http://i501.photobucket.com/albums/e...psvkuww1kq.jpg
Printable View
என் எழுத்திற்காக,
தங்கச் சுரங்கத்தையே
எழுதி வைத்தீர்கள்...
மிக்க நன்றி... ராகவேந்திரா சார்.
Quote:
தமிழக அரசின் திரைப்பட விருது தேர்வுக் குழுவில் பானுமதி பங்கு பெற்றார். சிவாஜி நடித்த படங்களும் போட்டிக்கு வந்திருந்தன.
பரிசளிப்பில் நடிகர் திலகத்தைத் தவிர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் அவார்டு கமிட்டியினர்.
சிறந்த நடிகராக வேறொருவரை அறிவிக்கச் சொல்லி, ஆணை பிறப்பிக்கவில்லையே தவிர பலத்த சிபாரிசு வந்தது.
நடிகனாகவே வாழ்வை ஆரம்பித்ததவன்,நடிகனாகவே இருக்கவிரும்புகிறேன், இருப்பேன்.
எனது மனதில் நீண்ட நாட்களாகவே ஒரு பெருங்குறை!
அது....
மக்கள்தான் என்னை அங்கீகரித்தார்களேதவிர, அரசு என்னை அங்கீகரிக்கவில்லை என்பதுதான்.
மக்கள் மத்தியிலே எனக்கிருக்கும் புகழுக்கும்,மதிப்பிற்கும் ஏற்ப
அருசு மட்டத்திலிருந்து எந்தவிதமானஅங்கீகரிப்பும்
எனக்கு வழங்கப்படவில்லை!
இதற்கு என்ன காரணமென்று இன்றுவரை எனக்கு தெரியவே இல்லை.
எனக்கு எதிரிகளே கிடையாது. இங்கே நான் 'எதிரி' என்று குறிப்பிடுவது
என்னுடன் நேரடியாக மோத முன்வருபர்களைத்தான்.
பொறாமையின் காரணமாகவோ , காழ்ப்புணர்ச்சியின் நிமித்தமோ
ஒளிந்து நின்று என்னை உரசிப்பார்பவர்களை.. காரணமின்றி காயப்படுத்துபவர்களை..
நான் எதிரிகளாக மதிப்பதில்லை.
அவர்கள் 'கோழைகள்' என்று கூப்பிட தகுதியானவர்கள்
(நான்பேச நினைப்பதெல்லாம்...சிவாஜி கணேசன்)

முகநூல் ஒன்றில் இருந்து
http://i68.tinypic.com/racm54.jpg
http://i68.tinypic.com/n4a7vm.jpg
கர்ணன் வெற்றிவிழாவிற்கு அனுமதி மறுப்பு
இதன்பின் வெளிவந்த வேறு ஓர் திரை படத்தின் விழாவிற்கு
ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது
எல்லாம் அரசியல் ஓரவஞ்சனை
http://www.indiaglitz.com/
இந்த திரியில் நமது விருப்ப நடிகர் கு ஒட்டு அளிக்கலாம்