-
இன்று மாலை 6 மணியளவில், இறைவன் எம். ஜி. ஆர். ஆலயத்தில் ,ராணுவ வீரர்கள் மரணத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, இறைவன் எம்.ஜி.ஆர் ஆலயத்தின், வாசலில் இதய வீணை படம் திரையிடப்படுகிறது. அனைவரும் வந்து கலந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்🙏🙏🙏🙏🙏...... Thanks wa share...
-
இன்று நமது இனிய தலைவர் MGR அவர்களின் AIADMK ஆட்சியை DISMISS செய்த நாள்.
17/2/1980........ Thanks wa.... இந்த 17-02-1980 என்ற நாள் சாதாரணமானது அல்ல!!! ஏன்??? தமிழ்நாடு வாக்காளர்களையும், இந்திய நாட்டு வாக்காளர்களையும் உலகமெங்கும் வியந்து பார்க்க வித்திட்ட நாள்... சட்டமன்றதிற்கு ஒரு கட்சி ஆட்சியையும், பாராளுமன்றதிற்கு ஒரு வேறு ஒரு கட்சி ஆட்சியும் என பிரித்து பகுத்தறிந்து வாக்குகளை வழங்கி நமது பொது மக்கள் எல்லோரையும் சமயோசிதமாக சிந்திக்க தெரிந்தவர்கள் உலக மக்களை உணர வைக்க புரட்சி தலைவர் பிள்ளையார் சுழி போட விதைக்கபட்ட திருநாள்... சரியாக 3, 4 மாதங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் புறப்பட்டு மீண்டும் அகிலமே அமர்களப்பட மக்கள் அளித்த மாண்பை உண்டாக்கினார் மக்கள் திலகம்.........
-
-
கோவை ராயலில் தற்போது வெற்றி நடை போடுகிறது .நண்பர்களுடன் சனியன்று
(16/2/19) காலை காட்சி பார்த்து ரசித்தேன். சென்னையில் பல வருடங்களுக்கு முன்பு திரையில் பார்த்தது .தற்போது மீண்டும் பார்க்கும்போது மகிழ்ச்சி. விறுவிறுப்பான கதையமைப்பு, சுறுசுறுப்பான சண்டை காட்சிகள், பாலையா , .டி .ஆர்.ராமச்சந்திரன் நகைச்சுவை கலகலப்பு .அசோகனுக்கு முதல் படம் .இசை அமைப்பாளர் கோவிந்தராஜூலு . விஸ்வநாதன் -ராமமூர்த்தி, அல்லது கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தால் பாடல்கள் நன்றாக ஹிட் ஆகியிருக்கும். ஏனோ சுமார் ரகம்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு அரேபிய மற்றும் இஸ்லாமிய உடைகள் கன கச்சிதமாக பொருந்தியது. வைஜயந்தி மாலா மக்கள் திலகத்துடன் நடித்த ஒரே படம் ..பழைய பிரிண்ட் ஆக இருந்தாலும் பரவாயில்லை. ரசிக்கும்படி இருந்தது
http://i68.tinypic.com/15dmkh1.jpg
-
-
http://i68.tinypic.com/ay3erk.jpg
பொதுமக்களின் ஆதரவுதான் எவருக்கும் இல்லாத அளவில் உங்களுக்கு இருக்கிறதே .உங்களால் நிச்சயமாக முடியும்.என்று எம்.என்.ராஜம் பேசும்போது
அரங்கம் அதிரும் அளவில் பலத்த கைதட்டல் .இப்படி பல இடங்களில் புரட்சி தலைவருக்கு பொருத்தமான வசனங்கள் பேசும் இடங்களில் நல்ல ஆரவாரம் ,
கைதட்டல்கள். அந்தக்கால வசனங்கள் இந்தக் காலத்திற்கும் பொருந்துவது போல
உள்ளதாக பக்தர்கள் பேசிக்கொண்டனர் .
-
-
-
-