ஹேய் சிறுக்கி சீனி கட்டி
சிணுங்கி சிங்காரி
அடி குத்தி நிக்கும் முன்னழகு
முட்டுது கீறி
மினுக்கி மீனுக்குட்டி
தழுக்கி ஒய்யாரி
Printable View
ஹேய் சிறுக்கி சீனி கட்டி
சிணுங்கி சிங்காரி
அடி குத்தி நிக்கும் முன்னழகு
முட்டுது கீறி
மினுக்கி மீனுக்குட்டி
தழுக்கி ஒய்யாரி
வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி
மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்
கங்கணம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை
என் கதைதான் உன் கதையும்
உன் கதைதான் என் கதையும்
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்
ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்…
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்…
சந்தன மாலை அள்ளுது ஆள வாசம் ஏருது…
என் கிளி மேல சங்கிலி
பத்து ரூபா வேணாம் உன் பதக்கம் சங்கிலி வேணாம்
பக்கத்தில் நிக்கிற மாமா என்ன உசுப்பி விட வேணாம்
வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற வரையில
ஈர்க்குச்சியாய் இல்லாம நீ
தீக்குச்சியா இருடா
உள்ளே ஒரு உஷ்ணம்
மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க
ரத்தம் உறையும் குளிரும் இருக்க
உஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க
ஒத்த போர்வையில இருவரும் இருக்க
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு
பெண்ணைத் தவிர
வேறென்ன வேண்டும்
நெஞ்சைத் தவிற
இதில் வேறேது தோன்றும்
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே