http://i58.tinypic.com/ndn5ef.jpg
Printable View
அன்புள்ளம் கொண்ட திரியின் அன்பர்கள் மற்றும் பார்வையாளர்கள்
அனைவருக்கும் ஒரு உண்மையான விளக்கம் ஒரு வகுப்பில் பல மாணவர்கள்
படிகிறார்கள். அவர்களுக்குள் கடுமையான போட்டி - அந்த மாணவர்களுக்குள்
யார் முதலாவதாக வருவது என்று ? அதில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு
என தேர்வுகள் நடைபெறுகிறது. அந்த தேர்வுகளின் முடிவில் முழு ஆண்டு
தேர்வில் யார் முதல் மதிப்பெண் பெறுகிறாரோ அவர்தான் முதல் இடத்தை
அடைகிறார். பிறகு போட்டி போட்ட அனைத்து மாணவர்களும், முதலாவதாக வந்த
மாணவனை பாராட்டுகிறார்கள் ,கட்டி தழுவுகிறார்கள். இன்னும் எத்தனையோ
சந்தோஷங்களை வெளிபடுத்துகிறார்கள் இதுதான் உண்மையான முடிவு.
http://i62.tinypic.com/igxjiq.jpg
அதுபோலத்தான், சினிமாவும். பல நடிகர்களுக்குள் கடுமையான போட்டி.
குறிப்பாக மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ,எம்
ஆர். ராதா, காதல் மன்னன் ஜெமினி கணேசன்,etc.. அந்த போட்டிகளுக்கு ஒரு
முடிவு கண்டிப்பாக வரவேண்டும். கண்டிப்பாக ஒவ்வொரு நடிகருக்கும் பல தனி
திறமைகள் உண்டு அதை அவர்களும் வெளிப்படுதினார்கள். அதுதான் உண்மை. அதை
யாராலும் மறுக்க முடியாது. மறைக்கவும் முடியாது ஆனால், இவர்களில் யார்
முதல் இடத்தை பிடித்தார்கள் என்பதுதான் நமக்குள் ஏற்படும் மிக பெரிய
போட்டி. சந்தேகமே இல்லாமல் அந்த கால முதியவர்கள் முதல் இந்தக்கால
இளஞர்கள் வரை மற்றும் அந்த கால பத்திரிகைகள் முதல் இந்தகால ஏடுகள் வரை,
அதே போல் அந்த ஜாம்பவான்கள் வளர்ந்த சினிமா துறை வரை ஏற்றுக்கொண்ட
உண்மையான பதில் ... முதல் இடத்தில மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். இரண்டாம்
இடத்தில் நடிகர் திலகம்சிவாஜி கணேசன். அதற்கு பிறகுதான் அனைத்து
நடிகர்களும் என்பதுதான் உண்மை. இதை மறுக்க முடியாது. மறைக்கவும்
முடியாது
எப்படி, பள்ளியில் மாணவன் முதல் இடம் பிடித்தால் சக மாணவர்கள் பாராட்டி
மகிழ்ச்சி அடைகின்றார்களோ அதுபோல நமது திரியின் நண்பர்களும் பாராட்டி
மகிழ வேண்டும். போட்டி பலவகையில் வரும். ஆனால் முடிவு ஒன்றுதான் வரும்.
அதனை ஏற்றுகொள்ளும் மனபக்குவம்தான் இப்போது வரவேண்டும், அதுமட்டும்
வந்துவிட்டால் நமது இரண்டு நடிகர்களின் புகழை இன்னும் தெரியாத உலகம்
ஒன்று இருந்தால் அங்கு சென்றுகூட நாம் பரப்பலாம்
ஆகவே, தமிழ் திரையுலகம் என்ற வகுப்பின் முதல் மாணவனாகிய, நடிக
இனத்துக்கே பெருமை சேர்த்த மக்கள் திலகத்தை மற்ற மாணவர்களாகிய இதர
நடிகர்களின் ரசிகர்கள் பெருந்தன்மையுடன் பாராட்ட முன்வர வேண்டும்.
அதை விடுத்து வீண் சர்ச்சைகள் புரிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
முடிந்தால் முயற்சி செய்யுங்கள், திரியின் நண்பர்களே
]என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/15578so.png
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/2guy2va.png
Vinod Sir thank you very much for uploading Manian article. Do you have the full series sir if yes please upload.
Ramamurthi Sir,
Yes, again these are to be bifurcated; who is first [in all subjects] overall total and next who is first in which specific subjects. You would have also observed that sometimes more than two students score the same marks, I mean total! But subject wise one would have scored more and one less.
If your posting is to say do not compare two students, their proficiency will vary according to subjects, I am with it Sir.