http://i45.tinypic.com/33yp2xg.jpg
Printable View
இனிய நண்பர் திரு இராமமூர்த்தி
வேலூர் நகர மக்கள் திலகத்தின் சினிமா செய்திகள் உடனுக்குடன் பதிவு செய்தும் ,நினைவு நாள் போஸ்டர்களை
பதிவு செய்து வரும் தங்கள் பணிக்கு நன்றி
இனிய நண்பர் ரவிச்சந்திரன் சார்
மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு மீண்டும் ஒரு சாதனை புரிய துவங்கியுள்ளது .
திருப்பூர்- வேலூர் - கோவை - நெல்லை போன்ற நகரங்களில்
படம் ஓடுவது மக்கள் திலகத்தின் சாதனைக்கு ஒரு மைல் கல் .
கலவர பூமியில் மக்கள் திலகம் கையாண்ட சாதுரியம் பற்றிய கட்டுரை அருமை . தங்களுக்கும் பேராசிரியர் அவர்களுக்கும் நன்றி .