தாயில்லாத மான் கன்று
தனிமை கொண்ட மான் கன்று
Printable View
தாயில்லாத மான் கன்று
தனிமை கொண்ட மான் கன்று
தனிமையிலே
இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா
நள்ளிரவு மெல்ல மெல்ல நம்மை விட்டு செல்ல செல்ல
நல்வரவு சொல்ல சொல்லத்தான் புத்தாண்டு
மெல்லப்போ மெல்லப்போ
மெல்லிடையாளே மெல்லப்போ
சொல்லிப்போ சொல்லிப்போ
சொல்வதைக் கண்ணால்
சொல்லிப்போ மல்லிகையே
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்? என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா
உயிரோடு கலந்தவளா இவள் தானா இவள் தானா இவள் தானா
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்க்கொடி