல்லுவீங்க.// athilEyum laththuvaa.. niaivilillai.. aanaal went to night show in central cinema.. While coming back we had one strong pasum paal in one of the shop. athu ninaivirukku..(sivakumar dual role.. thaangaathu saami endru ninaitha ninaivu)