இந்த 21ஆம் நூற்றாண்டிலுமா இதுபோன்ற அபத்தங்களை கருத்துன்ற பேர்ல சொல்லிட்டிருக்காங்க?! இன்றைய தேதியில் நிறைய பேர் நல்லா நடிக்கிறாங்க தான். நீண்டகால ஆர்டிஸ்ட்களிலும் மம்முட்டி மோகன்லால் போன்ற சாதனையாளர்களின் நடிப்பும் எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. ஆனால், நடிப்பின் உச்சம் என்றால் இன்று கிட்டதட்ட ஒட்டுமொத்த இந்தியாவே கமலை மட்டும் தான் உச்ச இடத்தில் வைத்து சொல்லும்! இதில் எந்தவிதமான குழப்பத்துக்கும் இடமே இல்லை! மிகமிக சில குறுகிய, குறைந்த எண்ணிக்கையில் ஒரு மைக்ரோ-நேனோ மைனாரிட்டி, கமலை நொள்ளை சொல்லிட்டுதான் இருக்கும்! ஜனநாயக நாட்டில் அதுகூட இல்லைன்னா?!? ;)