Gap filler from Missiammaa type comedy Kadan Vangi Kalyaanam!
https://www.youtube.com/watch?v=uhtZJ4pdxts
Printable View
Gap filler from Missiammaa type comedy Kadan Vangi Kalyaanam!
https://www.youtube.com/watch?v=uhtZJ4pdxts
kadan vangi kalyaanam titles!
https://www.youtube.com/watch?v=4WHbH4LLRCg
https://www.youtube.com/watch?v=NbafivLCopk
Kalabhvan Mani is no more...May the soul rest in peace....an actor of his own prowess!
Heartfelt condolences from GG thread
https://www.youtube.com/watch?v=cz9z6ochPy8
https://www.youtube.com/watch?v=44g_8B4Bki8
This or That Choice Theme in GG Movies!
இதுவா அதுவா தேர்வுக் கருத்துக் கோர்வையில் அமைந்த ஜெமினி கணேசனின் காவியங்கள் !!
பணமா பாசமாQuote:
ஒரு விஷயத்தில் முடிவெடுக்கும்போது சிலசமயம் இதுவா அதுவா என்னும் குழப்பம் வருவது இயல்பே !
பணமா பாசமா ...பூவா தலையா.... கட்டிலா தொட்டிலா... குலமா குணமா..பட்டிக்காடா பட்டணமா ......உயிரா மானமா..... தாலியா சலங்கையா .....
இதில் முதல் மூன்று படங்கள் ஜெமினி நடிப்பில் வெளிவந்தவை ...முடிவெடுக்கும் இறுதிக்கட்டங்களுக்கான காட்சியமைப்புக்கள்!
https://www.youtube.com/watch?v=nYFBHilMJ04
பூவா தலையா
This climax is almost in the lines of NT's terrific acting in the climax of Pudhiya Paravai where the accused is made to accept the mistake by herself!
https://www.youtube.com/watch?v=xc__tSEQL8M
கட்டிலா தொட்டிலா
No clippings available now! see the full movie patiently..!!
https://www.youtube.com/watch?v=u8yk-CnbH4E
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
ஜெமினி கணேசனின் சைக்கிள் சவாரி மோதலும் காதலும்!
அதென்னமோ தெரியாமலே ஜெமினி கணேசன் சைக்கிள் எப்படியாவது கதாநாயகியைக் கண்டதும் எஜமான விசுவாசத்தில் இடித்துத் தள்ளி மோதல்
காதலாக மலர்ந்து வளர்ந்திட உதவும் விசித்திரம் !!
ஜெமினி சைக்கிள் 1
One of the best scenes from GG starrer Hello Mr Zamindhar!
https://www.youtube.com/watch?v=--YpHkt5Mqk
ஜெமினி சைக்கிள் 2
In Pasamalar and Kaaththirundha Kankal Gemini does not hit saviththiri but his cycle plays a role!
https://www.youtube.com/watch?v=PLVrtOn7gMI
ஜெமினி சைக்கிள் 3
https://www.youtube.com/watch?v=epP_PlwbiWE
ஜெமினி சைக்கிள் 4
It was an era of no Bike shows by heroes! Even the heroes used to ride standing cycles in back projection! But GG ventured to show with cycle to chase the heroine!!
https://www.youtube.com/watch?v=XUFiNhC8CcA
ஜெமினி சைக்கிள் (ரிக்சா) 5
Unable to bear the love atrocities of GG with cycle, the director decided to put him on a cycle rikshaw!!
Herones thus escaped from GG's Love Net!!
Considering the director as a stone...GG sings like this for solace!!
சைக்கிள் ரிக்ஷாவில் ஏற்றிவிட்டு தனது நிகழ்கால எதிர்கால சைக்கிள் மோதல் காதல் திட்டங்களை தவிடுபொடியாக்கிய இயக்குனர் மீது விரக்தி கடுப்பில் பாடும் (உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல...என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல...!!!) ஜெமினி !
https://www.youtube.com/watch?v=yfx1kel88PE
Monotony breaker!
GG's Veerakkanal Titles and starting scenes!
https://www.youtube.com/watch?v=0F882RpW9-c
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
One of the most sought after evergreen melancholic songs of GG!!
கடற்கரைப் பாறையில் அலையடிக்கும்... காதலில் தோல்வியுற்ற மனத்திரையிலோ புயலடிக்கும்... யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன ?!
https://www.youtube.com/watch?v=zUQurTWUJuM
https://www.youtube.com/watch?v=CKd7wDlSXkI
https://www.youtube.com/watch?v=GpKfCVT6LG8
monotony breaker!
Enjoy the dash and verve of youthful and energetic GG with a flamboyance in this song sequence from pantiththirai!!
Fore runner to Jim Carey's Ace Ventura..the Pet detective!!
https://www.youtube.com/watch?v=Wd2A_M6kgLo