நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு...
Printable View
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு...
தென் மேற்குப் பருவக் காற்று
தேனிப் பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச் சாரல்
தெம்மாங்கு பாடிக் கொண்டு சிலு சிலுவென்று
கடற்கரை நாரைக் கூட்டம்
கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வர பார்த்து
சிலு சிலுவென்று குளிரடிக்க
தொடு தொடு என்று தளிர்...
என் மான் தளிர் மேனியே குகனாலயம்
மனமே முருகனின் மயில்
Sent from my SM-G935F using Tapatalk
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
மயில் இறகின் வாசனை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம்...
என்னை முதல் முதலாகப் பார்த்த போது என்ன நினைத்தாய்?
கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா?
ஏகாந்தம்
Sent from my SM-G935F using Tapatalk
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித் துளி போல் ஒரு சூரியன்...
தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன்
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாய் இது காதல் சாபமா
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும்...
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்றேன்
Sent from my SM-G935F using Tapatalk